காற்றின்
இது ரகசியம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
- இந்தத் தவறை தொடர்ந்து செய்தால் தண்டனை சுகம்! இன்பம்! ஆரோக்கியம்!
இப்படிக்கு தியானம்
- வாழ்வில் சுகம் தேடுவோருக்கு வாழ்வே சுகமென சுகிக்க சுக்களாவது சேருங்கள் சுகந்தரும் தியானத்தை!
- வாழ்வில் தியானம் வாழ்வை வளமாக்கும்
வாழ்வே தியானமாதல்
உன்னையே
வளமாக்கும்

மனித பிறவி
என்னும்
கண்கட்டி விளையாட்டில்
நித்ய ஆனந்தத்தை
மறந்ததே
விளையாட்டின்
ஆரம்பம்
நித்ய ஆனந்தத்தை
அடைவதே
விளையாட்டின்
முடிவு
இது
விசித்திரமான விளையாட்டு
தோற்கும்வரை தொடரும்...
தொடர்ந்து கொண்டேயிருக்கும்!
ஜெயிக்கும் வரையும் தொடரும்