காற்றின்
வார்த்தை விதை
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
(அ) கவிதை சொல்லும்
(ஆழ்) கருத்தோடு அவசரப்படாமல்
வகுத்து நிற்கும்
வார்த்தைகளுக்கு
வசப்படு!
அப்பொழுதுதான் - ஒரு அகவிதை ஜீரணிக்கப்படுகிறது.
வாழ்க்கை - ஒரு
அருமையான கவிதை
பொறுத்திருந்தால்,
பொக்கிஷங்கள்!
அகவிதைகள்
ஆழப் பதியட்டும்!
ஆனந்த தளிர் துளிரும்