KAILASA Library/உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam/என்ன தெரியும்? கடவுள் பற்றி...Sign in
உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam

என்ன தெரியும்? கடவுள் பற்றி...

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

❖ க... ட... வு... ள்...
இந்த நான்கு எழுத்துக்குள்
சுருங்கிப்போகும் அளவுக்கு
சிறுசா கடவுள்?

❖ கடவுள் என்ற வார்த்தையை
தெரிந்து கொண்டதாலேயே
என்ன தெரியும் கடவுள் பற்றி?
கடவுள் இருக்கிறார்
கடவுள் இல்லை.

❖ மேற்கண்ட கேள்விகள் முதலில்
ஆத்திகவாதிகளுக்கும், பின்
நாத்திகவாதிகளுக்கும் கேட்கப்படுகிறது.

Illustration
illustration