அருஞ்சொற் பொருள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
அக்நி - தீ அங்குலீ-மால் - நெடுஞ்சாலை கொள்ளைக்காரன், அங்குலீ என்றால் விரல்கள். பாதிக்கப்பட்டவர்களின் விரல்களை மாலையாக அணிந்தவன். அவன் புத்தரால் உணர்வு மாற்றம் செய்யப்பட்டு, புத்த துறவியானார். அஞ்ஜந - கண்மை, கண்களுக்குத் தீட்டப்படும் கருமை நிற மை. அத்வைத - இருமை தன்மையற்ற கருத்து, தனிமனித இருப்பு, பிரபஞ்ச இருப்பு இவை இரண்டுமே ஒன்றுதான் என்று வலியுறுத்திச் சொல்கிறகொள்கை. ஆனால் தனிமனித இருப்பும், பிரபஞ்ச இருப்பும் தனித் தன்மைவாய்ந்தவை என்று ‘த்வைத’ மும் ‘விசிஷ்டாத்வைத’மும் கருதுகிறது. அநாஹத - உருவாக்கப்பட முடியாத ஒலி, இதய சக்தி மையம் அப்யாஸ - தொடர்ந்த பயிற்சி அம்ரு’த - அருந்தினால் சாகாத் தன்மையைக் கொடுக்கக் கூடிய தெய்விக அமிர்தம் அண்ணாமலை } - ஞான குருவாகிய பகவான் இரமண ஸ்வாமிகள் } மஹரிஷிகளுடைய ஞானமடைந்த சீடர், அவருடைய தனி உதவியாளர் அஹிம்ஸ - துன்புறுத்தாமை அபரிக்ரஹ - மற்றவர்களின் பொருள்களின் மேல் ஆசை கொள்ளாமை அஷ்டவக்ர - அஷ்டவக்ர சம்ஹிதா என்ற நூலை இயற்றிய, இந்தியாவின் பழங்கால ஞானி. அஷ்டாங்கயோக - பதஞ்சலியின் யோக ஸூத்ரத்தில் குறிப்பிட்டுள்ள, ஞானமடைவதற்கான எட்டு வகை வழிகள். ஆகாச’ - வெற்றிடம், வானம், நுட்பமான ப்ரபஞ்ச ச’க்தி. ஆசார்ய - ஆசிரியர், ‘உடன் வருபவர்’ ஆதார - அடிப்படை
| ஆத்ம, ஆத்மந் | - தனிமனித இருப்பு நிலை, பிரபஞ்ச இருப்பு நிலையின் ஒரு பகுதி |
| ஆத்ம ஷட்கம் | - ஞான குருவாகிய ஆதிசங்கரரால் இயற்றப்பெற்ற, அத்வைத கருத்தை விளக்கும் ஆறுபத்திகளைக்கொண்ட செய்யுள் |
| ஆநந்த | - நித்யானந்தம், மகிழ்ச்சி, சந்தோஷம் முதலியவற்றைக் குறிக்கும் |
| ஆபரண | - அணிகலன் |
| ஆபஸ் | - நீர் |
| ஆரதி | - தீபங்களுடன் கடவுளை வணங்குதல் |
| ஆச்'ரய | - உண்மை நிலையில் உறுதியாய் நிலைநாட்டப் பெற்றவர். |
| ஆச்'ரய தோஷ | - உண்மை நிலையில் உள்ள குறைபாடு |
| ஆசீர்வாத் | - ஆசீர்வாதம் |
| ஆஹார | - உணவு - நமது ஐம்புலன்கள் மூலம் பெறும் உணவு. |
| ஆஜ்ஞா | - ஒழுங்கு முறை, கட்டளை, மூன்றாவது கண் சக்தி மையம். |
| இச்சா | - ஆசை |
| இடா | - பிంగళ, ஸுஷும்னா இவற்றுடன் பிராண சக்தி பாயும் மெய்மையான சக்தி பாதை |
| இதிஹாஸ | - ராமாயணம், மஹாபாரதம் |
| உத்தராயண | - சூரியனின் வடக்கு நோக்கிய பயணம் |
