Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

94. ூகங்காரத்தைத் தனியாக அழிக்க முழயாது

# ூகங்காரத்தைத் தனியாக அழிக்க முழயாது

The Ego cannot to be destroved alone

கடைசியாக வருவதுதான் துரியோதனன். நம்முடைய அகங்காரம். இது மிக முக்கியமான காட்சி. அந்த இடத்தில் ஜீவாத்மாவால் கூட அதங்காரத்தை அழிக்க முடியாது. அங்கே மற்றொரு துணை வேண்டும்.

அஹங்காரத்தை ஜீவாத்மாவினுடைய ரஜோ குண பலம்தான் தேவைப்படுகிறது. துரியோதனனை அழிக்க உதவும் ஜீவாத்மாவினுடைய ரஜோ குண பலம்தான் பீமன். ஆகவே பீமனை அழைத்துக் கொண்டு வரச்சொன்னார்.

அந்த அகங்காரம் என்ன செய்கிறது ?

குளத்திற்குக் கீழே சென்று மறைந்து கொண்டு இருக்கிறது.

துரியோதனன் குளத்திற்குக் கீழ் சென்றுதான் மறைந்திருக்கிறான்.

உங்களால் நேரடியாக, உங்களின் அகங்காரத்தைக் கண்டுபிடித்து அதை அழிக்க (மடியாது.

அது என்ன செய்யும் ? உங்களுக்குள்ளேயிருக்கும் என்கிற குளத்துக்குள்ளே மறைந்து கிடக்கும்.

சித்தம் என்றால் உங்களுடைய எண்ணங்கள். அதுதான் சித்தம். பொங்கிக் கொண்டே இருக்கிற எண்ணங்கள்.

உங்களால் நேரடியாக, அகங்காரத்தைக் கண்டுபிடித்து அழிக்க முடியாது.

அதனுடைய ஒரு மூலையில் அகங்காரம் என்கிற துரியோதனன் மறைந்து கிடப்பான். அதை வெறுமனே அர்ஜுனனால்

வெளியே எடுக்க முடியாது.

அர்ஜுனனுடைய ரஜோ குணமாகிய பீமனை அழைத்து வருகிறார். ஜீவாத்மாவால் மட்டும் முடியாது. ஜீவாத்மாவுடைய பலமான அதாவது புத்தி, தீ (dhee) என்கிற பலம் வேண்டும்.

ஜீவாத்மா செய்த எல்லாத் தவத்தினுடைய சாரம்தான் பீமன்.

புத்தி என்கிற பலம். 'தீ' (dhee என்று உச்சரிக்கவும்) என்கிற பலம்.

அதை எடுத்துக் கொண்டு வரச்சொன்னார். அதோடு பீமன் வந்து இறங்கினார்.

அப்போது கிருஷ்ணர் சொன்னார், ''துரியோதனனை வெளியே அமை.''

பீமன் கூப்பிட, துரியோதனன் வெளியே வந்தான். அகங்காரம் வெளியே வர்க்கு, சி த்தத்தை விட்டு.

சித்தம் என்கிற குளக்கை வற்றச் செய்தால், துரியோதனன் என்ற அகங்காரம் வெளியில் தெரியும்.

அப்படியென்றால் என்ன அர்த்தம் ?

எண்ணங்கள் இல்லாமல் செய்ய வேண்டும்.

எண்ணங்கள் இல்லாமல் செய்தால் அகங்காரம் வெளியில் தெரியும்.

அகங்காரம் வெளியில் தெரிந்த உடனே, அதற்கு மிகப் பெரிய கோபம் வந்துவிடும்.

பெரிய, பெரிய மனிதர்கள் கூட, அவர்களின் அகங்காரம் வெளியே தெரியும்படி செய்தலையோ அல்லது அவர்களின் அகங்காரத்தைத் தொட்டுவிட்டாலோ அவர்கள் நிலைதடுமாறி விடுவார்கள். கோபம் மூக்கை பொத்துக் கொண்டு வரும் என்பார்களே, அது இப்போதுதான் நடக்கும்.

