காற்றின்
அன்பென்னும் தொழில்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
- மொத்த உலகில் இந்த ஒரேயொரு தொழிலுக்கு வேலை வாய்ப்புகள் வெகு அதிகம் வெகுகுறைவு வேலையாட்கள்
- வரவும் இல்லை செலவும் இல்லை அன்புக் கணக்கில் கணக்கில்லா அன்பில் தேவையில்லை வரவு செலவே நிறைவு
- செலவழிக்க செலவழிக்க இலாபம் ஈட்டும், ஒரே தொழில் ‘அன்பு செய்தல்’