| உபநிஷத் | - ஞானமடைந்த குருவுடன் அமர்ந்திருத்தல் |
| க்ரியா | - செயல் |
| க்ரு'ஹஸ்த | - கிருஹ - குடும்பத்தலைவர், திருமணமானவர், க்ருஹா என்ற சொல் வீடு என்ற பொருள் கொண்டது |
| கதாயுதம் | - தண்டாயுதத்தைப் போன்ற ஆயுதம், கதாயுதம் |
| கர்மா | - ஆன்மீக விதியின்படி காரண விளைவு |
| கல்ப | - வெகு நீண்ட காலம், யுகம், கல்பத்தின் ஒரு சிறிய பகுதி |
| கல்பநா | - கற்பனை |
| கால | - நேரம் |
| காண்டீவ | - மஹாபாரதத்தில் அக்னி தேவதையால் அர்ஜுனனுக்குப் பரிசாக வழங்கப்பட்ட தெய்விக வில் |
| குண்டலினி | - மூலச் சக்கரமான 'மூலாதாரத்தில்' உள்ள சக்தி |
| குண | - சத்வ, ரஜஸ், தமஸ் மூன்று வகையான மனித நடவடிக்கையின் பண்புகள். |
| கும்பமேளா | - பன்னிரண்டு ஆண்டுகளில் நான்கு முறை நிகழும், மிகப்பெரிய ஆன்மீகச் கூட்டம். கும்பமேளா நிகழும் நான்கு இடங்கள் 1. கங்கை, யமுனை, பூமிக்கடியில் உள்ள சரஸ்வதி இவை மூன்றும் சேரும் இடமாகிய அலகாபாத்தில் உள்ள ப்ரயாக். 2. ஹரித்வாரில் உள்ள கங்கை நதிக்கரையில். 3. உஜ்ஜையில் உள்ள ஷிப்ரா நதிக்கரையில் 4. நாசிக்கில் உள்ள கோதாவரி நதிக்கரையில் |
| குரு | - ஆசான்; கு (இருள்) ரு (வெளிச்சம்) இருளிலிருந்து வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்பவர் |
| குருகுல் | - குருகுலம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மிகச் சிறிய வயதிலேயே, கல்வி கற்பதற்காக குருவிடம் ஒப்படைக்கும் இடம். குரு, அவர்களுக்குக் கல்வியைக் கற்றுக் கொடுத்து, அவர்களை உயர் விழிப்புணர்வு நிலைக்கு உயர்த்தும் பொறுப்பை ஏற்கிறார். |
| குஷ | - வேத பாரம்பரியத்தில் மத சடங்குகளுக்காக உபயோகப்படுத்திய புனித புல். இந்தப் புல்லால் அமைக்கப்பட்ட இருக்கையின் மேல் மான் தோலையும் ஆடையையும் போட்டு, அதில் அமர்ந்து தியானம் செய்வது நன்று என்று கருதப்பட்டது. |
| கைவல்ய | - விடுதலை, மோக்ஷம், நிர்வாணம் |
| கோபிகைகள் | - இடையர் குலப் பெண்கள், பகவான் கிருஷ்ணரிடம் விளையாடி அவரிடம் தனிப்பட்ட |
தங்கள் இருப்பை இழந்த பக்தர்கள்.
கோபுர - கோயில் கோபுரம்
கோயந் - ஜென் நீதிக் கதைகள், தனியொரு நிகழ்ச்சியை ஒட்டிய நீதிக்கதைகள் அல்லது புதிர்.
கோவிந்த பாத - ஞானகுருவாகிய ஆதிசங்கரரின் ஞான குரு.
கோச’ - நமது உடலில் 5 சக்தி அடுக்குகள் உள்ளன.