யாராலும், யாருடைய அகங்காரத்தையும் குரன சத்குருவின் உதவி பெற்றுதான், அதை எளிதில் அழிக்க முடியும்.

வெறுமனே ஒருவரின் அகங்காரம் தொடப்பட்டால், அதிகபட்சமாக தாங்கள் தாக்கப்பட்டதாக உணர்வார்கள். சீற்றமடைவார்கள். அகங்காரத்தை நேரடியாக

''என்றுடைய தவக்கையா கலைத்தாய்,'' என்று துரியோதன்னுக்குக் கோபம் வந்தது போலத்தான் அவர்களுக்கும் வரும்.

துரியோதன்னுக்கு மஹா கோபம் வந்து விடுகிறது, கலைத்தாய் ?'' என்று வேகமாய்க் குதிக்க

அழிக்க முடியாகு. அதனால்கான் கிருஷ்ணர் மிகவும் ஆழமாக ஒரு நூட்பத்தைக் கொடுத்தார். அதுதான் கடைசியாகக் கொடுக்கப்படுகிற ஆனந்த கந்த தீதைஷ்

ஆரம்பித்துவிட்டான். குதிக்கும் அகங்காரத்தை ஒன்றும் செய்யமுடியாது.

அகங்காரத்தை எங்கு அடித்தும் சாகடிக்க முடியாது. ஏனென்றால் எங்கே அடிக்காலம் அது பலமாக இருக்கும்.

ஒரே ஒரு இடத்தில் அடிக்கால் மட்டும்கான் அது விமும். அந்த ரகசியமான இடத்தை ஞான சத்குருவால்தான் சொல்ல முடியும். அதனால்தான் எந்தத் தொடையில் அடிக்க வேண்டும் என்று தட்டித் தட்டிக் காண்பிக்கிறார்.

கிருஷ்ணன் என்ன செய்தார்? தொடையைத் தட்டித் தட்டிக் காண்பித்து, ''இங்கே அடி, இங்கே அடி, '' என்று சொல்கிறார்.

எந்த இடத்தில் அடித்தால் அகங்காரம் கீழே விழும் என்று, ஞான சத்குருநாதனுக்குத்தான் தெரியும். ''உன்னுடைய தவம் முழுமையும் ஒன்றாக்கி அந்த இடத்தில் அடி,'' என்று சொல்கிறார்.

அகங்காரத்தை எந்த இடத்தில் அடித்தீர்களென்றாலும் அழிக்க முடியாது. அது ஸ்கிரமானது.

உங்களைவிட ஸ்திரமான அகங்காரத்திற்குக்கூட, பலவீனமான இடம் ஒன்று உங்களுக்குள் இருக்கிறது.

நான் யார்? என்று கேட்பதுகான் ஆயுதம்.

நான் யார்? என்கிற கேள்விதான் பலவீனமான இடமான தொடையிலே அறையப்பட்ட கதாயுகம் மாதிரி.

வலது தொடையிலே அரையப்பட்ட கதாயுகம்.

நான் யார்? என்று கேட்கிற அந்தக் கேள்விதான், கதாயுதம்.

கூர்மையான, ஆழமான தவம்தான் பீமன்.

அகங்காரம்தான் துரியோதனன். துரியோதனன் என்ற அகங்காரத்தை நீங்கள் எந்த விதத்திலும் அழிக்க முடியாது.

எப்படியாவது ஒரு விதத்தில் சுற்றி வந்து அது நின்றுவிடும்.

எப்படியாவது ஒரு விதத்தில், வேறு வழியில், மீண்டும் மீண்டும் அது வந்து விடும்.

பீஷ்மாாக வந்ததும், இந்தக் துரியோகன்னைடைய பிரதிநிதிதான்.

சகுனியும், துரியோதன்னுடைய பிரதிநிதிதான்.

எல்லோருமே துரியோதன்னுடைய பிரதிநிதிகள்தான்.

