92. தற்காலிக உத்வேகத்தைத் தருபவரே துரோணாச்சாரியார்
# தற்காலிக உத்வேகத்தைத் தருபவரே துரோணாச்சாரியார்
Dronacharya who gives temporary inspiration
கரி ரோணாச்சாரியாரை எப்படிச் சாகடிப்பது, எப்படித் தாண்டிச் செல்வது என்று கிருஷ்ணர் மிக அழகாகச் சொல்கிறார்.
கிருஷ்ணன் மிகப்பெரிய ஞானி. அதனால்தான் துரோணாச்சாரியார் எங்கு, எதில் பலமற்றவராக இருக்கிறார் என்று கண்டுபிடித்தார்.
ஒரு சீடனுக்குள் எப்படி பீஷ்மர் ஒளிந்திருக்கிறார், எப்படிப்பட்ட துரோணாச்சாரியரிடம் சீடன் சிக்கி இருக்கிறார் என்பதைப் பார்த்து, சீடனை அவனுடைய சிக்கல்களில் இருந்து விடுவிக்கும் ஞானசத்குருநாதரின் செயல் மிகவும் நுட்பமானது.
துரோணாச்சாரியாரின் பலவீனம் என்ன? அவருடைய மகனான அஸ்வத்தாமன் மேல் வைத்திருந்த ஆழ்ந்த பற்று.
ஞானமடையாத எல்லா ஆச்சாரியார்களுக்கும், இப்படி ஒரு பலவீனம் இருந்தே தீரும். அதில் சந்தேகமே இல்லை. ஆழ்ந்த பற்று இருக்கும்.
கிருஷ்ணன் என்ன செய்தார்? அந்த மகன் இறந்துவிட்டதாக ஒரு செய்தியைக் கொடுத்தார். அந்தச் செய்தியைக் கேட்ட உடனே துரோணாச்சாரியர் என்ன செய்தார்? மன ரீதியாக சோர்வடைந்து துக்கத்தில் விழுந்து விட்டார்.
முதலில் உங்களுக்கே உத்வேகத்தைத்தருபவராக இருந்தவர், இப்போது சோர்ந்துவிட்டார். இப்போது, அவராலேயே அவரை 24 மணி நேரமும் உத்வேகத்தோடு வைத்துக் கொள்ள முடியாது. இதுதான் துரோணாச்சாரியருக்கும், ஞானசத்குருநாதருக்கும் இடையில் இருக்கும் பெரிய வேறுபாடு.
ஒரு துக்கம், சங்கடம் வருகிற மாதிரி செய்தி கொடுக்கப்பட்டதும், துரோணாச்சாரியார் நிஜமாகத் தடுமாறி துக்கம் தாளாமல் சோர்ந்து விடுகிறார்.
அவா் துக்கமாக இருந்த அந்த நேரத்தில், ''இவரை அழித்துவிடு, முடித்துவிடு,'' என்று, பரமாத்வாகிய கிருஷ்ணர், சீடனாகிய அர்ஜுனனுக்கு, ஜீவாத்மாவுக்கு உபதேசம் செய்தார்.
அதை மிகவும் நுட்பமாகப் பார்த்துச் செய்ய வேண்டும். அவரையே உலுக்கப் போகும் அவருக்கு மிகச் சரியான ஆள் ஒருவர்தான் அந்தச் செய்தியை எடுத்துப் போக வேண்டும்.
செய்தியை யாரை விட்டுச் சொல்வது ?
தா்மன்தான் மிகச்சரியான ஆள்.
தா்மனை விட்டுத்தான், ''அஸ்வத்தாமா ஹதா குஞ்சனஹ,''என்று சொல்ல வைத்தார். அதாவது, ''அஸ்வத்தாமன் இறந்து விட்டான்...''
அது ஒரு அருமையான கதை. அஸ்வத்தாமன் என்கிற யானையை, பீமனை விட்டுச் சாகடிக்கச் சொல்லி, அந்தச் செய்தியை தா்மனை விட்டு சொல்லச் செய்தார்.
