KAILASA Library/பகவத் கீதை/பொருளடக்கம்Sign in
பகவத் கீதை

பொருளடக்கம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

I. ஸம்ஸ்க்ருத உச்சரிப்பு முறை 12

II. பகவத்கீதை ஒரு பின்னணி 14

III. முன்னுரை 18

IV. உங்கள் துக்கங்களைத் துறப்பதற்கான தீர்வு

1. வினாக்களின் வாசலில் 27

2. கிருஷ்ணர் : பிரபஞ்சத்தின் ஜன்னல்

  • பிரபஞ்சத்தின் சாரம் நான் 32
  • சத்தியம் வென்றே தீரும், வேறு வழியில்லை 35
  • தெய்வீக தன்மைநிரூபிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும் 37
  • அனுபவம் பெறத் தயாராகுங்கள் 39
  • சீடராக மனமுதிர்ச்சி தேவை 41
  • நிஜத்தை ஏற்றுக்கொள்ளவதே புத்திசாலித்தனம் 43
  • உங்களுடன் இயல்பாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள் 45
  • முழுஉலகமுமே கடவுளாகக் காட்சி தரும் 46
  • தர்க்க ரீதியான விளக்கங்களெல்லாம் உங்களை ஏமாற்றும் வேலை 48 * சத்யம் மனித குலத்திற்குச் சொந்தமானது 50
  • நீங்கள் அனைவரும் கடவுளின் அச்சில் வார்க்கப்பட்டவர்களே 52
  • பிரபஞ்ச சத்தியங்களில் வித்தியாசம் ஏதுமில்லை 54

2. தெய்வீக வடிவத்தைப் பார்க்கலாம், வாருங்கள்!

  • ஸத்யத்தை உணர விவேகம் தேவை 58
  • தரிசிப்பதற்கான நேரம் வந்துவிட்டது 60
  • எதையும் ஏற்றுக்கொள்ளும் தைரியம் வேண்டும் 62
  • தெய்வத் தன்மை உங்களை ஒருபோதும் தொந்தரவு செய்யாது 65
  • ஒருபோதும் நீங்கள் இறக்கமாட்டீர்கள் 66
  • உங்களை உருவாக்குவதே குருவின் வேலை 70
  • உண்மையான வடிவத்தை தரிசிக்கலாம் 73
  • உங்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கிறேன் 74
  • நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதே முக்கியமானது 76

3. மூன்றாவது கண்!

  • என்னுடனான பந்தம் பிரத்யேகமானது 80
  • தெய்வீக வடிவத்தைக் காண்பது சாத்தியமே 82
  • ஞானமடைதல் சாத்தியமே 84
  • நீங்கள் அனுபவத்திற்குத் தயாராகிவிட்டீர்கள் 87
  • நீங்கள் தர்சனத்திற்குத் தகுதியானவர்கள்தான் 89
  • ஸத்யத்தைப் பரிசோதிக்கும் துணிவு -அது அடிப்படை ஆன்மிகத் தகுதி 91
  • பிரபஞ்ச அனுபவம் 93
  • முதல் ஆன்மீக அனுபவத்தை வரவேற்கக் கற்றுக் கொள்ளுங்கள் 96
  • கடவுளை உணரலாம் வாருங்கள் 97
  • ஆனந்தம் பிரபஞ்சம் முழுவதும் எழுதப்பட்டிருக்கிறது 99

4. சுடர்விடும் சூரியன்கள்

  • முழுப் பிரப்பஞ்சமும் உங்களுக்குள் இயங்குகிறது 102
  • வார்த்தைகளால் விவரிக்கமுடியாது 104
  • பட்டறிவு ஓய்வெடுக்கட்டும் 108

