KAILASA Library/காற்றின்/இளமையை வடிக்கும் சிSign in
காற்றின்

இளமையை வடிக்கும் சி

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஆக்க சக்தியின்
அருமை வெளிப்பாடு -
இளமை.

விரயத்தால்
விரக்தி அடையாமல்,

வேகத்தால்
வேதனைப்படாமல்,

விவேகத்தால்
தன்னைத்தானே வென்று,

ஆனந்த வாழ்வை
(ஆளட்டும்)
அரசாட்சி செய்யட்டும்
இளமை!

துடிக்காதே!
ஆண்டு அனுபவிக்க,
ஆழ்ந்து அனுபவிக்க,
இளமையை வடிக்கும்
சிற்பியாகிவிடு!

அற்ப வாழ்வை
அற்புத வாழ்வாக்கும்
ரகசியம் இதே! இதே!