- அன்னமய அல்லது உடல் அடுக்கு
- பிராணமய அல்லது பிராண அடுக்கு
- மனோமய அல்லது எண்ண அடுக்கு
- விஞ்ஞானமய அல்லது உறக்க அடுக்கு
- ஆனந்தமய அல்லது ஆனந்த அடுக்கு
சக்ரம் - மன-உடல் அமைப்பில் உள்ள ச'க்தி மையங்கள்
சண்டாள - தீண்டத் தகாதவன், விலங்குகளின் தோலை உரித்துநீக்குபவன்.
சந்தந - சந்தனமரம்
சக்ஷு - கண், நம் புலன்களுக்குப் பின்னால் உள்ள அறிவாற்றல்
சித்த - மனம், மேலும் மனஸ், புத்தி
சித்ரகுப்த - ஒருவருடைய வாழ்வின் நிகழ்வுகளை கணக்கு எடுத்து, இறக்கும் தருவாயில் வெளியிடும் புராணக் கதையைச் சேர்ந்த கதாபாத்திரம்
சைதன்ய மஹாப்ரபு - கடவுள் கிருஷ்ணரின் அவதாரம் என்று நம்பப்படும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஞானி
டாக்டர். ப்ரைன் வெய்ஸ் - புகழ்பெற்ற நூலாகிய Many lives Many Masters எழுதிய உள நோய் மருத்துவர்
த்ரி காலம், - முக்காலங்களான கடந்த, நிகழ், எதிர்காலம்.
த்ரி கால ஜ்ஞானி - இந்த மூன்று காலத்தையும் ஒரே நேரத்தில் பார்ப்பவர், ஞானமடைந்தவர், காலம், இடம் இவற்றைக் கடந்தவர்
தந்த்ரா - நுட்பங்கள், ஆன்மீக வளர்ச்சிக்கு உபயோகப்படுத்தப்படும் உத்திகள்
தபஸ் - தீவிர ஆன்மீக முயற்சி.
| தமஸ் | - மந்தத் தன்மை அல்லது செயலின்மை போன்ற குணம் | | தீர்த | - நீர், தீர்த்தம் - புண்ணிய ஆறு, யாத்திரை மையம் | | துரீய, ஸமாதி | - சமாதி நிலை, மனமற்ற நிலை | | த்ரு'ஷ்டி | - பார்வை, மனக்கண்ணால் பார்ப்பது | | த்யாந | - ஆழ்ந்த சிந்தனை | | தர்ச'ந் | - காட்சி, தெய்விகத்தைக் காண்பதைக் குறிக்கும் | | தர்ம | - நேர்மையான | | தக்ஷிணாயன சூரியனின் | - ஜூன் 21-ம் தேதியிலிருந்து தொடங்கும் தெற்கு நோக்கிய பயணம் | | தீ | - விவேகம் | | தீக்ஷை | - தீட்சை சமயத்தில் குரு தமது சீடருக்கு அன்பு வழங்கி தமது சக்தியை மாற்றம் செய்தல். இது மந்திரம், தொடுதல், பார்வை அல்லது எண்ணம் மூலமும் செய்யப்படும் | | தோஷ | - குறைபாடு | | நசிகேத | - கட உபநிஷத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரம். மரணக் கடவுளாகிய யமனிடமிருந்து மரணத்தைப் பற்றிய இரகசியங்களைத் தெரிந்துகொண்டவன். | | நடராஜ | - சிவபெருமான் பிரபஞ்ச நடனக் கலைஞர்; புகழ்பெற்ற சிதம்பரம் கோயிலின் பிரதான கடவுள் | | நமஸ்கார் | - இரண்டு