KAILASA Library/காற்றின்/இறுக்கம் அறுங்கள்Sign in
காற்றின்

இறுக்கம் அறுங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

இறுக்கம்
எல்லா மன நோய்களுக்கும்
அழைப்பு விடுங்கும்

இயல்பாய்
எளிமையாய்
செய்யும் செயலில்
கரைந்து விடுங்கள்.

உடல் குலுங்கும்
சிரிப்பால்
இறுக்கம்
அறுங்கள்.

ஆனந்தம்
துளிர்விடட்டும்!

Portrait of Swami Nithyananda against a snowy mountain background