காற்றின்
மாயமாகட்டும்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
நமக்கும்
மற்றவர்களுக்கும்
மரியாதை
என்ற பெயரில்
அவமரியாதையையும்!
நீதி
என்ற பெயரில்
அநீதியும்!
நான்
நல்லதுக்குத்தான்
செய்கிறேன்
என்று நம்மை
நம்ப வைப்பது மனதின்
மாயங்களில் ஒன்று
நல்லதுக்காக
எதையும் செய்ய வேண்டாம் - அந்த
நல்லதாகவே மாறிவிடுங்கள்
மாயங்கள் மாயமாகிவிடும்.
ஒழுக்கம்
என்ற பெயரில்
ஒழுக்கமின்மையும்!
செய்துவிட்டு,
நான் நல்லதுக்குத்தான்
செய்தேன்