கைகளையும் கூப்பி பரம்பரையாக வரவேற்கும் முறை | | நதி | - ஆறு | | நாக | - பாம்பு | | நாக ஸாது | - உடைகள் அணியாத ஒரு வகை துறவியர்கள் | | நாடி | - நரம்பு, ஸ்தூலமாக இல்லாத ஒரு ச'க்தி பாதை | | நாரீ | - பெண்மணி | | நாந்த | - முடிவில்லாத | | நிதித்யாஸநா | - வெளிப்படுத்தியவை |
| நிமித்த | - காரணம் |
| நிமித்த தோஷ | - காரணத்தை அடிப்படையாகக் கொண்டகுறைபாடு |
| நியம | - பதஞ்ஜலியின் அஷ்டாங்க யோகத்தின் எட்டுவகை பாதையின் இரண்டாவது பாதை. ஆன்மீகப் பாதையில் நாம் செல்வதற்காக நாம் கடைப்பிடிக்க வேண்டிய அன்றாட விதிகள். |
| நிர்வாண, ஸமாதி | - விடுதலை, மோக்ஷம், ஸமாதி போன்றது |
| நிஸர்கதத்தமஹராஜ் | - மும்பையில் வாழ்ந்த ஜ்ஞான குரு செப்டம்பர் மாதம் 8ம் தேதி 1981 ல் அவர்களுடைய 84வது வயதில் மறைந்தார் |
| ப்ரத்யாஹார | - பொதுவாக ‘உணவிலிருந்து விடுபட்டு இருத்தல்’ என்று பொருள். இங்கு, அனைத்துப் புலன்களில் இருந்தும் விடுபட்டு இருத்தல் என்று பொருள். |
| ப்ராண | - உயிர் சக்தி, மூச்சுக்காற்றையும் குறிக்கும் |
| ப்ராணயாம | - மூச்சை அடக்குவது |
| ப்ரு'த்வீ | - பூமி சக்தி |
| பதஞ்ஜலி | - யோகத்தின் தந்தை, புகழ்பெற்ற யோகத்தின் ஆய்வுக் கட்டுரையாகிய பதஞ்சலி யோக ஸூத்ரத்தை எழுதியவர் |
| பரமஹம்ஸ | - மிக உன்னதமான அன்னப்பறவை, இங்கு ஞானமடைந்த வரைக் குறிக்கும் |
| பரமஹம்ஸ யோகநந்த } | - தன்னையுணர்தலுக்கான கிரியாயோகத்தை பரிந்துரைத்த ஞான குரு. |
| பரிக்ரம | - ஒரு மலை அல்லது நீர் நிலை போன்ற புனித இடங்களைச் சுற்றிவரும் ஒரு சடங்கு |
| பரிவ்ராஜக | - ஒரு கடுந்துறவியின் அலைந்து திரியும் வாழ்க்கை (நாடோடி வாழ்க்கை) |
| பல - பல ச்'ருதி | - பழம், இறை வழிப்பாட்டின் பலன்கள் |
| பாப | - பாவம் |
| பிங்கள | - இட,ஸுஷும்னா, இவற்றுடன் பிராண சக்தி பாயும் மென்மையான சக்தி பாதை |
பிரகாச'நந்த ஸரஸ்வதி } - சைதன்ய மஹாபிரபுவின் மரபில் வந்த ஒரு ராசிக் (Rasik) ஞானி. அவருடைய போதனைகள் பெரும்பாலும் பகவத்கீதையை அடிப்படையாகக் கொண்டவை.
புண்ய - சிறப்பு, நன்மை செய்தல்
புத்ர - மகன்
புரோஹித் - அர்ச்சகர்
பூர்ண - முழுமையான, அத்வைத கருத்தின்படி உண்மை நிலை.
பூஜா - ஒரு வகையான சடங்கு வழிப்பாடு.
