KAILASA Library/காற்றின்/(கோ)காலங்கள்Sign in
காற்றின்

(கோ)காலங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Nithyananda with clock background

கோலங்களடா! காலங்கள்...

‘என்னை
நினைத்து நினைத்து
கவலைப்படாதே!’

  • எதிர்காலம்

என்னை
நினைத்து நினைத்து
உருகாதே !

  • இறந்தகாலம்

என்னையே
நினைத்து நினைத்து
திருந்து !

  • நிகழ்காலம்.