KAILASA Library/காற்றின்/என்ன செய்ய?Sign in
காற்றின்

என்ன செய்ய?

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

நான்
கர்வப் படக் கூடாது...
எரிச்சல் படக் கூடாது...
துரோகம் செய்யக் கூடாது...
பகல் கனவு காணக் கூடாது...
பொறாமைப் படக் கூடாது...
சோம்பித் திரியக் கூடாது...
துக்கப் படக் கூடாது...
என்றால்!

பின் நான் என்னதான் செய்வது?

'தியானம் செய்'