காற்றின்
அது திகட்டாது
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
கவலைகள்
கலைக்கப்பட வேண்டும்
காரணம் -
கவலை - ஒரு வலை அது சுத்திகரிக்கப்பட வேண்டும்!
கவலை
வருங்காலத்தை
நம்மால் கனித்துச் சொல்லமுடியும்
ஆனால்...
சந்தோஷம்
எப்போது வரும்?
எவ்வளவு காலமிருக்கும்?
எப்படி மறைந்துபோகும்?
என்பனப்பற்றி
எவ்வளவு கூட கனித்தல் கடினம்
எனவே...
சந்தோஷம் - ஒருதோஷம்
அது புரிந்து கடக்கப்பட வேண்டும்
குறையாது
திகட்டாது
இருக்கும்
இருந்துகொண்டேயிருக்கும்.
சுகநிலை
அகநிலை
ஆனந்தம்
ஆகவே...
ஆனந்தம் - நிரந்தரம்! அது உணரப்பட வேண்டும்!