ஆனால், அவர்கள் அத்தனை பேரையும் அழித்து முடித்தாலும், அகங்காரத்தை நேரடியாக அழிக்க முடியாது.

அதனால்தான் கிருஷ்ணர் மிகவும் அழகாக ஒரு நுட்பத்தைக் கொடுத்தார்.

எங்கே அடிக்க வேண்டும் என்று சொன்னார்.

அதுதான் கடைசியாக ஒரு சீடனுக்கு கொடுக்கப்படுகிற 'ஆனந்த கந்த தீகைஷ்'. எங்கே குக்க வேண்டும் என்று சரியாகச் சொன்னார்.

கதாயுதத்தை எங்கே குத்த வேண்டும் என்று சரியாகச் சொன்ன உடனே, பீமன் தொடையிலே அடிக்கிறான். துரியோதனனின் கதை முடிகிறது.

அகங்காரமானது ''நான் யார்?'' என்று கேட்க, அந்த ஒரே அடியினாலேயே,

'கான் யார்?' என்று தெரியாதகனால்,

தனக்கு ஒரு இருப்பு இல்லாததினால்,

அகங்காரம் என்ற துரியோதனன் அழிந்து, ஜீவாத்மாவாகிய அர்ஜுனன், பரமாத்மா ஆகிய கிருஷ்ணனை அடைந்து ஞான நிலையிலே மலருகிறான். மஹாபாரதம் அருமையான ஞான காவியம் எந்தெர்க நிலைகளில் நீங்கள் மாட்டிக் கொண்டிருக்கின்றீர்கள் என விளக்கும் காவியம்.

உங்களின் வெற்றி ஏற்கனவே திட்டமிடப்பட்டு விட்டது

Your success has already been determined

(6) என சக்குருநாதனின் ஒவ்வொரு வார்த்தைகளையும், சரியாய் செயல்படுத்திய அர்ஜுனன் ஞானத்திற்குள்ளே மூம்கினான்.

குரு வாக்கியத்தை வேதவாக்கியமாக ஏற்று செயல்படுத்திய உயா்ந்த சீடன் அர்ஜுனன்.

ஞானத்துக்குள்ளே நிறைந்தான்.

இதேபோல் உங்களின் வெற்றி, ஏற்கனவே திட்டமிடப்பட்டு விட்டது.

நம்முடைய வாழ்க்கையினுடைய லட்சியத்தை நோக்கி நாம் செல்லும் பொழுது, இந்த வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கு பீஷ்மர் வருவார்.

ஒரு டாக்டர் பட்டம் வாங்கியதனால் ஒரு பட்ட படிப்பில் சான்றிகம் வாங்கியகனால் எதையோ அடைந்து விட்டகாக நினைக்காதீர்கள்.

ஆச்சாரியார் எனும் கட்டுறு மனப்பாங்காகிய துரோணர் வருவார்.

யோகம், தற்காலிக உத்வேகம் தரும் கருத்துகளை போதிப்பவா்களால் ஏற்படுகிற கட்டுறு மனப்பாங்குதான், துரோணாச்சாரியார்.

நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள், துரோணர் வாம்க்கை நடத்தத் தேவை. ஆனால், வாழ்க்கையே துரோணர் கிடையாது.

வாழ்க்கை நடத்துவதற்குப் பள்ளி, கல்லூரிகளில் வாங்குகிற பட்டம் வேண்டும். யோகம் தேவை. தான தர்மம் தேவை. தியானம்கூட தேவை. ஆனால், அவையெல்லாமே ஞானத்தைத் தந்துவிடாது.

ஞான சக்குருநாதனிடமிருந்து பெறும் தீகைஷ், யாராயிருந்தாலும் பெற வேண்டிய ஒன்று. குண்டலினி சக்தியை விழிக்கச் செய்யும் குரு தீகைஷ் பெறவேண்டும். வெறும் தான தர்மத்திலும், யோகத்திலும் சிக்கி நின்று விடக்கூடாது.