தாமப்படி, தார்மீகப்படி அதா்மத்தை ஒழித்து, தா்மத்தை நிலைநாட்ட கிருஷ்ணர் - ஞரன சத்குருநாதர் செய்த ஒவ்வொரு செயலும் மிகவும் நுட்பமானவை.
அஸ்வத்தாமன் மீது இருந்த பற்றை பயன்படுத்தி, அர்ஜுனனைக் கிருஷ்ணா் முன்னேற வைத்தது போல, உங்களின் பலவீனங்களையே பலமாக மாற்றுவதற்கான யுக்திகளை, குருநாதர் நமக்கே தருவதற்கு, நம்மைத் திறந்து வைத்தாலே போதும், குரு சக்தி, குருவின் யக்கிகள் நம்மை முன்னேறிச் செல்ல வைக்கும்.
இங்கு ''இறந்தது அஸ்வத்தாமன் என்கிற யானை,''என்று தாமராஜா சோல்லும்போது, ''என்கிற யானை,'' என்ற வார்த்தைகளை தா்மா் உச்சரிக்கும்போது கிருஷ்ணன் ச ங்கெடுத்து ஊதினார்.
''இறந்தது அஸ்வத்தாமன்,'' என்ற செய்தி மட்டுமே துரோணரின் காதுகளில் விழுந்தது. அது இறந்தது தன் மகன் என்ற செய்தியாக துரோணாச்சாரியரை இடித்தது.
சூழ்நிலையே துரோணாச்சாரியாரை பலமிழக்கச் செய்து, துரோணாச்சாரியாரை மன ரீதியாகத் துக்கத்தில் ஆழ்த்திவிட்டு...
கிருஷ்ணன் அர்ஜுனனை நோக்கி, ''அர்ஜுனா முடித்துவிடு,'' என்று சொல்ல, அவன் முடித்தான்.
துரோணாச்சாரியார் போன்ற குருக்கள், உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பொழுது, அவர்களிடமிருந்து விடுவித்து உங்களை வெளியில் எடுக்க மிகவும் நுட்பமாக ஏதாவது ஒரு பெரிய வேலை செய்துதான் மீட்டெடுக்க வேண்டும்.
பீஷ்மரிடம் இருந்து உங்களை எடுப்பது கூட கொஞ்சம் எளிதுதான். ஆனால், துரோணாச்சாரியாரிடம் இருந்து உங்களை எடுப்பதுதான் பெரும்பாடு.
அது நிஜமாகவே பெரும்பாடுதான்.
கீகையில் கடைசியாக இந்த துரோணாச்சாரியாரிடமிருந்தும் அர்ஜுனனை வெளியே எடுத்து விடுகிறார்.
தர்மனை, "அஸ்வத்தாம ஹதா குஞ்சரஹ்," என்று சொல்லச் சொல்லி, துரோணாச்சாரியரை துக்கத்தில் போட்டு, அவரே, அவரே, அவரைக் காப்பாற்றிக் கொள்ள முடியாத சூழ்நிலைக்குத் தள்ளி, அர்ஜுனனை விட்டு, அம்பு எய்யச்
துரோணாச்சாரியாவர நீங்கள் பிடித்துக்கொண்டே இருந்தீர்கள் என்றால், கிருஷ்ணனைப் பிடிக்க முடியாது. சில நேரத்தில் கிருஷ்ணன் வழிகாட்டுவதைக் கேட்கக் கூட சில துரோணாச்சாரியார்கள் விட மாட்டார்கள்

சொல்லி அழித்து விடுகிறார்கள்.
அதை அர்ஜுனன் செய்து முடித்து விட்டான். வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கும், ஆச்சார்யார் கட்டுறு மனப்பாங்கும் முடிந்தது. இரண்டு தடைகள் தாண்டப்பட்டுவிட்டது.
கற்றுக் கொடுத்தவர். கற்றுக் கொடுத்ததைவிட. அதிகமாகக் கற்றுத் தொடுத்ததினால் வந்த கட்டுறு மனப்பாங்கு,
சமஸ்கிருதம் கற்றுக் கொடுப்பவர், சமஸ்கிருதம் மட்டும் கற்றுக் கொடுக்க வேண்டும். சமஸ்கிருத வெறியைக் கற்றுக் கொடுக்கக் கூடாது.
