KAILASA Library/பகவத்கீதை/ஜென் துறவியின் அறையால் மலர்தல்Sign in
பகவத்கீதை

ஜென் துறவியின் அறையால் மலர்தல்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Krishna illustration

2.1 இரக்கத்தாலும் துயரத்தாலும் அர்ஜுனனின் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருக்க, கிருஷ்ணர் இவ்வாறு பேசுகிறார்.

2.2 இந்த இக்கட்டான வேளையில் எங்கிருந்து உனக்கு இப்படியொரு மனச்சோர்வு வந்தது, அர்ஜுனா, நீ உன்னுடைய தகுதிக்கு ஏற்றபடி நடந்து கொள்ளவில்லை. இது, உன்னைத் ‘தன்னை அறிவதி’லிருந்து விலக்கிவிடும்.

2.3 ஓ பார்த்தா! பயத்தைக் கண்டு பயந்துவிடாதே, அது உனக்கு அழகல்ல. இந்தப் பலவீனமான மன அமைப்பை விட்டுவிட்டு எழுந்து நில், ஓ எதிரிகளை அழிப்பவனே!