இதைத்தான் மிக அழகாகப் பதினெட்டு யோகங்களின் மூலமாக, கிருஷ்ண பரமாத்மா எடுத்துரைக்கிறார். ஒவ்வொரு நிலையும் தாண்டப்பட வேண்டியதே என்பதைத்தான் பதினெட்டு முறை யோகம், யோகம் என்ற வார்த்தையை பயன்படுத்தி விளக்குகிறார். வாழ்க்கையில் யோகம், கா்மம் சேர்க்கலாம். அனால், அவையே வாழ்க்கையாகிவிடாது.

வாழ்க்கையினுடைய இறுதி, அது கிடையாது.

ஒரு டாக்டர் பட்டம் வாங்கியதனால், ஒரு பட்டப் படிப்பில் சான்றிதழ் வாங்கியதனால், எதையோ அடைந்து விட்டதாக நினைக்காதீர்கள்.

அதுகூட துரோணாச்சாரியார்தான்.

அதைக் காண்டிப் போயாக வேண்டும். அதற்கு மேல் கர்ணன் வருவான். அதையும் தாண்ட வேண்டும். இந்தக் கதையைப் பார்க்கீர்கள் என்றால், உங்களின் வாழ்க்கையை அப்படியே சொல்லும்.

ஒரு 25 வயது வரைக்கும் வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கு.

பிறகு அந்த வேலை செய்வதற்குக் கேவையான கிரோணாச்சாரியாா் என்ற கட்டுறு மனப்பாங்கு. பல்கலைக்கழகம், பள்ளி, கல்லூரிகளின் கட்டுறு மனப்பாங்கு ஒரு 34, 40 வயதுவரை வரும்.

அதன் பிறகு குடும்பமாகி, பணம் எல்லாம் வந்த பிறகு, உங்களுக்கென்று ஒரு தர்மத்தை வைத்துக் கொண்டு அதன்படி எல்லாம் ஒடுவது.

அதென்ன ?

காணன் எனும் கட்டுறு மனப்பாங்கு. அதன் பிறகு, ஒரு 65 வயதுக்குப் பிறகு, எல்லோரையும் சந்தேகப்படும், ஆனால் தன் தர்க்க அறிவை மட்டும் சந்தேகப்படாத சகுனி புத்தி.

அப்படியே பாருங்கள், நம்முடைய வாழ்க்கையில் நடந்து கொண்டே வருகிறது.

அதற்குப் பிறகு நான் யார் தெரியுமா ? என்கிற மாளாத அகங்காரம்! 80 வயதுக்கு மேல் வருவது.

உடல் தளர்ந்தாலும், உள்ளம் தளராத அகங்காரம்.

நான் போய் ஒரு ஞான சத்குருவிடம் செல்வதா ? நான் போய் ஒரு குருவிடம் செல்வதா ? நான் போய் உட்காருவதா என்ற மாளாக அகங்காரம்.

லட்சியம் ஞானம்தான், கிருஷ்ணன்தான், இறுதியான ஞானசத்குருநாதன் என்று ஜவாத்மாவுக்குப் புரிந்து ஜீவன்மா தேரில் உட்கார்ந்து இருந்தாலே போதும் குரனத்தை அடைந்துவிடும்.

இந்த மாதிரி படிப்படியாகப் படிப்படியாக எல்லாவற்றையும் கடந்து, அடையப்பட வேண்டிய லட்சியம்தான், கிருஷ்ணன். கிருஷ்ணன்தான், இறுதியான ஞான சத்குருநாதன் என்று ஜீவாத்மாவுக்குப் புரிந்து, அது தேரில் அமைதியாக உட்கார்ந்து இருந்தாலேகூட போதும். அடைந்து விடலாம்.

மொத்த மஹாபாரதத்தையும் இந்த

பார்த்தீர்கள் என்றால், அர்ஜுனன் தனிப்பட்ட முறையில் செய்தது வேறு ஒன்றுமே இல்லை.

