Books / Sri Guru Puja Sri Shiva Puja Tamil merged

2. || முத்ராம் ||

# || முத்ராம் ||

கைகளை விரித்த பின், பெருவிரல்களை மட்டும் மடித்து, சுண்டுவிரல் மற்றும் மோதிர விரல்களுக்கு இடையிலுள்ள இடைவெளியைத் தொடுமாறு வைத்து இம்மந்திரத்தை உச்சரிக் கவும்.

ஆவாஹந முத்ராம் .............................................................................................................................................................................

மேற்கூறிய நிலையிலேயே கைவிரல்களை வைத்த வண்ணம் கைகளை பூமியை நோக்கித் திருப்பிக்கொண்டு இம்மந்திரத்தை உச்சரிக்கவும்.

ஸ்தாபந ..............................................................................................................................................................................

பெருவிரல்களை மட்டும் உயர்த்தி, மற்ற விரல்களை மடித்து, கைகளைச் செங்குத்து வசமாக வைத்துக்கொண்டு இம்மந்திரத்தை உச்சரிக்கவும்.

ஸ்ந்நிதரந

..............................................................................................................................................................................

மடித்து விரலைகளையும் மடித்து வைத்துக்கொண்டு இம்மந்திரத்தை உச்சரிக்கவும்.

நிஸ்தூர முத்ராம்

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .