KAILASA Library/காற்றின்/கற்றுக்கொள்ளSign in
காற்றின்

கற்றுக்கொள்ள

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

கற்றுக்கொள்ளுங்கள்...

கற்றுக்கொள்ளுங்கள்
மற்றவர்களிடம்
பீற்றிக்கொள்வதற்காக அல்ல

ஏற்றமுடன்
உங்கள் வாழ்க்கையை
மாற்றிக் கொள்வதற்காக

வெற்றியின் இரகசியங்களை
வாழ்வின் ஒவ்வொரு கணமும்
கற்றுக்கொடுக்கிறது - அதை
கற்றுக்கொள்ள
கற்றுக்கொள்ளுங்கள்...