தேரை ஒட்டுகிறவர் சொன்னத், சொல்வதை ஒழுங்காகக் கேட்டது. அவ்வளவுதான், அர்ஜுனன் செய்தது.

அர்ஜுனனின் வெற்றிக்கான இந்தக் குணத்தை உள்வாங்கினாலே, உங்களின் வெற்றி நிர்ணயிக்கப்பட்டுவிட்டது

ஞானத்திற்கான திட்டம்

Strategy planning for enlightenment

அதாவது திட்டம் செய்வது. திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான எல்லா நபர்களையும், பொருட்களையும் எடுத்து வருவது. இது எல்லாவற்றையும் பார்த்தீர்கள் என்றால், இந்த எல்லாவற்றையும், மொத்த வேலையையுமே கிருஷ்ணன் செய்துவிட்டார்.

Strategy Plan செய்வது, திட்டமிடுவதற்கு தேவையான எல்லாப் பொருட்களையும் எடுத்துக் கொண்டு வருவது, இது எல்லாவற்றையுமே மிக அருமையாகக் கிருஷ்ணனே செய்து விடுகிறார்.

செய்ய வேண்டியது எல்லாம் கிருஷ்ணன் சொல்வதைக் கேட்டு, அர்ஜுனன் செயல்பட வேண்டியது.

அவ்வளவுதான், இப்போது ஜீவாத்மாவாகிய சீடன் செய்ய வேண்டியது எல்லாம், பரமாத்மாவான ஞானசத்குரு சொல்வதைக் கேட்டுச் செய்ய வேண்டியது அவ்வளவுதான்.

திட்டமிடுவதையும், திட்டம் நடத்துவதற்கான நபா்கள் மற்றும் பொருட்களைக் கொண்டு வருவதையும், கிருஷ்ண பரமாத்மாவான, ஞான சத்குரு தாமே நடத்தி விட்டார்.

செய்ய வேண்டியது எல்லாம், அந்தத் தேரில் உட்கார்ந்து கொண்டு, பரமாத்மா சொல்வதைச் செய்வது.

சொல்வதைச் செய்கிற ஒரே காரணத்தாலேயே, கடைசி வரைக்கும் கூடவே இருக்கிற ஒரே காரணத்தினாலேயே லட்சியத்தை அடைந்து விடுகிறான் அர்ஜுனன்.

நாமும் அப்படித்தான் நம் வாழ்க்கையில் பார்த்தீர்கள் என்றால், எடுத்த உடனே, அர்ஜுனனுக்கு, அந்த கீதையைக் கேட்பதற்கு முன்னால் வருகிற சந்தேகத்தைப்போல, வாழ்க்கையைப் பற்றிய பெரியு, பெரிய சந்தேகங்கள் வரும்.

அப்போது நீங்கள் எடுத்துக் கொள்கிற நித்ய தியான தீகைஷதான், பகவத் கீதை. உங்களுக்கு கீதை அளிக்கப்பட்டு விடுகிறது.

கிருஷ்ணர் என்ன செய்தார் ?

தீதை கொடுத்து விட்டார்.

அதன் பிறகு அவர் அந்தz unclutching என்ற நுட்பத்தைச் செய்யச் செய்ய என்ன ஆகும் ? வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கு மேல் வரும்.

பீஷ்மரை, unclutching செய்ய வேண்டும்.

அவரை அழிக்க வேண்டும்.

அதற்கு என்ன வழி ?

சிகண்டியை முன்பு நிறுத்தி, யாரைக் கண்டு அவர் நடுங்கிப் போவாரோ, அவரை முன்னால் நிறுத்தி, அவரை அழிப்பது.

அடுத்து ஆச்சாரியார்கள். ஆச்சாரியார்கள் என்ற கட்டுறு மனப்பாங்கு. துரோணாச்சாரியார் வருவார். அவரையும் unclutching செய்ய வேண்டும். அவருடைய பலவினம் என்னவென்று பார்த்து, எந்த இடத்தில் அது உபயோகமாகாது என்று தெரிந்ததென்றால், அவர் மேல் இருந்த மரியாதை எனும் பற்று போய் unclutching நடந்து விடும்.