5. பயத்தால் உலகங்கள் நடுங்குகின்றன

  • எல்லா வாழும் உயிர்களையும் பார்க்கிறேன் 113
  • அர்ஜுனனையும் அஞ்ச வைக்கும் விஸ்வரூப தர்சனம் 115
  • நீங்கள் உணர்ந்ததையே எங்கும் பார்க்கிறீர்கள் 118
  • ஒவ்வொரு கணமும் உங்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறது 120
  • துக்கத்தைத் துறப்பதே துறவு 123

6. உங்களைப் பிரபஞ்சத்திடமிருந்து பிரிப்பது பய உணர்வே

  • பேரண்ட தரிசனம் 127
  • பிரபஞ்சத்தின் விதிமுறை பாரபட்சமற்றது 129
  • உள்ளதை உள்ளபடியே பார்க்கவேண்டும் 132
  • உங்களால் காதல் வயப்பட முடியும் 134
  • ஆனந்தம் அளிப்பதை மட்டுமே உங்களுக்குத் தருகிறேன் 135
  • வேற்றுமை பாராட்டுதல் 139

❖ உங்களுக்குப் புரியும்விதத்தில் புரியும் வார்த்தைகளில் சொல்கிறேன் 142
❖ நானே அந்த அகராதி 143

7. பயப்படாதீர்கள்...நிகழ்காலத்தைத் தப்பிக்க விடாதீர்கள்

❖ மொத்தச் சக்தியையும் ஆனந்தத்தை நோக்கித் திருப்பிவிடுங்கள் 147
❖ வாழ்க்கை நதியின் திசைக்கேற்ப நீந்திடலாம் 148
❖ பிரபஞ்சத்தில் அழிவென்பது இல்லை அனைத்தும் புதுப்பித்தலே 150
❖ தேர்ந்தெடுக்கும் உரிமையும் முடிவெடுக்கும்
சுதந்திரமும் உங்களுடையதே! 153
❖ எதிர்பார்ப்புகளை விட்டுவிடுங்கள் 156

8. நீங்களே எல்லாமாக இருக்கிறீர்கள்

❖ இயல்புத் தன்மைக்கு உணர்வு மாற்றம் பெறுவதே பாவ விமோசனம் 162
❖ விதை இறந்தால், மரம் வளரும் 165
❖ கவனமாய் இருங்கள்! எந்த ரூபத்திலும் கடவுளின் செய்தி வரலாம் 166
❖ கடவுளுடன் இருப்பதும், கடவுளுக்குள் இருப்பதும்தான் வெற்றி 169
❖ துணிச்சல்மிக்க ஸநாதன தர்மம்! 171
❖ உங்களைப் படுகுழிக்குள் தள்ளும் பழி உணர்ச்சிக்கு இடம் கொடாதீர்கள்! 174
❖ காலாவதி ஆகிவிட்ட சட்ட திட்டங்களுக்கு விடைகொடுங்கள் 176
❖ எல்லா வகை போராட்டமுமே சுதந்திரத்திற்காகத்தான்! 178
❖ விடையில்லாக் கேள்வி 181

  • ஆனால் இனியும் நாம் குழந்தைகள் இல்லை! 183

9. ஆழமான காதல் கொண்டால் நிச்சயமாய் வந்திடுவார்

  • அவரது ஸாந்நித்யத்தில் அனைத்திலிருந்தும் விடுதலை 190
  • அனைவரையும் அந்தத் தெய்வீக தன்மையின் வெளிப்பாடுகளாக மதிப்பதே ஸகபாவம் 192
  • ஸகபாவ உறவிலிருந்து மஹாபாவ உறவுக்குள் நுழையுங்கள் 194

10. உங்களின் பிரசித்திப்பெற்ற வடிவம்

  • தெய்வீகத்தின் முகமூடிகள் 200
  • உங்கள் கனவுகளைக் குழந்தைகளின் மேல் சுமத்தாதீர்கள் 202
  • கடந்த காலத்தில் இருந்து வெளியேறுங்கள் 205

