97. வாழ்வின் இலட்சியத்திற்கு விழிப்படைவதே ஜீவன்முக்தி
# வாழ்வின் இலட்சியத்திற்கு விழிப்படைவதே ஜீவன்முக்தி
Awakening to the purpose of life is 'Living Enlightenment
நீங்கள் இப்பொழுது பிறப்பின் காரணத்தைப் பற்றிய விழிப்புணர்வில்லா மல் இருக்கிறீர்கள். நீங்கள் பிறப்பெடுத்ததன் காரணத்திற்கான விழிப்பைப் பெற்றீர்களானால் நீங்களும் அவதாரம்தான்.
என்னுடைய சிறப்புகளைச் சொல்லும் போதே, உங்களுக்குள்ளும் அது நிகழ்வதற்கான சாத்தியம் உள்ளது என்பதனால்தான், இந்தச் சம்பவத்தையே சொல்கிரேன்.
''இரண்டு ஞானமடைந்தார்,' என்று சொன்னால், இரண்டு கைகளையுடைய அனைவரும் நிச்சயம் ஞானம் அடையலாம் என்பதுதான் சத்தியம். அந்த லட்சியத்திற்கு விழிப்படைவதே ஜீவன் முக்தி.
நீங்கள் பிறப்பெடுத்தன் காரணத்திற்கான விழிப்பைப் பெற்றீர்களானால் நீங்களும் அவதாரம்கான்.