ப்ரஹ்மம் - தெய்விகத்தின் முடிவான ஸத்யம், பிரபஞ்சப் பேராற்றல்
ப்ரஹ்ம - ஹிந்து மதத்தில் உருவாக்கும் கடவுளாகிய ப்ரஹ்மன்
ப்ரஹ்மசர்ய - கற்பனைகள் இல்லாமல், நிகழ்காலத்தில் வாழ்பவர்
ப்ரஹ்மசாரீ - இயல்பு நிலையான ஸத்யத்தில் வாழ்பவர்
பக்தர் - பக்தன்
பக்தி - உணர்வு வழிபாடு
பகவான் - கடவுள், ஞானமடைந்த குருமார்களுக்கு உபயோகப்படுத்தும் அடைமொழி
பாகவதம் - வேத வியாஸரால் தொகுக்கப்பட்ட பகவான் கிருஷ்ணரின் பக்தி கதைகள்
பாவந - கற்பனை
பிக்பேங் (Bigbang) - ஜார்ஜஸ் லிமேய்ட்ரி, ரோமானிய கத்தோலிக்க மத போதகர் முன்மொழிந்த பிரபஞ்ச அமைப்பின் உரு மாதிரி
பீஜ - விதை; பீஜ மந்த்ர- கடவுளை வழிபடுவதற்காக பயன்படுத்தும் ஓர் அசைகொண்ட வார்த்தை.
புத்த - ‘நிர்வாண’ நிலையான மோக்ஷத்தை அடைவதற்கு எட்டு வகை வழியை போதித்த ஞானகுரு
புத்தி - அறிவாற்றல், மனம், மனஸ், சித்தா என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது.
புத்து - முட்டாள்
மங்கல - நன்னிமித்தமான
மங்கல ஸூத்ர - திருமணமான ஹிந்து பெண்கள் அணியும் மங்களகரமான மஞ்சள் சரடு அல்லது தங்கச் சரடு
மந்த்ர - ஒரு சப்தம், ஒரு ஸூத்ரம், ஒரு வார்த்தை அல்லது சில வார்த்தைகள். அவைகளின் சப்தங்கள் இயல்பிலேயே சக்தி பண்புகள் கொண்டது. மந்த்ரங்கள் ஓதி கடவுளை வழிபடுதல். மந்த்ர, தந்த்ர, யந்த்ர இம்மூன்றும் ஆன்மீக உயர்வுக்கான அணுகு முறை
மந்திர் - கோயில்
மநந - சிந்தித்தல், தியானம்
மநஸ் - மனம் மேலும் புத்தி, சித்தா
மஹரிஷி - மிகப்பெரிய ஞானி
மஹா - மிகப்பெரிய
மஹாவாக்ய - மிகப்பெரிய வேத வாக்கியம்
மாணிக்கவாசகர் - நாயன்மார்களில் முக்கியமானவர், தமிழ் சைவக் கவிஞர், அவர் கடவுள் சிவனை, புகழ்ந்து பாடிய பாடல்களின் தொகுப்பாகிய 'திருவாசகம்' இயற்றியவர்.
மாயா - அது எதுவாகவும் இல்லாதது; உண்மையற்ற, நிலையற்ற மாயத்தோற்றம், அத்வைதத்தின்படி வாழ்வே மாயம்.
மாலா - மாலை
மீமாம்ஸா - பழங்கால இந்திய தத்துவத்தின் ஒழுங்கு முறை
மூலாதார் - ஆதாரம்-முதல் சக்தி மையம், மூல-மூலமான
மோக்ஷ - நிர்வாணம், ஸமாதி, விடுதலை, முக்தி, துரியம் இவையாவும் ஒன்றே
யம - நீதி மற்றும் மரணத்தின் கடவுள்
யம - ஒழுங்கு முறை மற்றும் மரணம். பதஞ்சலியின் அஷ்டாங்க யோகத்தில் குறிப்பிட்ட எட்டு வகைப் பாதைகளில் ஒன்று.
யந்த்ர - கருவி, ஆழ்ந்த உட்பொருள் உள்ள மற்றும்
ஆற்றல்வாய்ந்த வரைபடம். உதாரணமாக
தாமிரத் தகட்டில் பொறிக்கப்பட்டு, தெய்விக
சாந்நித்தியத்தில் அல்லது ஞான குருவின்
சாந்நித்தியத்தில் சடங்குகள் மூலம்
தெய்வத் தன்மை ஊட்டப்பட்ட ஸ்ரீ சக்ரம்
யோக - இணைத்தல், தனிமனித இருப்பையும் ப்ரபஞ்ச இருப்பையும் இணைப்பதற்கான வழிமுறை.
