Books / Sri Guru Puja Sri Shiva Puja Tamil merged

4. |

# |

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

ஸ்தாசிவருக்கும் ஆதிசக்திக்கும் நைவேத்யம் படைத்தல்.

(ஒருகையால் மணியை அடித்துக்கொண்டே, தீபத்தை மறு கையில் எடுத்து, மந்திரத்தை உச்சாடனம் செய்துகொண்டே, ஸ்தாசிவருக்கும் ஆதிசக்திக்கும் சமர்ப்பிப்போம். )

ஒம் ஹாம் ஹௌம் மிவாய நம: / ட்ரீ நித்யானந்தேப்வரீ ஆதிராக்தி ஸ்மேத ஸ்ரீ நித்யானந்தேப்பவர ஸ்தாரிவாய தீப: தர்முயாமி //

|| நைவேத்யம் ||

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

ஸதாசிவருக்கும் ஆதிசக்திக்கும் நைவேத்யம் படைத்தல்.

(மணியை செய்துகொண்டே, உத்தரணியில் நீரை எடுத்து நைவேத்யத்தைக் கடி காரச் சுற்றில் சுற்றி, ஆத்மலிங்கத்தின் முன் வைக்கப்பட்டுள்ள ஆசமனீய பாத்திரத்தில் சமர்ப்பிப்போம். )

ஒம் ஹாம் ஹௌம் மிவாய நம: / புரீ நித்யானந்தேப்பவரீ ஆதிருக்தி ஸ்மேத

|| 3 முறை அமைதியாக மனத்திற்குள்ளேயே இம் மந்திரத்தை உச்சரிக்கவும் ||

..............................................................................................................................................................................

|| க்ஷமாப்ரார்க்நா ||

இந்த மந்திரத்தின் பொருள்:

என்னுடைய செயல்கள் அனைத்தையும், அவை நிறைவுணர்விலிருந்து செய்யப்பட்டாலும், குறைவுணர்விலிருந்து செய்யப்பட்டாலும், அவற்றை எரித்துவிடுவீராக, என்னை மன்னித்தருள்வீராக.

சிவனே கொடுப்பவர், சிவனே அனுபவிப்பவர், சிவனே இப்பிரபஞ்சம் முழுதும் நிறைந்திருப்பவர். எல்லா இடத்திலும் காலத்திலும் நீக்கமற இருக்கும் வழிபடுபவராகவும் சிவனே இருக்கிறார். இப்பூஜையை செய்து கொண்டிருக்கும் அந்த சிவமே நான் - ஸோஹம்.

இடது கையால் உத்தரணியில் தீர்த்தத்தை எடுத்துக் கொள்ளவும். வலது கையைத் திறந்து வைக்கவும். மந்திரத்தை உச்சரித்து முடித்தவுடன், தீர்த்தத்தை வலது கையில் ஊற்றியபடியே, அத்தீர்த்தம் ஆத்மலிங்கத்தின் முன் விழும் வண்ணம் சமாப்பிக்கவும்.

யத்கிஞ்சித் கா்ம தேவேரர ஸ்கா ஸுக்ரு'த துஷ்க்ரு'தம் / தந்மேமிவபதஸ்தஸ்ய புங்க்ஷ்வக்ஷபய பரங்கர // ரரிவோ தாதா பிவோ போக்தா பரிவஸ்ய ஸர்வம் மிதம் ஜகத் / ரிவோ யஜதி ஸர்வத்ர யர்பரிவஸ்ஸோஹமேவ து //

|| புனராசமநீயம் ||

..............................................................................................................................................................................

ஆத்ம தத்துவம், வித்யா தத்துவம், சிவ தத்துவம் என்னும் 3 தத்துவ ரீதியான மந்திரங்களைக்கொண்டு வாயினைச் சுத்தப்படுத்திக்கொள்ளும் சடங்குமுறை தத்த்வாசமநம் எனப்படுகிறது.

வலது கையை, பசுவின் காதினைப் போன்று வைத்து, உத்தரணியிலிருக்கும் நீரைச் சிறிது வலது கையில் ஊற்றி, கீழ்வரும் 3 மந்திரங்களின் ஒவ்வொன்றின் முடிவிலும் அருந்தவும்.

ஆத்மதத்த்த்வம் போரதயாமி ஸ்வதா | வித்யாதத்த்வம் மோரதயாமி ஸ்வதா | சிவதத்த்த்வம் போரதயாமி ஸ்வதா |

|| பூர்ணமந்த்ர ||

..............................................................................................................................................................................

இந்த மந்திரத்தின் பொருள்:

தோற்றத்துக்கு அப்பால் இருப்பதும் முழுமை, தோன்றியுள்ளதும் முழுமை. அந்த மூழுமையிலிருந்து இந்த முழுமை எடுக்கப்பட்டாலும்கூட, முழுமை முழுமையாகவே இருக்கிறது.

பூர்ணமத பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ண முதச்யதே / பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வரிஷ்யதே //

பூஜையை முடிப்பதற்கு மூன் ஆத்மலிங்கத்தின் முன் வீழ்ந்து வணங்குவோம்.

ஸர்வம் ஸ்ரீ ஸத்குரு பாதுகார்பணம் அஸ்து

ஒம் நித்யானந்தம்.