95. வாழலாம் ஞானத்தையே!
# வாழலாம் ஞானத்தையே!
பால்வெளித் திரளில் பூமியை காப்பாற்றி வைக்க 650 கோழ ஜீவன்களும் ஜீவன் முக்தர்களாக வேண்டியதில்லை ரீங்கள் ஜீவன் முக்தனானால் போதும் !
இல்லை ஜீவன் முக்தனாக முயற்சித்தாலே கூட போதும் !
- உங்களுக்கு ... இரண்டே வாய்ப்புகள்தான் 1 . சிங்கம் 2. நரி இரண்டே உணர்வுகள்தான் 1 . ஆனந்தம் 2. துக்கம் இரண்டே வாழ்வுகள்தான் 1 .ஜீவன் முக்தியை வாழ்தல்
- 2. ஜீவன் முக்தியை வாழாதிருத்தல்
- ஜீவன் முக்தியை வாழ்ந்தால் ஆனந்த கர்ஜனை செய்யும் சிங்கமாவீர்கள்
இல்லாவிட்டால் துக்கம் கதிர் வீசும் நரியாயிருப்பதுதான் எஞ்சிய வாய்ப்பு
- ஜீவன் முக்கியை வாழ ஆரம்பித்த வினாடியே நீங்கள் சிங்கக் குட்ழதான் குட்டி சூரியன்தான் .
- ஜீவன் முக்தி உதயம் நிகழ்ந்தால் போதும் உங்களுக்காக பூமி தன்னைக் காப்பாற்றிக் கொள்வாள்.

வரழ்வின் இலட்சியத்திற்கு விழிப்படைவதே ஜீவன்டிுக்கி
Awakening to the purpose of life is 'Living Englightenment'
இது சாத்தியம் என்பது சத்தியம்.
The truth is, It is possible
இழ்போது மனிதனாயிருந்தாலும் ஞானத்தின் பிரதிபலிப்புதான் நீங்கள்
Even though you are a man now, you are a reflection of super consciousness
அனுபவித்திராத அனுபவம்
An Experience which I have never experienced
கட்வுளோடு விளையாட முடியும்
You can play with God
வழாத்தைகளால் விவரிக்க முடியாத பேரனுபவம்
An Experience which cannot be explained with words