யுக - இந்து சமய நூல்களில் விளக்கப்பட்டுள்ள காலங்களின் அளவு. நான்கு யுகங்கள் உள்ளன.
- ஸத்ய
- த்ரேதா
- த்வாபர
- கலியுகம் (தற்சமயம் நடந்துகொண்டு உள்ள யுகம்)
ரக்த - இரத்தம்
ரஜஸ் - மனிதனின் மூன்று வகையான குணங்களில்
இரண்டாவது வகை குணமாகிய தீவிர
உணர்ச்சியின் செயல்பாடு.
ரமண மஹரிஷி - திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு ஞானமடைந்த குரு. அருணாசல மலையை புகழ்ந்து பாடும் ‘அக்ஷரமணமாலை’யை நமக்குத் தந்தவர்.
ராத்ரி - இரவு
இராமகிருஷ்ண } பரமஹம்ஸ } - இந்தியாவில், மேற்கு வங்கத்தில் உள்ள தக்ஷிணேச்வரத்தில் வாழ்ந்த ஒரு ஞானமடைந்த குரு.
ராமாயண - இந்தியாவின் மிகச்சிறந்த இதிஹாஸம், வால்மீகி இதனை இயற்றினார்.
ராவண - இலங்கையின் வல்லமை மிக்க பேரரசன்,
இந்தியாவின் இதிஹாஸமான ராமாயணத்தில்
இளவரசி சீதாவை கவர்ந்து சென்ற பாதகன்.
ரிஷி - வேத சத்தியங்களை தங்கள் உள்ளுணர்வில் அனுபவமாக உணர்ந்தவர்கள்.
ரீனே டிஸ்க்ரேடிஸ் - பிரான்ஸ் நாட்டின் தத்துவ மேதையும் கணித மேதையுமான இவர் தற்கால தத்துவத்தின்
| தந்தை. | |
|---|---|
| லாவோட்ஸ்ீ | - ஞானகுருவும் பழங்கால தத்துவ மேதையான டோயிஸ்மேன்னின் தந்தை. ‘மூன்று தூய்மையானவரில் ஒருவர்' என்று குறிப்பிடப்படுகிறார். |
| வர்ண | - வண்ணம் மற்றும் ஹிந்து பாரம்பரிய அமைப்பில் உள்ள ஜாதிக் குழுவையும் குறிக்கும். முதன்முதலில் இது திறமையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. பிற்காலத்தில், பிறப்பின் அடிப்படையிலான தனிச்சலுகையாக மாற்றப்பட்டு, களங்கப்படுத்தப்பட்டது. |
| வாநப்ரஸ்த | - ஒருவருடைய வாழ்வின் மூன்றாவது நிலை. முதல் நிலை மாணவப்பருவம், இரண்டாம் நிலை - குடும்பத் தலைவர் மூன்றாவது நிலை- குடும்பத் தலைவர்களான ஆணும் பெண்ணும் தங்களது உலகாயத வாழ்வை விட்டுவிட்டு ஆன்மீக இலக்ஷியத்தில் கவனம் செலுத்துதல். |
| வாயு | - காற்று |
| வாஸந | - நினைவுகள், ஆசைகள் இவற்றின் நுட்பமான சாரம். ஸம்ஸ்காரத்தினால் ஏற்படுவது. |
| வித்யா | - அறிவு, கல்வி |
| வால்மீகி | - புகழ் பெற்ற இதிஹாஸமாகிய இராமயணத்தை எழுதியவர் |
| விதி | - சட்டம். இயற்கையின் சட்டமாகிய ஊழ்வினை, விதி |
| விபூதி | - இந்துக்கள் தங்களின் நெற்றியில் அணியும் புனித சாம்பல். இது நம் வாழ்வின் நிலையற்ற தன்மையைக் குறிக்கிறது. பெருமை அல்லது மஹிமை என்ற மற்றொரு பொருளும் உண்டு |
| விவேகாநந்த | - இந்தியாவில் உள்ள மேற்குவங்காளத்தைச் சேர்ந்த ஞானமடைந்த துறவி. அவர் இராமகிருஷ்ண பரமஹம்ஸரின் முக்கிய சீடர். |
| விச்'வரூப | - எல்லாவற்றையும் உள்ளடக்கிய உருவம் |
விஷ்ணு - மும்மூர்த்திகளில் பாதுகாப்பவர். அவருடைய அவதாரங்களான கிருஷ்ணர், ராமர் போன்ற பத்து அவதாரங்களும் சூழப்பெற்ற நிலை என்றும், பத்து அவதாரங்களையும் உள்ளடக்கிய நிலை என்றும் பொருள் படும்.
