Chapter 13

Xii. தியான சிகிச்சையை சிறப்பாக செய்ய - சில ஆலோசனைகள்.

1 sections

Xii. தியான சிகிச்சையை சிறப்பாக செய்ய - சில ஆலோசனைகள்.

  • நெருக்கடியான குழ்நிலையில், எந்த சக்கரம் 1. நோயின் காரணம் என்று தெளிவாக கண்டு பிடிக்க முடியாத குழ்நிலைகளில் அனாஹதம் மற்றும் மூலாதாரத்தில் சிகிச்சை அளியுங்கள்.

  • தோல் சம்மந்தப்பட்ட வியாதிகளை குணப் 2 .. . படுத்தும் போது நோயாளியை தொடாமல் சிகிச்சை அளிக்க வேண்டும்.

    1. தொற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கும் போதும் நோயாளியை தொடாமல் சிகிச்சை அளிக்க வேண்டும்.
  • சிகிச்சையின் போது தியான சிகிச்சை 4. மையத்தில் வெள்ளை உடையும், மாலையும், கண்டிப்பாக அணிந்து கொள்ள வேண்டும். நோயாளிக்யைம், மாலை அணிந்து வெள்ளை உடையில் வர ஊக்குவியுங்கள்.

  • நோயாளிகளை சைவ உணவுகளை சாப்பிட 5. சிகிச்சையின் போது நிறுத்த சொல்லி வலியுறுத்துங்கள்.

    1. "Healing Yantra"-த்தை தியானம் செய்வது நல்லது.
    1. நோயாளிகள் நம்பினாலும், நம்பா-விட்டாலும் - தியான சிகிச்சை செய்ய வேண்டிய நல்லதை செய்தே தீரும். அதனால் நோயாளி சிகிச்சையின் மீது நம்பிக்கை வைக்க வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் நோயில் இருந்து குணம் அடைய வேண்டும் என்ற உணர்வும், சிகிச்சையை பெறுவதற்கான திறந்த மனதும் நிச்சயம் நோயாளியிடம் இருக்க வேண்டும்.
    1. அனந்தா தியான சிகிச்சை முறையில்-- நோயாளிக்கோ, சிகிச்சையாளருக்கோ எந்த விதமான பக்க விளைவும் ஏற்படாது. இந்த உண்மையை நீங்கள் உங்கள் நோயாளி-களுக்கு 100% உத்தரவாதமாக கொடுக்கலாம்.
    1. நோயாளி எந்த விதமான மருத்துவ சிகிக்சை எடுத்துக் கொண்டிருந்தாலும் - தியான சிகிச்சை அளிக்கலாம்.
    1. நோயாளிகளின் மருந்து மாத்திரைகளை குறைப்பதோ, நிறுத்துவதோ கூடாது. அது உங்கள் வேலை அல்ல. அது மருத்துவர்கள் செய்ய வேண்டியது. நோய் தீவிரத்தில் இருந்து அவர்கள் விடுபடுவதை பார்த்து மருத்துவர்களே மருந்து, மாத்திரைகளைக் குறைக்கவோ, நிறுத்துவோ சொல்லுவார்கள் அது போதும்.
  • நோயாளி கவலைக்கிடமான நிலையில் 11. நோய் அல்லது வேறு பிரச்சனைகள் காரணமாக இருக்கும்போது - நோயாளி தனக்கு தியான சிகிச்சை வேண்டும் என்று கேட்டால் ஒழிய சிகிச்சை கொடுக்க வேண்டாம். முடிந்தால் நோயாளியின் கையொப்பம் இட்ட ஒப்புதல் கடிதம் பெறுவது நல்லது.

(இது போன்ற குழ்நிலைகளில் தியான சிகிச்சை பலன் அளிக்கவில்லை என்றால் அதற்கு தியான சிகிச்சையாளர் எந்த வகையிலும் பொறுப்பாக முடியாது).