KAILASA Library/பகவத்கீதை/பொருளடக்கம்Sign in
பகவத்கீதை

பகவத்கீதை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஸம்ஸ்க்ருத உச்சரிப்பு முறை 10

பகவத்கீதை ஒரு பின்னணி 12

முன்னுரை 22

பூர்ணத்வம் 24

உங்கள் பந்தங்களை உடைத்தெறிவதற்கான தீர்வு 45

வினாக்களின் வாசலில் 46

I. நீங்கள் மற்றும் நான் 49

❖ அளவிடமுடியாத பிரபஞ்சத்தின் விஸ்தாரணம் 51
❖ தெய்விகம் மற்றும் அசுரப்பண்பு- இரண்டுமே ஒரு தாயின் பிள்ளைகளே 53
❖ கண், மனம் மற்றும் புத்தியின் செயல்பாடுகள் 54
❖ உங்களை ஆட்சிசெய்யும் அரசன் அஹங்காரமே! 57
❖ 'நீங்கள்' அல்லது 'நான்' என்று முடிவெடுக்கும் இடம் எது? 58
❖ இருப்புத்தன்மையின் மேல் செயல்படுங்கள் 60
❖ தேர்ந்தெடுப்பதைத் தவிர்ப்போம் 62
❖ பந்தமும் விடுதலையும் 64
❖ அஹங்காரத்திலிருந்து வெளிப்படும் அன்பும், சுயநலமே 67
❖ 'எனது' என்பதே 'நான்' என்பதின் மூலம் 69

  • அனைத்தும் உங்கள் தேர்வே... 71

II. தெய்வீகத் தன்மையின் தகுதிகள் 75

  • 'நான்' என்ற மனப்பாங்கு, நம்முடனேயே நம்மைச் சண்டைபோட வைக்கும் 76
  • மற்றவர்களைப் 'பாவிகளே' என்று அழைக்காதீர்கள் 78
  • விழிப்புணர்வு பற்றாக்குறையே முதல் குற்றம் 80
  • குழந்தைகளைச் சுதந்திரமாக இருக்க அனுமதியுங்கள் 83
  • விழிப்புணர்வு மட்டுமே நம்மைக் கடவுளாக மாற்றும் 85
  • ஆன்மிகம், அறிந்துகொள்ள முடியாத ஒரு கோட்பாடு அல்ல 86
  • நம் கண்கள், நம்முடைய ஜன்னல் 88

III. நீங்கள் அசுரனாக இருந்தால்... 93

  • 'நான்', 'எனது' - இரண்டுமே மாயையே 94
  • பூக்கள் காயப்படுவதில்லை 96
  • மரணத்திடம் சரணடையுங்கள், பயத்தை வெல்லுங்கள் 99
  • மரணம், நம்மை ஒரு அதிதியாக வரவேற்கும் 102
  • மரணத்தை நாம் தேடிச்சென்றால், மரணம் அங்கு இருப்பதில்லை 104
  • பயத்தைப் பயமில்லாமல் எதிர்கொள்ளுங்கள் 106
  • வாழ்க்கையைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள் 109
  • எல்லாம் இருந்துவிட்டால் மட்டும் மகிழ்ச்சி கிடைத்துவிடுவதில்லை 110
  • குருவைப் பரீட்சித்துப் பார்க்கவே விரும்புகிறீர்கள் 112
  • உங்கள் குரு, உங்களை விட்டகல மாட்டார் 115 ❖ பாதுகாப்பற்ற தன்மையே, வாழ்க்கையின் மதிப்பைப் புரியவைக்கும் 118

