KAILASA Library/காற்றின்/வாழ்கSign in
காற்றின்

வாழ்க

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

  • உங்களை எரிச்சலூட்டும் எதிரிகள் எதிரிகளே அல்ல.

தங்களுக்குத் தெரியாமலே
உங்களுக்கு
நல்லதை மட்டும் செய்யும்
அப்பாவிகள்
எதிரிகள்

  • உங்கள் எதிர்காலத்தை நீங்கள் எதிர்கொண்டே ஆகவேண்டிய அவசியத்தை உணர்த்திய ஆசிரியர்கள்

அவர்களைமட்டும்
சந்தித்திராவிட்டால்
வெகுளிக் குழந்தையாய் பிறந்த நீங்கள்
'உலகம் இவ்வளவுதான்'
என்பதை எப்படி புரிந்திருப்பீர்கள்

வெகுளியானவன்
விவரமானவானாவது
யாரால்?

  • எனவே, எதிரிகளுக்கு சொல்லுங்கள் நன்றியை! செலுத்துங்கள் மரியாதையை!
portrait of a man with violin and turban