காற்றின்
கண்டுகொண்டேன்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
வேதங்கள், ரிஷிகள் சொன்னது :
'ஆனந்தமயமானது வாழ்வும் உலகமும்'
என் உயிரில் கலந்துவிட்ட இந்த கருத்தால்
கண்டேன் ஒரு ஆனந்த கனவு, ஒருநாள்...
அந்த நிமிடங்கள் அழகாயிருந்தது. சு
கமாயிருந்தது
திடீரென விழித்துக்கொண்டேன்
கனாவிலிருந்து
கனாதான் அது என்று
உணர்ந்துகொண்டேன்
சூடுபட்ட பூனையாய்
சுற்றித் துள்ளித் திரிந்தேன்
தொடர்ந்து சுற்றினேன், தியான உருவேற்றினேன் விழிப்புணர்விலேயே.. உயர்ந்து சென்றேன் விரைவிலேயே கண்டுகொண்டேன்! கண்டுகொண்டேன்!
ஆஹா!
எவ்வளவு ஆனந்தமயமானது
இந்த வாழ்க்கையும் உலகமும்
முயன்றால்.. உங்களுக்கும் இது சாத்தியமே!