காற்றின்
இரத்தினம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
- இறைவன்அளித்த இரத்தினம் பேரின்பம்.
- இறைவன்அளித்த கூழாங்கல் சிற்றின்பம்.
- நாம் இரத்தினத்தை விட்டுவிட்டு கூழங்கல்லை வைத்து ராசிக்கல் வியாபாரஞ்செய்யும் சமூகத்தை அன்றோ உருவாக்கியிருக்கிறோம். அதில் தானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இரத்தினத்தின்
அருமையை அறியாமலிருக்க
காரணம் இதுதான்.