KAILASA Library/காற்றின்/ஆனந்த துள்ளல்...Sign in
காற்றின்

ஆனந்த துள்ளல்...

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஆனந்த துள்ளல்... ஆனந்த துள்ளலாக

அன்பை வாரி இறைத்துவிடு!

உருவாகும் வெற்றிடத்தை

ஆனந்த உணர்வு நிரப்பிவிடும்

அல்லல் இல்லா
ஆனந்தத் துள்ளலாக
அன்பின் வள்ளலாகுக!

Nithyananda