தமிழ் கற்றுக் கொடுப்பவர், தமிழை மட்டும் கற்றுக் வேண்டும். வாழ்க்கையை எப்படி வாழ்வதென்று கற்றுக் கொடுக்கக் கூடாது.
ஏனென்றால், அவர் ஞானம் அடைந்திருந்தால் மட்டும்தான், வாழ்வது பற்றியெல்லாம் கற்றுக் கொடுக்கலாம். இல்லாவிட்டால் சும்மா இருப்பதே அவருக்குப் புண்ணியம். பல கா்மங்கள் அவருக்குச் சேராமல் இருக்கும்.
அவரே ஞானம் அடையாமல் வாழ்க்கையை எப்படி வாழ்வதென்று கற்றுக் கொடுத்தால், என்ன ஆகும் ?
சில நேரத்தில் அது வம்பாகப் போய்விடும். அந்தக் கட்டுறு மனப்பாங்கை அழித்தால்தான், துரோணாச்சாரியாரைத் தாண்டிச் சென்றால்தான், அடுத்த படிக்கு செல்வீர்கள். இல்லாவிட்டால், உங்களின் அர்ஜுனன், பாதி வழியிலேயே சிக்கி நின்று வி(டுவார்.
முதலில் சத்குரு ? என்பதைக் கண்டறிய வேண்டும்.
அடுத்து துரோணாரைத் தாண்டி, ஞான சத்குருவின் வழிகாட்டுதலோடு, வெற்றி நோக்கி முன்னேற வேண்டும்.
துரோணாச்சாரியாரால் அனந்தத்தை அளிக்க முடியாது
municipioning manuman manus
தாமா, யானை என்ற வார்த்தையைச் சொல்லும் போது மட்டும், மிகச்சரியாக சங்கு ீ ஊதி கிருஷ்ணன் அதை மறைத்து விடுகிறார். அந்தச் சத்தத்தினால் துரோணச்சாரியார் ் காதில் ''அஸ்வத்தாமன் இறந்து விட்டான்' என்று செய்தி மட்டும் கேட்டது. இந்தக் செய்கியைக் கேட்டதும் உடனே துரோணர் துக்கத்தில் விமுந்தார்.
உங்கள் வாழ்க்கையையும் பார்த்தீர்கள் என்றால், உங்களுக்கு வழிகாட்டிய துரோணச்சாரியார்கள்கூட, தங்களுடைய வாழ்க்கையில் முழுமை அடையாதவர்களாக இருக்கிறார்கள்.
அவர்கள் சொன்ன கருத்து வாழ்க்கைக்குச் சரியாகும்; ஆனால் ஞானத்திற்குக் ீ சரியாகாது.
் எப்படிச் சம்பாதிப்பதென்று வேண்டுமென்றால், அவர் சொல்வதை வைத்து தெரிந்து ீ கொள்ளலாம்.
இபடுக்கையை வாங்கக் கற்றுக் கொடுக்க முடியுமே தவிர, அவர்களால் உங்களுக்கு தூக்கத்தை வாங்கக் கற்றுக் கொடுக்க முடியாது.
இயணத்தை வளர்க்கக் கற்றுக் கொடுக்க முடியுமே தவிர, அவர்களால் உங்களுக்கு ஆனந்தத்தை அளிக்க முடியாது.
் ஆனந்தத்தை அளிக்க சத்குரு ஒருவரால் மட்டும்தான் முடியும்; ஞான குருவால் ீ மட்டும்தான் முடியும்.
் அதனால்தான் கிருஷ்ணன் சொன்னார், "அவரையும் தாண்டிச் செல்." இந்தத் தெளிவு ீ பிறந்தவுடன் அர்ஜுனன் ஆச்சாரியரையும் தாண்டிச் சென்றார்.
காரோணரும் வீழ்ந்தார்.

