உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam
ஆனந்தத்தை ஈர்க்கும் வெற்றிடம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
❖ 'பகிர்தல்' - ஒரு தியான முறை.
❖ அகங்காரத்தை வலி தெரியாமல்
அறுத்துவிட உதவும் வாழ்வியல்
வழிமுறை 'பகிர்தல்'
❖ உள்ளத்தில் உள்ளதையெல்லாம்
பகிர்ந்து விடுங்கள்.
பகிர்வதால் உள்ளே
உருவாகும் வெற்றிடத்தை,
ஆனந்தம் நிரப்பிவிடும்.
❖ மேல் உள்ள கூற்றைச் சோதித்துப்
பாருங்கள். உங்களினுள்
ஆனந்தக் கதவு தானாகவே
திறந்துகொள்ளும்.
- கவலைப் பகிரப் பகிர குறையும் ஆனந்தம் பகிரப் பகிர அதிகமாகும்.
- பகிர்தல் உங்களின் வாழ்க்கைப் பாடத்தில் புதுப்புது பக்கங்களை திருப்பிடக் காட்ட வல்லது! பகிர்தல் ஒருவித வளர்தல்.

