KAILASA Library/காற்றின்/இதை மிஞ்சிய சSign in
காற்றின்

இதை மிஞ்சிய ச

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Nithyananda portrait
  • முடியாது! ஐந்தில் கூட வளைக்க முடியாது! நாம் நினைக்காவிட்டால்
  • முடியும் மனதை ஐம்பதில் கூட வளைக்க முடியும் நாம் நினைத்தால்
  • மன அமைப்பு மாறாமல் என்ன சாதித்தும் எந்த பயனுமேயில்லை

காரணம்
பதினைந்து வயதில்
துக்கத்தையளித்த
அதே மன அமைப்பு
மீண்டும் மீண்டும்
துக்கத்தையே தரும் ஐம்பது வயதிலும்

  • மாறவேண்டும்! துயரத்தையே அதிகம் தரும் மன அமைப்பு மாற வேண்டும்...
  • முடியும் மாற்ற முடியும் எப்போதும் ஆனந்தமளிக்கும் உற்சாக மன அமைப்பாக மாற்ற முடியும் நாம் மன அமைப்பை

நீ நினைத்தால்...
நீ நினைத்தால்...
நீ நினைத்தால்...

Portrait of Nithyananda