KAILASA Library/பகவத் கீதை/பகவத்கீதைSign in
பகவத் கீதை

பகவத்கீதை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

உங்கள் துக்கங்களைத் துறப்பதற்கான தீர்வு

அத்தியாயம் - 11

பிரபஞ்ச விழிப்புணர்வு தன்மையை ஒருவர் எப்படி அனுபவமாக உணர்வார்?

உண்மையில் அப்போது என்ன நடக்கிறது?

இந்த அனுபவத்தைப் பெறுவதற்கான அடிப்படை தகுதி என்ன?

கிருஷ்ணர் தமது சாந்நித்யத்தாலேயே இவற்றை விளக்குகிறார்.