KAILASA Library/பகவத் கீதை/Sign in
பகவத் கீதை

பகவத் கீதை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

பகவத் கீதை

விளக்கவுரை

அத்தியாயம் - 11

பரமஹம்ஸ நித்யானந்தர்

Banyan tree with hanging roots
Banyan Tree

உலகம் முழுவதும் உள்ள நித்யானந்த தியான பீடத்தின் ஸந்யாஸிகளுக்கும் ஆனந்த ஸமாஜத்தவர்களுக்கும் வழங்கப்பட்ட சொற்பொழிவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.

அன்பான வாசகர்களே,

மனித குலத்தின் முன்னேற்றத்திற்காக பரமஹம்ஸ நித்யானந்தர் வழங்கும் ஆனந்தமான
செய்திகளை உடனுக்குடன் உலக மக்களுக்குக்கொண்டு வந்து சேர்க்கும் எங்களின் சேவை
அனைத்தும் உங்களுக்காகத்தான்; உங்கள் ஒவ்வொருவருக்கும்தான்.

உங்களிடம் எவ்வளவு வேகமாகக்கொண்டு வந்து சேர்க்க முடியுமோ அவ்வளவு வேகமாக
எடுத்து வந்து சேர்க்கும் சேவையில் எங்களை இணைத்துக்கொள்கிறோம். பரமஹம்ஸர்
வழங்கிய சத்தியங்களால் நீங்கள் விரைவில் பயனடைய வேண்டும் என்பதற்காகத்தான்
பரமஹம்ஸர் ஆற்றிய சொற்பொழிவுகளைப் புத்தகங்களாக அச்சிட்டு வழங்கும் சேவையை
ஆனந்தத்தோடு செய்து வருகிறோம்.

எங்களால் முடிந்த அளவுக்கு எல்லாப் பிழைகளையும் சரிபார்த்து, அச்சுக்கோர்த்து பதிப்பு
செய்கிறோம். அதையும் மீறி வரும் அச்சுப்பிழைகளுக்குத் தாங்கள் தயைக் கூர்ந்து எங்களை
மன்னிக்கும்படி வேண்டிக்கொள்கிறோம். உங்களின் மேலான பரிந்துரைகளை எங்களின் கவனத்
திற்கு எடுத்து வந்தால் அடுத்த பதிப்பில் அவற்றைச் சரி செய்து வெளியிட உதவியாக
இருக்கும்.

  • இப்படிக்கு, மக்களுக்கான ஆனந்த சேவையில் நித்யானந்தா பதிப்பகம்.

புத்தக வெளியீடு

eN Galleria Private Ltd., TIN 9830612062
Shop No.1, Plot No.934/811/2, Sarojamma Layout, Behind Bidadi Police Station
Ramnagara District, Karnataka -Bidadi- 562109
090082 46010 / 081133 24666

அட்டை வடிவமைப்பு: eN Galleria ![logo](images/p0004_01.webp)
(Visit Us: www.nithyanandagalleria.com or www.lifeblissgalleria.com
For more information. E-mail: [email protected] & [email protected]

E-books available on Amazon Kindle, Google books, Scribd and book excerpts avail-
able at http://www.facebook.com/ eNPublishers and http://twitter.com/eNPublishers).
Ebook ISBN: 978-9-88572-369-5

பக்கங்கள்: 300

காப்புரிமை: copy right © 2013. All copy right reserved.

ISBN 10: 1-60607-144-0 ISBN 13: 978-1-60607-144-1

முதல் பதிப்பு: ஜனவரி, 2013 - ஜீவன் முக்த வருடம்

பிரதிகள்: 1000

அச்சிட்டு வழங்கியோர் :
Dots Innovative Printers, Bangalore (e- Mail: [email protected])

இந்தப் புத்தகத்தின் எந்த ஒரு தகவலையும் எந்திரத் தட்டச்சு செய்வதன் மூலமாகவோ, படம்
பிடிப்பதன் மூலமாகவோ, பிரதி எடுக்கப்படவோ அல்லது திரும்பப்பெறும் வகையில் ஒரு கணினியில்
சேமித்து வைக்கவோ அல்லது அதனை வேறொரு கணினிக்கு அனுப்பவோ அல்லது தனிப்பட்ட
மற்றும் பொதுவான பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தவோ கூடாது. தியானபீடத்திலிருந்து
எழுத்துப்பூர்வமான அனுமதியின்றி எந்தவிதத்திலும் இந்தப் புத்தகத்தின் பிரதியை உற்பத்தி
செய்தல் கூடாது. இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் எந்த ஒரு தகவலையும் நீங்கள்
உபயோகிக்கக்கூடிய நிகழ்வில் உங்களது செயல்களுக்கு இப்புத்தகத்தின் வெளியீட்டாளரோ
அல்லது எழுத்தாளரோ பொறுப்பல்ல. இந்தப் புத்தக விற்பனை மூலமாகப் பெறப்படும் நன்கொடை,
நிதி முழுவதும் நித்யானந்த தியான பீடத்தின் கருணை நோக்கச் செயல்களுக்குச் சேவையாகச்
சென்றடைகிறது.