விஷாத - மனச் சோர்வு, தடுமாற்றம்
வைச்'ய - வணிகர்களின் சாதி அல்லது வர்ணம்
வேத - ச்'ருதி - உபநிஷத்
- அறிவு, பழங்கால ஹிந்து சமய நூல்கள். ஞானமடைந்த ரிஷிகள் அவர்களது இருப்பு நிலையிலேயே அவற்றை பெற்றுக்கொண்டதாக நம்பப்படுகிறது. உபநிஷத்துடன் இதனை ச்'ருதி என்பார்கள்.
ஸ்தோத்ர - பக்திக் கவிதைகள், ஸ்லோகங்கள்
ஸ்ம்ரு'தி - ‘எது ஞாபகத்தில் வைத்துக்கொள்ளப்பட்டதோ அது’ என்று பொருள். ஹிந்துக்களின் புராணங்கள், சமுதாயத்தின் சட்டதிட்டங்கள், ஒழுங்கு முறைகளைச் சொல்லும் மனு ஸ்ம்ருதி போன்ற நூல்களைக் குறிக்கும் சொல்லாகப் பிற்காலத்தில் பயன்படுத்தப்பட்டது.
ஸ்மரண - நினைவுப்படுத்திக்கொள்ளல், இடைவிடாது தெய்விகத்தை நினைவுபடுத்திக் கொள்வது.
ஸ்ரு'ஷ்டி - உருவாக்குதல்
ஸ்வதந்த்ர - சுதந்திரமான
ஸ்வப்ந - கனவு
ஸ்வாதிஷ்டாந - மூலாதாரத்திற்கு இரண்டு அங்குலம் மேலே இருக்கும் சக்தி மையம்
ஸங்கல்ப - முடிவு
ஸந்யாஸீ - துறவி
ஸத்ய - ஆன்மீக ஒழுங்கு முறை
ஸத்வ - ஆன்மீக அமைதி
ஸம்ச'ய - சந்தேகம்
ஸம்யம - முழுமையான கவன ஒருமைப்பாடு
ஸம்ஸ்கார - கர்மச் சக்கரத்தில் சிக்க வைக்கும் எண்ணப்பதிவுகள்
| ஸமாதி | - மனம் கடந்த நிலை, ஞான நிலை |
| ஸஹஸ்ரார | - ஆயிரம் இதழ்கொண்ட தாமரை, உச்சந்தலையிலுள்ள சக்ரம் |
| ஸஹஸ்ர நாமா | - கடவுளின் 1000 நாமங்கள் |
| ஸாங்க்ய | - ஆறு இந்திய தத்துவ முறைகளில் ஒன்று |
| ஸாதநா | - பயிற்சி, ஆன்மீகப் பயிற்சி |
| ஸாது | - நல்ல மனிதர், கடுந்துறவி, ஸந்யாஸி. |
| ஸித்தீ | - ஆன்மீக பயிற்சியினால் அடையக்கூடிய வியக்கத்தக்க ஆற்றல். |
| ஸிம்ஹ | - சிங்கம் |
| ஸிம்ஹ ஸ்வப்நா | - பயங்கரக் கனவு |
| ஸுமேரியன் நாகரிகம் | - 2000 BC இல் மெசபடோமியாவில் தோன்றிய நாகரிகம். |
| ஸுஷும்நா | - 'இருப்புத் தன்மை' நிலை கொண்டுள்ள இடம். மண்ணீரலின் கண் அமைந்துள்ள சக்தி மையம். |
| ச்'ரவண | - கேட்டல் |