❖ அடுத்தவர்களுக்காகவே வாழ்ந்து பாருங்கள் 120

❖ நீங்கள், ஒரு சாளரப் பார்வையாளர் அல்ல! 123

❖ உங்களுக்கும் அடுத்தவர்களுக்கும்
ஒரே அளவுகோலைப் பயன்படுத்துங்கள் 126

❖ எஜமானனை மாற்றுங்கள், பணியாளர்களை அல்ல! 127

❖ தானம் = பகிர்தல்! 129

❖ பக்தியில் சிறந்தவர் யார்? 130

❖ சர்க்கரையைச் சுவைப்பவராகவே இருங்கள்,
சர்க்கரையாகவே மாறிவிடாதீர்கள் 134

❖ தெய்விகம் பாரபட்சமற்றது 136

❖ தடுமாற்றம், நம்மை நாமே திரும்பிப் பார்க்க உதவிசெய்யும் 139

❖ உங்கள் அடையாளங்களை விட்டுவிடுங்கள்! 141

❖ மனிதர்களை மன்னிக்க முடியாது 144

❖ நாம் ஆனந்தமயமாய் இருந்தால், கடவுள் நம் அருகில் இருப்பார் 149

IV. எவ்வாறு நமது உலகத்தைக் காப்பாற்றுவது 153

❖ அறிவியலும் - ஆன்மிகமும் 155

❖ காலம் நமக்குக் கற்றுக் கொடுக்கும் 158

❖ சுயநலமிக்க மனப்பாங்கு, அழிவுக்கே வழிவகுக்கும் 161

❖ நிகழ்காலத்தில் இருப்பதே புத்திசாலித்தனத்தை வளர்க்கும் 163

❖ உருவாக்கப்படாத ஒலியைக் கேளுங்கள்! 166

V. எப்படி நம்மை நாமே காப்பாற்றிக் கொள்வது169
❖ பார்வைகள் பலவிதம், காரணம் - கட்டுறு மனப்பாங்கு171
❖ கற்பனைகளுக்கு இடம் கொடுக்காதீர்கள்173
❖ புலன்கள் நம்மைப் புண்ணாக்குவதைத் தவிர்க்கும் வழி175
❖ ஆசைகளுக்கு முடிவில்லை...177
❖ அஹிம்ஸை, செயலில் மட்டுமல்ல, எண்ணத்திலும் இருக்க வேண்டும்!179
❖ சைவ உணவே சாலச் சிறந்தது181
VI. புலனுணர்ச்சி என்னும் பொறி183
❖ புலன்கள் நெய்யும் ஆசைகளை ஒழுங்குபடுத்துங்கள்!184
❖ ஒப்பீடு - அழிக்கப்பட வேண்டிய ஒரு ஸம்ஸ்காரம்186
❖ பிரபஞ்சம், நமக்கான பொறுப்பெடுத்துக் கொள்ளும்!189
❖ பிரபஞ்சத்தின் கருணை - உணர்ந்து அனுபவிக்கக் கூடியது,                  தர்க்கத்திற்குரியது அல்ல!191
VIII. துன்பங்களில் வார்க்கப்பட்டு உள்ளார்கள்195
❖ உண்மையான சரணாகதி எது?196
❖ பாதையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை               நமக்குக் கடவுள் அளித்திருக்கிறார்!199
❖ ஏற்றுக்கொள்வது, நம்பிக்கை ஆகிவிடாது!202
❖ அன்பும் தியானமும் நம்மைக் கடவுளாக்கும்205
❖ உள்முகப் பயணம், உங்களை அன்பானவராக்கும்207

❖ சரணாகதி, உங்கள் தோல்வியைக் கேட்கிறது! | 209

IX. பொன்னும் பெண்ணும் | 211

❖ உணர்ச்சிகளைச் சரியானமுறையில் கையாள்வது
நேர்மறையான சக்தியைத்தரும் | 212

❖ காமத்தை, கருணையாகவும் கனிவாகவும்
உணர்வுமாற்றமடையச் செய்யலாம்! | 214

❖ ஆசை என்ற நரகத்தின் வாயிலைத் தொடாமல் இருப்போம் | 217

❖ ஆனந்தம் அடையவேண்டிய பொருள் அல்ல, மலரவேண்டியது | 219

❖ ஆனந்தத்திற்கான வழி, இதயம்! | 222

❖ அஹங்காரம் இல்லையேல், துக்கமும் இல்லை! | 224

❖ உங்களையும் கடவுளையும் இணைப்பது அன்பு என்ற பாலமே | 225

❖ செயலில் கரைவதே தியானம்! | 228

❖ கடவுள் எங்கும் தொலைந்து விடவில்லை | 230

பிற்சேர்க்கை

❖ ஸ்லோகங்கள் | 233

❖ ஸ்லோகங்களின் தொடக்க வார்த்தைகள் | 243

❖ பகவத்கீதையின் முக்கிய கதாபாத்திரங்கள் | 244

❖ அருஞ்சொற் பொருள் | 249

❖ சர்வக்ஞபீடம் | 263