காற்றின்
உதயமாகும் சாதனை!
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
தயக்கம் என்னும்
தடைக்கற்களால்
தேங்கிக்கிடக்கும்
ஆக்கத்திறன்
துணிச்சல் என்னும்
படிக்கற்கள் ஏறி
பாகத்தை
சாதகமாக்கி
சாதனை படைக்கட்டும்!
தயக்கத்தை நினைத்து
தயங்குவதை நிறுத்து!
துணிச்சல் துளிர்விடும்
சாதனை தானாய் உதயமாகும்!