KAILASA Library/உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam/கவலை! சந்தோஷம்! ஆனந்தம்!Sign in
உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam

கவலை! சந்தோஷம்! ஆனந்தம்!

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

❖ சந்தோஷம் என்ற ஒளி இல்லாத
வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும்
கவலை என்ற இருள் வந்து பற்றிக்கொள்ளும்.

❖ சந்தோஷம்,
கவலை
என்ற இரண்டையும் தாண்டிய
நிலைதான் ஆனந்தம்.

❖ சந்தோஷம் நிரந்தரமாக எவருக்குமே
இருப்பதில்லை.
கவலையைக்கூட,
இந்த நேரத்தில் வரும்,
இவ்வளவு நேரம் இருக்கும் என்று
பலரால் சொல்ல முடியும்.

45

Portrait and floral decoration

ஆனால், சந்தோஷம் எப்போது வரும்,
எவ்வளவு காலம் இருக்கும் என்று
சிலரால் சொல்லக்கூட முடியாது.
அதனால் தான் சந்தோஷம் ஒரு தோஷம்.

❖ சந்தோஷத்திற்கு நச்சு கவலை. கவலைக்கு மருந்து சந்தோஷம்.

❖ கவலை ஒரு வலை!
சந்தோஷம் ஒரு தோஷம்!
ஆனந்தம் ஒன்றே நிரந்தரம்!

❖ ஒரு இடத்தில் வெளிச்சம் மறைந்த அடுத்த
நொடியே யாருமே அழைக்காமல் அந்த
இடத்தில் இருள் வந்து சேர்ந்துவிடும்.

❖ ஒருவர் மனதில் சந்தோஷம் குறைந்த அடுத்த
நொடியே சந்ததியே இல்லாமல் மனதில்
கவலை தோன்றி விடும்.

❖ சந்தோஷம் கவலையை மறைத்து விடும்.
ஆனால் ஆனந்தம் கவலையை வேரோடு
பிடுங்கி எறிந்து விடும்.

❖ கவலை மறந்து வாழலாம்

  • சந்தோஷித்தால், கவலை துறந்து வாழலாம்
  • ஆனந்தித்தால்!
Illustration