உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam
ஏன் மனமொடிகிறோம்?
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
❖ மற்றவரின் சூழ்ச்சி நமக்குப் புரியாததால்தான், மற்றவர்கள் நம்மைக் குறை சொல்லும்போது நாம் மனம் ஒடிந்து போய்விடுகிறோம்.
❖ மற்றவர்களை நாம் குற்றப்படுத்தும்போது
நம்முடைய குரூர உணர்வு திருப்தி அடைந்து,
அது இன்னும் கொஞ்சம் வளர ஆரம்பித்து
விடுகிறது.
❖ அது தப்பு
இது தப்பு
என்று மற்றவரிடம்
குற்றஉணர்ச்சியைத் தூண்டி தன்னைக்
காப்பாற்றிக்கொள்ள நினைப்பதுதான்
உண்மையான தவறு.
❖ இன்றிலிருந்து,
மற்றவர்களின் தவறை சரிசெய்ய
நேரத்தை வீணடிக்காமல்,
உங்கள் தவறுகளை மட்டும் கண்டுபிடித்து
அதை சரிசெய்ய நேரத்தைப்
பயன்படுத்துங்கள்.
❖ உங்கள் மீதே உங்களுக்கு மதிப்பு கூடும். உங்கள் மீது மற்றவர்க்கும் மதிப்பு கூடும்.
