98. இது சாத்தியம் என்பது சத்தியம்.
# இது சாத்தியம் என்பது சத்தியம்
The truth is, It is possible
வருவர், "நான் இறைவன் என்று உணர்ந்திருக்கிறேன்," என்று சொல்லும் பொழுது என்ன அர்க்கம் என்றால், 'நான் உணர்ந்திருக்கிறேன்' என்ற பெருமையல்ல. 'நீங்களும் உணர முடியும்' என்ற சாத்தியத்தைச் சொல்கிறோம்.
பெருமையைச் சொல்வதற்காக இதை எழுதவில்லை. சாத்தியக் என் கூற்றைச் சொல்வதற்காக எழுதுகிறோம்.
உங்கள் எல்லோருக்குள்ளும்கூட, இது நடப்பதற்கான சாத்தியம் இருக்கிறது என்று சொல்வதற்காகத்தான் எழுதுகிறோம்.