காற்றின்
இதனால்தான் அதிசயங்கள் நிகழ்வதில்லை
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
- நீயா?! எப்படி நம்புவது? காட்டு உன் அடையாள அட்டையை எனக் கேட்டான் இக்கால மனிதனுக்கு திடீர் தரிசனங்கொடுத்த இறைவனை.
- மோதிரவிரலுக்கு ஒரு வைர மோதிரம் தரக்கூடாதா? என நொந்து கொண்டான் இறைவனை இக்காலத்து மனிதன், மோதிர விரல் கொடுத்தாயே நன்றி என்று விளையாட்டாய் கூட சொல்லத் தோன்றாமல்

