Books / Sri Guru Puja Sri Shiva Puja Tamil merged

3. || ஆஸ்நம் ||

# || ஆஸ்நம் ||

ஸதாசிவரும் ஆதிசக்தியும் அமர்வதற்கு இருக்கையைச் சமாப்பித்தல்.

(மலர்களைக் கையில் எடுத்து, பிரார்த்தனை உணர்வுடன் மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, அம்மலர்களை ஆத்மலிங்கத்தின் முன் சமர்ப்பிப்போம். )

ஒம் ஹாம் ஹௌம் ரிவாய நம: / ஸ்ரீ நித்யானந்தேப்பவரீ ஆதிராக்தி ஸ்மேத ஸ்ரீ நித்யானந்தேப்பவர் ஸ்தாரிவாய ஆஸநம் ஸமர்பயாமி / /

|| பாத்யம் ||

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

ஸதாசிவரும் ஆதிசக்தியும் பாதங்களைக் அலம்புவதற்கான தீர்த்தத்தைச் சமா்ப்பித்தல்.

( உத்தரணியில் தீர்த்தத்தை எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, அத்தீர்த்தத்தை ஆத்மலிங்கத்தின்முன் வைக்கப்பட்டுள்ள பாத்ய பாத்திரத்தில் சமர்ப்பிப்போம். )

ஒம் ஹாம் ஹௌம் ரிவாய நம: / ஸ்ரீ நித்யானந்தேப்பவரீ ஆதிராக்தி ஸ்மேத ஸ்ரீ நித்யானந்தேப்பவர் ஸ்தாரிவாய பாத்யம் ஸ்மா்பயாமி

| அர்க்யம் |


ஸ்தாசிவரும் ஆதிசக்தியும் கைகளை அலம்புவதற்கான தீர்த்தத்தைச் சமா்ப்பித்தல் .

( உத்தரணியில் தீர்த்தத்தை எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, அத்தீர்த்தத்தை ஆத்மலிங்கத்தின் முன் வைக்கப்பட்டுள்ள அர்க்கிய பாத்திரத்தில் சமா்ப்பிப்போம். )

ஒம் ஹாம் ஹௌம் ரிவாய நம: / ட்ரீ நித்யானந்தேப்பவரீ ஆதிராக்தி ஸ்மேத ட்ரீ நித்யானந்தேப்பவர ஸ்தாரிவாய அர்க்யம் ஸமா்பயாமி //

ஆசமநீயம் |

ஸதாசிவரும் ஆதிசக்தியும் அருந்துவதற்கான தீர்த்தத்தைச் சமாப்பித்தல்.

( உத்தரணியில் தீர்த்தத்தை எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே அத்தீர்த்தத்தை ஆத்மலிங்கத்தின் முன் வைக்கப்பட்டுள்ள ஆசமநீய பாத்தி ரத்தில் சமா்ப்பிப்போம். )

ஓம் ஹாம் ஹௌம் ரிவாய ஸ்வதா: / ஸ்ரீ நித்யானந்தேப்பவரீ ஆதிரரக்தி ஸலமேத ஸ்ரீ நித்யானந்தேப்பவர ஸ்தாரிவாய ஆசமநீயம் ஸமா்பயாமி //

|| ஸ்நாநீயம் ||

ஸதாசிவரும் ஆதிசக்தியும் நீராடுவதற்கான தீர்த்தத்தைச் சமாப்பித்தல்.

(மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, சங்கில் நிரப்பப்பட்ட தீர்த்தத்தால் ஆத்மலிங்கத்திற்கு அபிஷேகம் சமர்ப்பிப்போம். )

ஒம் ஹாம் ஹௌம் ரிவாய நம: / ஸ்ரீ நித்யானந்தேப்பவரீ ஆதிராக்தி ஸலமேத ஸ்ரீ நித்யானந்தேப்பவர ஸ்தாரிவாய ஸ்நாநம் ஸமர்பயாமி //

ஸ்நாநந்தரம் ஆசமநீயம் ஸமா்பயாமி

ஆத்மலிங்கத்தின்மீது சமாப்பிப்போம். )

ஒம் பவாய தேவாய நம: பவஸ்ய தேவஸ்ய பத்ந்யை நம: / ஒம் ஸர்வாய தேவாய நம: ஸர்வஸ்ய தேவஸ்ய பத்ந்யை நம: / ஒம் ஈரராநாய தேவாய நம: ஈராநஸ்ய தேவஸ்ய பத்ந்யை நம: / ஒம் பருபதயே தேவாய நம: பருபதேர் தேவஸ்ய பத்ந்யை நம:/ ஒம் உக்ராய தேவாய நம: உக்ரஸ்ய தேவஸ்ய பத்ந்யை நம: / ஒம் ருத்ராய தேவாய நம: ருத்ரஸ்ய தேவஸ்ய பத்ந்யை நம: / ஒம் பிமாய தேவாய நம: பிமஸ்ய தேவஸ்ய பத்ந்யை நம: / ஒம் மஹதே தேவாய நம: மஹதோ தேவஸ்ய பத்ந்யை நம: /

ஒம் ஹாம் ஹௌம் ரிவாய நம: /

ஸ்ரீ நித்யானந்தேப்பவரீ ஆதிராக்தி ஸ்மேத ஸ்ரீ நித்யானந்தேப்பவர் ஸ்தாரிவாய அஷ்ட புஷ்ப பூஜாம் ஸமா்பயாமி / /

|| பில்வபத்ரம் ||

ஸதாசிவருக்கும் ஆதிசக்திக்கும் வில்வ இலைகளைச் சமாப்பித்தல்.

(சந்தனத்தில் தோய்க்கப்பட்ட வில்வ இலைகளைக் கைகளில் எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டேலிங்கத்தின்மேல் சமாப்பிப்போம். )

ஒம் ஹாம் ஹௌம் ரிவாய நம: /

புரீ நித்யானந்தேப்பவரீ ஆதிராக்தி ஸ்மேத ஸ்ரீ நித்யானந்தேப்பவர ஸ்தாரிவாய பில்வபத்ரம் ஸமா்பயாமி //

தூப:

..............................................................................................................................................................................

ஸ்தாசிவருக்கும் ஆதிசக்திக்கும் நைவேத்யம் படைத்தல்.

(ஒருகையால் மணியை அடித்துக்கொண்டே, தூபத்தை மறு கையில் எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, ஸதாசிவருக்கும் ஆதிசக்திக்கும் சமர்ப்பிப்போம். )

ஓம் ஹாம் ஹௌம் மிவாய நம: / புரீ நித்யானந்தேப்பவரீ ஆதிருக்தி ஸ்மேத ஸ்ரீ நித்யானந்தேப்வர ஸ்தருபிவாய தூபம் அக்ராபயாமி //