அதற்கடுத்து காணன். நம்முடைய தாமம். அதையும் தாண்டவேண்டும். அதைத்தான் கிருஷ்ணன் சொல்கிறார்.

ஸர்வதா்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வரறு /

அஹம் த்வா ஸா்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச: // 18-66

சில்நேரம் நீங்கள் கடைப்பிடிக்கிற தாமம் கூட, குருவிடம் சரணாகதி ஆவதற்குத் கடையாக மாறிவிடும்.

தா்மத்தை வைத்து அகங்காரத்தைப் பிடித்தீர்களானால், சரணாகதியாவதற்கு அதுவே கடையாக மாறிவிடும்.

அதனால்தான், கிருஷ்ணர் சொல்கிறார், எல்லாத் தாமங்களையும் என்னுடைய காலடியில் சமாப்பித்து விட்டு என்னையே சரணடைவாயாக. உன்னை நான் கடைத்தேற்றுகிறேன், '' என்கிறார்.

கர்மக்கையும்

கீழே போடுகிற சரணாகதிதான்,

இறுதி நிலை சரணாகதி.

இது சாதாரணமாக நடக்காது. மாபெரும் புத்திசாலித்தனம் அதற்கு வேண்டும்.

அந்தச் சரணாகதிக்கு, அதுதான் அடுத்த நிலை.

அதையும் தாண்டி ஸ்திரமாக இருந்தால்தான், அகங்காரமே நேரடியாகச் சண்டைக்கு வரும்.

துரியோதனனே நேரே வருவான்.

அப்போது எந்த இடக்கில் unclutching செய்ய வேண்டும் என்று. சரியான நுட்பத்தைக் கொடுத்து அதாவது ஆனந்த கந்த தீகைஷ்யைக் கொடுத்து, சீடனுக்குச் சுதந்திரமளிப்பதுதான்; தட்டிக் காட்டுதல்தான் ஞானத்தை நோக்கி வேகமாக முன்னேற உந்தித்தள்ளும் குரு கிருபை.

எந்த இடத்தில் அடிக்க வேண்டுமென்று, தட்டிக் காட்டுதல்தான் கிருஷ்ண பரமாத்மாவுடைய வேலை.

தவம் என்கிற பீமனுடைய பலத்தாலே, ஆனந்த கந்த தீகைஷ் மூலமாக, சரியாகத் கொடையில் அடிக்கட unclutching செய்யும்போது, நம்முடைய தவம் அதங்காரத்தை அமிக்கு, சிவக்கிலேயே மரைகிறது.

சிவக்கிலேயே கரைகிறது :

சிவத்திலேயே நிறைகிறது.

அப்பொழுது பொங்குகிற அந்த ஆனந்தம்தான் நித்யானந்தம், ஜீவன்முக்தி என்று சொல்கிறோம்.

இது மொத்தத்திலும் நடந்தது என்னவென்றால், சத்குருதான் லட்சியம் என்று அர்ஜுனனுக்கு இருந்த தெளிவு.

ஆரம்பத்தில் தீகைஷயில், பகவக் கீதையில் என்ன சொன்னாரோ, அதைத்தான் அந்த 18 நாள் யுத்தத்திலேயும் கிருஷ்ணன் நடத்திக் காண்பித்தார்.

தீகைஷயில், உங்களுக்கு என்ன சொல்லப்படுகிறதோ, நித்ய தியான தீகைஷயில் unclutching என்று அதைத்தான், உங்களின்

ஞானப்பாதை முழுவதும், உங்களுடைய அந்த ஞான சாதனை என்கிற, மிகப்பெரிய மஹாபாரத யுத்தத்தில் நடத்திக் காட்டுகிலே றாம்.

அருமையான கதை.