| ச்'ருதி | - 'கேட்டது எதுவோ அது' என்று பொருள். பழங்கால சமய நூல்களான வேதங்களும் உபநிடதங்களும் சுருதிகள் என்றழைக்கப்படுகின்றன. பகவத் கீதை வெளிப்படுத்தப்பட்ட சமய நூலாகக் கருதப்படுகிறது. |
| ச'க்தி | - சக்தி, அறிவு சக்தி |
| ச'ங்கர | - கேரளாவின், காலடியைச் சேர்ந்த ஞானமடைந்த குரு, அத்வைத வேதாந்தத்தின் விரிவுரையாளர். |
| சா'ஸ்த்ர | - புனித நூல்கள் |
| சி'வ | - மும்மூர்த்திகளில் புதுப்பிப்பவர், சிவா என்றே குறிப்பிடுகிறது. சிவா என்றால் காரணமற்ற மங்களத் தன்மை. |
| சி'ஷ்ய | - சீடன். |
| சூ'த்ர | - உடலால் உழைக்கும் தொழிலாளிகளின் ஜாதி அல்லது வர்ணம். |
சூ'ந்ய - பூஜ்யத்தைக் குறிக்கும். ஆனால் புத்தர் இந்த சொல்லை உண்மை நிலையைக் குறிக்க உபயோகப்படுத்துகிறார்.
ஜ்யோதிஷ - ஜோதிடம்
ஜோதிஸி - ஜோதிடர்
ஜநகராஜா - மிதிலையை ஆண்ட உயர்ந்த குலத்தைச் சேர்ந்த, ஈகை குணம் உள்ள அரசர். இதிஹாஸமான இராமணத்தில் இளவரசி சீதாவின் தந்தை.
ஐசிங் - மிகப் பழமை வாய்ந்த உயர்தர இலக்கிய நூல். இந்நூல் அண்டத்தின் அமைப்பு பற்றி விளக்குகிறது.
ஜப - தொடர்ந்து இறை நாமத்தை அமைதியாக உச்சரித்துக்கொண்டே இருத்தல்.
ஜராதுஸ்ட்ரா - பார்சி மக்களால் பின்பற்றப்படும் ஜோரெஸ்ரியனிசம் என்ற மதத்தை தோற்றுவித்தவர்.
ஜாக்ரத் - விழிப்பு நிலை
ஜாதி - பிறப்பு
ஜாதி தோஷ - பிறப்பில் உள்ள குறைபாடு
ஜீவ - வாழ்தல்
ஜீவஸமாதி - ஞானமடைந்த குருவை அடக்கம் செய்த இடம், அங்கு அவர் ஆத்மா வாழ்கிறது.
ஹடயோக - யோகாசனத்தின் ஒரு பகுதி, குறிப்பிட்ட நிலையில் அமர்ந்திருப்பது.
ஹம்மரபீ - Hammarabhi's Code
முதல் சட்டத் தொகுப்பு நூல். இதன் மூலம்
மெசபடோமிய அரசர் புகழ்பெற்றார்.
ஹோம - அக்னி கடவுளுக்குச் செய்யப்படும் சடங்கு. உருவகமாக ஆகாச சக்தியை... வாயு (காற்று), அக்னி (தீ), ஆபஸ் (நீர்), ப்ருத்வீ (பூமி) இவற்றின் மூலம் மனிதருக்கு மாற்றுவது.
க்ஷத்ரிய - படைவீரர்களின் ஜாதி அல்லது வர்ணம்
க்ஷண - க்ஷண நேரம், இரண்டு எண்ணங்களுக்கு இடையே உள்ள நேரம்