KAILASA Library/காற்றின்/எது கல்வி?Sign in
காற்றின்

எது கல்வி?

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

மூதாதையர்
மூளைகளை
விழுங்கிட்டு
தேர்வு நேரத்தில்
வாந்தியெடுக்க
வைப்பதுவா
கல்வி?

அவனுள் உறையும்
அவனை
அவனுக்கு
அடையாளங்காட்டும்
அற்புத ஒளிதான் கல்வி!

எங்கும் செல்லாமல்
அங்கேயே
மங்கிக் கிடக்கும்
புத்திசாலித்தனத்தை
புதுப்பொலிவூட்டும்
புத்துணர்வு சக்திதான் கல்வி!

Swami Nithyananda and globe showing cityscape