11. நீ மட்டுமே இந்த வடிவத்தைப் பார்த்திருக்கிறாய்

  • உங்களுக்கு உதவிட எந்த வேடத்திலும் வந்திடுவார் 210
  • தேடி அடைந்தோம்! 213
  • தாயின் அன்பைப் பெறுவதற்கு எந்தத் தவமும் தேவையில்லை 215
  • உருவ வழிபாடு -ஒரு சிறந்த தியான நுட்பம் 217
  • ஆலயங்கள் -சக்தி கேந்திரங்கள் 218
  • தீவிரவாதம் -ஒரு ஆன்மீகவாதியின் அகராதியில் இல்லாத வார்த்தை 221

12. இந்த முறையில்தான் நீங்கள் என்னை அடைய முடியும்

❖ இது பக்திக்கான இடம் 224
❖ உங்களைத் தேடி நானே வருவேன் 226
❖ பரம்பொருளின் ஆசீர்வாதங்கள் உங்கள் மீது பொழியட்டும். 228
❖ ஆனந்தத்தை அனுபவமாகப் பெறுங்கள் 231

V. பிற்சேர்க்கை

❖ பகவத்கீதையின் மீது விஞ்ஞான ஆராய்ச்சி 234
❖ கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனனின் - வேறு சில பெயர்கள் 236
❖ குரு வம்சம் 238
❖ பகவத்கீதையின் முக்கிய கதாபாத்திரங்கள் 239
❖ அருஞ்சொற்பொருள் 241
❖ ஸ்லோகங்கள் 254
❖ ஸ்லோகங்களின் தொடக்க வார்த்தைகள் 282
❖ தனிமனிதருக்கு சமுதாயத்திற்கு சரித்திரத்திற்கு 285

ஸம்ஸ்க்ரு'த உச்சரிப்பு முறை

ஸம்ஸ்க்ரு'தம் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஸ்லோகங்கள்தான். ஆனால்
அதை உச்சரிப்பது கடினம் என்று நினைத்து அதைப் படிக்காமல் ஒதுக்கி
விடுகிறோம்.

ஆனால் ஸம்ஸ்க்ரு'த மொழியிலுள்ள எழுத்துக்களின் உச்சரிப்பை நாம்
சிறிது தெரிந்து கொண்டாலே போதும், ஸ்லோகங்கள் தமிழ் எழுத்து வடிவில்
இருந்தாலும் சரியான ஸம்ஸ்க்ரு'த உச்சரிப்புடன், மிகச் சுலபமாக அதைப்
படிக்க முடியும்.

ஸம்ஸ்க்ரு'தத்தில் க, ச, ட, த, ப என்ற ஐந்து எழுத்துக்களும் நான்குவிதமான
உச்சரிப்பு தொனி உடையவை. அவற்றை எப்படி உச்சரிக்க வேண்டும்
என்பதை எல்லோரும் புரிந்துகொள்ளும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கில
எழுத்துக்களில் கீழே தந்திருக்கிறோம்.

வகை எழுத்து1234
ககடவுள் (ka)அக்கா (kka)கங்கை (ga)கடம் (gha)
சசரம் (cha)சச்சரவு (chcha)ஜாடி (ja)மஜ்ஜை (jha)
டபட்டம் (ta)பட்டம் (tta)படம் (da)டமடம் (dha)
ததங்கை (tha)தாத்தா (ththa)தானம் (da)தர்மம் (dha)
பபசு (pa)அப்பா (pha)பம்பரம் (ba)பந்தம் (bha)
ச'ச'ரணாகதி

ஸம்ஸ்க்ரு'த வார்த்தைகளில் வரும் எழுத்து சாதாரணமாக
அச்சிடப்பட்டிருந்தால், அந்த எழுத்தை ஸம்ஸ்க்ரு'தத்தின் முதல் வகை
எழுத்தாகவும், சாதாரண எழுத்திற்கு அடியில் கோடு போடப்பட்டிருந்தால்,
அதை ஸம்ஸ்க்ரு'தத்தின் இரண்டாவது வகை எழுத்தாகவும், எழுத்து தடிமனாக
இருந்தால், அதை ஸம்ஸ்க்ரு'தத்தின் மூன்றாவது வகை எழுத்தாகவும்,
தடிமனான எழுத்திற்கு அடியில் கோடு போடப்பட்டிருந்தால், அதை
ஸம்ஸ்க்ரு'தத்தின் நான்காவது வகை எழுத்தாகவும் உச்சரிக்க வேண்டும்.

