KAILASA Library/உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam/எப்போது முற்றுப்புள்ளி வைக்கலாம்?Sign in
உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam

எப்போது முற்றுப்புள்ளி வைக்கலாம்?

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

❖ பிரபஞ்சத்திற்கே காரணமான ஒன்றைக் கண்டு
கொண்டு, அதுவாகவே மாறிவிட்ட ஞானிக்கு
முக்காலமும் ஒன்றே.

❖ ஒரு ஞானிக்கு இந்த உடல் வெறும் சட்டையைப் போன்றது. ஞானியின் உடல் அழியலாம். ஆனால் ஞானிக்கு அழிவில்லை.

❖ ஆத்மா அழிவில்லாதது
ஆத்மாவை வெட்ட முடியாது
ஆத்மாவை எரிக்க முடியாது
ஆத்மா நிலையானது
ஆத்மா ஆனந்தமானது.
இவ்வளவு வல்லமையும், புனிதமும் பெற்ற
ஆத்மா உள்ளே இருக்க, சின்னச் சின்ன

விஷயங்களுக்காக மனிதன் பல பிறவிகளை
விலையாகக் கொடுப்பது அகங்காரத்தின்
விளையாட்டு.

❖ அகங்காரத்தின் விளையாட்டுக்கு எப்போது வேண்டுமானாலும் முற்றுப் புள்ளி வைக்கலாம். இல்லை எவ்வளவு காலம் வேண்டுமானாலும் விளையாடலாம். இரண்டிற்கும் இயற்கைச் சக்தி அனுமதி தருகிறது.

❖ அகங்காரத்தோடு அல்லல் பட்டுச் சாவதா?
இல்லை ஆத்மாவோடு ஆனந்தமாக வாழ்வதா?
தனிமனிதன் தானே யோசித்து எடுக்க வேண்டிய
முடிவு.

Illustration
illustration with portrait and flowers