7 கோடி பாண்டவர்கள் ஒரு பக்கமும், 11 கோடி கௌரவர்கள் இன்னொரு பக்கமும் ச ண்டை புரிகிறார்கள்.

11 அக்குரோணி கௌரவர்கள்,

நம்முடைய தவம் அகங்காரத்தை அழித்து சிவத்திலேயே மரைகிறது. சிவத்திலேயே நிறைகிறது. அப்பொழுது பொங்குகிற அந்த ஆனந்தம்தான் நித்யானந்தம். ஹீவண் முக்தி என்று சொல்கிறோம்.

7 அக்குரோணி பாண்டவாகள். அதாவது நல்ல எண்ணங்கள் எல்லாம் பாண்டவர் சேனை; கெட்ட எண்ணங்கள் எல்லாம் கௌரவர் சேனை.

ஆனால், இரண்டு எண்ணமுமே ஒன்றை மாற்றி ஒன்று அடித்துக் கொண்டு செத்தாக வேண்டும்.

அப்போதுதான் unclutching நடக்கும்.

இரண்டு எண்ணமுமே அங்கே இருக்கக் கூடாது. நல்லதும் இருக்கக் கூடாது; கெட்டதும் இருக்கக் கூடாது.

அதுதான் அங்கே சண்டையாக இங்கேயும் நடக்கும் சண்டை.

இந்த எல்லா எண்ணங்களும் அழிந்து, இறுதியாக தான் மட்டுமேயாக நிறைந்திருக்கிற தனிப் பரம்பொருள், சுத்த சிவ மோனம்தான் என்கிற சத்குரு, ஞான ச த்குருநாதா்.

கிருஷ்ணன் பிறந்ததற்கான காரணமே, இந்த மொத்தமும் அழிய வேண்டும் என்பதற்காகக்கான் :

சம்ஸார மாயை அழிய வேண்டும் என்பதற்காகத்தான்.

ஞானசத்குருவினுடைய அவதாரத்திற்குக் காரணமே இந்த ஜீவன், தன்னுடைய சம்ஸார மாயையிலிருந்து விடுபட்டு, ஞானம் என்கிற பரநிலையை அடைவதற்காகத்தான்.

அந்த லட்சியம் மாறாமல் இருந்தோமானால் போதும். லட்சியத்தை நாம் உணருவோம்.

ஈஸ்வரன் மிகவும் அழகாக லட்சியத்தைப் பற்றிச் சொல்கிறார், கபாலத்தின் நடுவே உன் மனத்தை நிலைபெறச் செய்து, உங்கள் லட்சியம் என்ன என்பதை மட்டும் உணர்ந்து கொண்டே இருந்தீர்களானால், அந்த திடத் தன்மையினாலேயே, எல்லாக் கட்டுறு மனப்பாங்கும் அழிந்து போய், அந்த லட்சியத்தை அடைவீர்கள்.

லட்சியம், உங்களுக்குள்ளே மலரும்.

அப்போது அந்த அகங்காரம் அழிந்து, துரியோதனன் அழிந்து, நித்யானந்த நிலை உங்களுக்குள் மலரும்.

அகங்காரத்திடமிருந்து உங்களைக் காப்பாற்றுவதே தீகைஷ

விவேகானந்தர் மிக அழகாகச் சொல்லுவார். ஞானமடைவதற்கு தேவையானது மிகப்பெரிய தீரம். யானையைக் கொல்வது, வெளியிலே இருக்கிற மனிதனைக் கொல்வது கூட தீரமில்லை. கோமைதான் மனிதனை சாகடித்துக் கொண்டே இருப்பான்.

நீ என்னைச் சாகடிப்பதற்கு முன்னால், நான் உன்னைச் சாகடித்துவிடுகிறேன் என்பதுதான் கோழைத்தனம். அது ஒன்றும் பெரிய வீரத்தன்மை கிடையாது. கீரத்தன்மை கிடையாது. அது கோழைத்தனம்தான். தன்றுடைய மனத்தை அழிப்பதுகான் தீரத்தன்மை. தன்னுடைய அகங்காரத்தை அழிப்பதுதான், தீரத்தன்மை.