ஸம்ஸ்க்ருத்தில் மூன்று வகை 'ஸ' க்கள் உண்டு.

1. ஸ 2. ஷ. ஆனால் மூன்றாவதுவிதமான 'ஸ'க்கு இணையான எழுத்து
தமிழிலோ, ஆங்கிலத்திலோ கிடையாது. அதனால் அந்த மூன்றாவது
'ஸ' வையும் பெரும்பாலும் நாம், முதல் இரண்டு 'ஸ' வைப்போலவே
உச்சரிக்கிறோம். அதற்குத் தமிழில் தனி எழுத்து இல்லாததால், தமிழ்
எழுத்தான ச-விற்கு மேல் மேற்கோள்குறி போடப்பட்டிருக்கிறது.
ச'ரணாகதி, சி'வன் - இது போன்ற வார்த்தைகளில் ச' மேல்
மேற்கோள் போடப்பட்டிருந்தால் அது அச்சுப் பிழை அல்ல. நீங்கள்
அதனைத் தமிழில் சிவன், ஆச்ரமம் என்ற வார்த்தைகளில் வரும்
எழுத்தைப்போலவும், ஆங்கிலத்தில் Compassion என்ற வார்த்தையில்
வரும் ssஎழுத்தைப்போலவும் உச்சரிக்க வேண்டும்.

க்ஷ என்பதை க்+ஷ = க்ஷ என்பதுபோல் உச்சரிக்க வேண்டும்.

ரு' என்று ரு வுக்கு மேல் மேற்கோள்குறி போடப்பட்டிருந்தால், அந்த
எழுத்தை எருது, விருது என்ற சொற்களில் வரும் 'ரு' வைப்போல
உச்சரிக்க வேண்டும்.

ஞானி, ஆக்ஞா போன்ற வார்த்தைகள் ஸம்ஸ்க்ருத்தில் 'ஜ்ஞாநி', 'ஆஜ்ஞா'
என்றே எழுதப்பட வேண்டும். ஆகவே ஜ்ஞாநி, ஆஜ்ஞா என்று வரும்
இடங்களில் அது ஞானி, ஆக்ஞா என்பதைத்தான் குறிக்கிறது.

ஸ்லோகங்களுக்கு இடையில் ऽ என்ற குறியீடு வரும்பொழுது, அங்கு 'அ'
என்ற எழுத்து தொக்கி நிற்பதை அது குறிக்கிறது. அதை உச்சரிக்கத்
தேவையில்லை.

தமிழில் 'ந,ன,ண' என்று மூன்று வகை 'ந' க்கள் உண்டு, ஆனால்
ஸம்ஸ்க்ருத்தில் 'ந,ண' என்று இரண்டு வகை மட்டுமே இருக்கிறது.

அதனால் நாம் தமிழில் 'ன' என்று பயன்படுத்தும் இடங்களில்
எல்லாம்கூட, ஸம்ஸ்க்ருத்தில் 'ந' என்று மட்டுமே பயன்படுத்தப்பட
வேண்டும். உதாரணத்திற்கு, ஞாநம், தியாநம், அர்ஜுந்ப், வாஸநா
என்றே பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் படிப்பவர்களின்
வசதிக்காகப் பெரும்பாலான இடங்களில் இங்கு 'ன' என்ற எழுத்தே
பயன்படுத்தப்பட்டுள்ளது.