கடவுள் கொடுத்தாலும், எடுத்தாலும் அது கொடுப்பினையே
If God gives or takes it is a gift
எல்லோருக்குள்ளேயும் கா்மத்திற்காகவாவது பணம் சேர்க்க வேண்டும் : ரும் தா்மத்திற்காகவாவது சொத்து சேர்க்க வேண்டும் இருக்கிறது; தாமம் செய்ய வேண்டும் என்று இருப்பது கூட கட்டுறு மனப்பான்மை தான்
தா்மம் செய்வதாகினும், முழுமையான ஞானமடைவதற்கு அதுவுமே ஒரு தடைதான். அதனால்தான் கிருஷ்ணன் அர்ஜுனனிடம் சொன்னார்.
''கர்ணனையும் தாண்டிச் செல்.''
அந்த மன அமைப்பையும் தாண்டிச் செல். "தா்மம் என்ற மன அமைப்பையும் தாண்டிக் செல்'' என்கிறான். கிருஷ்ணனே போய் நேரடியாக கா்ணனிடம் தானம் கேட்டு விட்டார், ''உன் புண்ணியத்தை எல்லாம் எனக்குத் தானமாகக் கொடு'' என்று.
ஒவ்வொரு ஜீவனிடத்திலும், குருநாதன் அவாகளுடைய புண்ணியத்தையெல்லாம் தானமாக வாங்கிக்கொண்டார். ஒரு சூழலில் புண்ணியத்தையெல்லாம் குருநாதா் எடுத்து விடுவார். 'பாவத்தையெல்லாம் குருநாதா் எடுத்துவிடுவாரென்று நினைத்தோம். புண்ணியத்தையும் எடுத்து விடுவாரா சாமி ?' என்று நீங்கள் நினைக்கலாம்.
புண்ணியம் ஞானத்திற்குத் தடையாக இருந்தால், அதையும் குருநாதா் எடுத்து வி(டுவார். சில நேரம், பணம் உங்கள் ஞானத்திற்குத் தடையாக இருந்தால், பணத்தை எடுத்துவிடுவார்.
ஒரு அழகான கதை.
ஒரு கிராமத்தில், ஒரு பாட்டி, ஒரு பசுமாட்டை மட்டுமே தன்னுடைய சொத்தாக வைத்திருந்தார். தினம்தோறும் பால் கறந்து ,தயிராக மாற்றி, விற்று வருகிற பணத்தில், கிருஷ்ணனையே தியானித்து, கிருஷ்ணனையே பூஜை செய்து, கிருஷ்ணனையே நினைத்து வாழ்ந்து கொண்டு இருந்தார்.
அதே ஊரில் உள்ள ஒரு பெரிய பணக்காரர், அந்த ஊரில் இருக்கிற கிருஷ்ணன் கோயிலுக்கு வந்து, ''கிருஷ்ணா! எனக்கு எப்படியாவது ஒரு 10 கோடி ரூபாய் செல்வம் கிடைக்க அருள் செய்ய வேண்டும்," என்று மூன்று நாள் வந்து பிரார்த்தனை செய்தாா்.
மூன்று நாள் வந்து பிராத்தனை செய்த உடனேயே, அவருக்கு அந்தச் செல்வம் கிடைத்துவிட்டது.
ஆனால், இந்த ஏழைப்பாட்டி, 'கிருஷ்ணா! எப்படியாவது இரண்டு பசு சேர்ந்து
கிடைத்ததென்றால், உன்னுடைய கோவிலுக்கு ஒவ்வொரு நாளும் ஏதாவது செலவு செய்வேன் இல்லையா?'' என்று மிக ஆழ்ந்து பிராத்தனை செய்தார்.
மூன்று நாள் பிரார்த்தனைக்குப் பிறகு, இருந்த ஒரு பசுவும் செத்துப் போய்விட்டது.
இந்தக் காட்சிகளை பார்க்குக் கொண்டிருந்த லட்சுமி. ''இது என்னைய்யா அட்டுமியும் ? ஏற்கனவே பணம் வைத்துள்ளவனுக்கு, மேலும் 10 கோடி ரூபாய் சேர்த்துக் கிடைத்தது.
