KAILASA Library/காற்றின்/மனதைக் குணப்படுத்துங்கள்Sign in
காற்றின்

மனதைக் குணப்படுத்துங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

மனம் ஓர்
விதையில்லா
விருட்சம்!

எண்ணங்கள்
வடிவில்லா
கூர்வாள்கள்!

கூர்வாள் கொண்டு
விருட்சத்தை
சீர்செய்து
சீர்செய்த
கூர்வாளையே
தூர தூக்கி எறிந்து விடு!

பிறந்து விடும்
ஞானம்

இதை தியானித்துப் பார்.
மனம்
குணமாகும்.