தீரத்தன்மைதான் பீமன் என்று சொல்கிறோம். பீமன் அதற்குவேண்டிய அனுப்பப்படுகிறான். அர்ஜுனனுடைய பிரதிநிதியாக பீமன் போருக்கு போனான். பீமனுக்குக்கூட துரியோதனை எங்கு அடிக்க வேண்டுமென்று தெரியாது.

சரியாக எந்த இடத்தில் unclutching செய்தால் அகங்காரம் அழியும் என்று கிருஷ்ணனுக்குத்தான் தெரியும். அதனால் மிகச்சரியாக துரியோதனின் பலவீனத்தை பீமனுக்குச் சுட்டிக் காண்பித்தார்; தம்முடைய தொடையில் தட்டிச் சுட்டிக் காண்பித்தார். எங்கிருந்து unclutching செய்ய வேண்டும் என்று குருநாதா் அளிக்கும் தீகைஷ், அது கடைசியாகச் செய்ய வேண்டிய தியான நுட்பம். அது என்னவென்று குருவுக்குத்தான் தெரியும். பீமனும் துரியோதனனும் ச ண்டையிடும்போது, தம்முடைய தொடையில் தட்டிக் காண்பிப்பதுதான், நம் தனி ஜீவனும், அகங்காரமும் ஒன்றையொன்று சண்டையிட்டுக் கொள்ளும்பொழுது குரு அளிக்கிற unclutching தீகைஷ், நிர்விகல்ப சமாதி தீகைஷ.

இந்த இடத்தில் அகங்காரத்தை அடி என்று குரு சொல்லித் தருகிற தீகைஷதான், பீமனை நோக்கி தொடையில் தட்டிக் காண்பித்த சமிக்ஞை (Signal).

இலட்சிய தியானம்

Meditation for goal

இந்தத் தியானத்தை ஆழ்ந்து உள்வாங்கிக் கொள்ளுள்கள்.

கண்களை மூடி, எந்தக் கட்டுறு மனப்பாங்கு வந்தாலும், எந்த எண்ணங்கள் வந்தாலும், அதைப் பற்றிக் கவலைப்படாமல், மனத்தை நிலைபெறச் செய்யுங்கள்.

எந்தக் கட்டுறு மனப்பாங்கு மேலெமுந்தாலும், வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கு மேலெழுந்தாலும், ஆச்சார்யார் கட்டுறு மனப்பாங்கு மேலெழுந்தாலும், எந்தக் கட்டுறு மனப்பாங்கு மேலே எழுந்தாலும், அவற்றைப் பற்றிக் கவலைப்படாமல், திடத்தன்மையினாலே லட்சியத்தையே எண்ணி, லட்சியத்தையே உணர்ந்து, உணர்வை

ஒன்றாக்கினீர்களானால், லட்சியம் அடையப்பட்டு விடும்.

நித்யானந்த நிலை எனும் லட்சியம், மிக எளிதாக இதன்மூலம் அடையப்படுகிறது என்பதை உணர்ந்து, கண்களை முடி, கபாலத்தின் மத்தியில் உணர்வை ஒன்றாக்கி, வேண்டும்; வேறொன்றும் வேண்டியது இல்லை'' என்று திடத்தன்மையோடு அமர்ந்திருந்தால், அந்தத் திடத்தன்மையினாலேயே லட்சியத்தை அடைந்து விடுவீர்கள்.

இந்த ஞானக் கருத்துகளாலும் தியானத்தாலும் அந்தத் திடத்தன்மை, நித்யானந்த நிலையை அடைந்து, நித்யானந்தத்தில் நிறைந்து, நித்யானந்தத்தில் கரைந்து, நித்யானந்தமாகிட ஆசீர்வதிக்கிறோம்.

ஜீவன் முக்தி, எங்கோ இருக்கும் இலக்கு அல்ல. வாழ வாழ பொங்கும் தேன் அது.