KAILASA Library/காற்றின்/உயிரோவியமாகுங்கள்Sign in
காற்றின்

உயிரோவியமாகுங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Nithyananda and morning glory vine
  • கனவுகள் நிஜமாவதில்லை ஏனென்றால் அவை கனவுகள்.
  • கற்பனை வருங்காலத்தை பெற்றெடுக்கும் அற்புத சக்தி.
  • நிஜம் உயிரோட்டம் மாறாத நீரோட்டம்
  • கனவும் கற்பனையும் நிஜமானால், கற்பனை ஓர் உந்து சக்தி.

நிஜமாகாவிட்டால்
கற்பனை
ஓர் மந்த சக்தி.

கனவு காணுங்கள்
கண்ட
கற்பனைகளையெல்லாம்
நிஜமாக்குங்கள்
உயிரோவியமாகுவீர்!

Portrait of Nithyananda merged with island background