Section 2
ஆனால், அந்தப் பாட்டி, ஒரு பசுமாட்டை மட்டும் வைத்துக்கொண்டு, உன்னையே கதியென்று நினைத்துக் கொண்டு இருந்தார். அந்தப் பசுமாடும் செத்துப் போய்விட்டது. இந்த லீலையின் காரணம் என்ன? என்று பகவானிடம் கேட்டார்.''
மிக அழகான கதை. மிகவும் ஆழமான சத்தியம் கிருஷ்ணர் சொல்கிறார். "அந்த ஊர் பணக்காரனாக இருந்தவர், எந்த ஜென்மத்திலும் என்னை வந்து அடைய மாட்டார்.''
''அவருக்கு ஏற்கனவே, பல பந்தங்கள் இருக்கிறது. ஒரு கோடி ரூபாய் கொடுத்தால், அது மற்றொரு பந்தம். அதனால் வாங்கிக் கொண்டு போகட்டும்.
ஆனால், அந்த ஏழைப்பெண் என்னை அடைவதற்கு அவருக்கு ஒரே ஒரு ஒரு பந்தம்தான் இருந்தது. அந்தப் பசு மட்டும்தான். அதை எடுத்துவிட்டால் என்னை அடைந்து விடுவார். அதனால் அந்தப் புண்ணியத்தையும் எடுத்துவிட்டேன்,'' என்று சொன்னார்.
கிருஷ்ணன், காணனிடம் இருந்து புண்ணியத்தை வாங்கியது, காணனை ஞானமடையச் செய்வகற்காக !
சில நேரத்தில் குறுகிக் கொண்டே போனால், உங்களுக்கு இருக்கிற சொத்து கொஞ்சம் குறைந்தாலும், குறைந்துவிடும்.
சில நேரத்தில், உங்களுடைய தாமங்கள் எடுக்கப்பட்டாலும் எடுக்கப்படும்.
தர்மங்கள் எடுக்கப்படும் காரணங்கள் நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். தாமங்களை எடுப்பது, அதை தாண்டிய மோட்சத்தை உங்களுக்கு அளிப்பதற்காகத்தான்.
மோட்சத்தை அளிப்பதற்காக, கா்மம் எடுக்கப்பட்டாலும் அதில் தவறில்லை.
இதைத்தான் கிருஷ்ணன் மிகவும் அழகாகச் சொன்னார். "அர்ஜுனா, காணனை தாண்டிச் செல். '' மிக முக்கியமான விஷயம், தாமத்தை அழிப்பதற்கு மிக வலிமையான அஸ்திரம் வேண்டும். காணனை அழிப்பதற்கு நாகாஸ்திரம் வேண்டும்.

கர்ண மோட்சம்
Karna moksha
அடுத்து ஒரு அருமையான நிகழ்ச்சி கர்ணன் பற்றியகு...
காணன் யார் என்றால், உங்களுடைய மனத்தில் நீங்களே உங்களுக்கென்று உருவாக்கி வைத்திருக்கிற தர்மம்தான் காணன்.
நமக்கென்று ஒரு தாமத்தை உருவாக்கி வைத்திருப்போம். பல போர் இதுபோல சொல்வதுண்டு ''எனக்கு குரு நம்பிக்கையெல்லாம் இல்லையப்பா. , நான் நல்லபடியாக இருப்பேன். என்னால் முடிந்த சேவை செய்வேன். ஜனங்களுக்கு நல்லது செய்வேன்... ''
மாதிரியான சிக்கல்தான் கர்ணன். தர்மத்தில், சேவையில் இந்த சிக்கியிருப்பவர்கள்.
அர்ஜுனன் இங்குதான் மாட்டிக் கொண்டிருக்கிறார்.
யாரெல்லாம் இந்த மாதிரி சொல்லிக்கொண்டு யார் இருக்கிறார்களோ, அவர்கள் தெரிந்து கொள்ளவேண்டியது, தாங்கள் எங்குச் சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதே!
''இதோ பாரப்பா, நான் சாமியிடம் எல்லாம் செல்வதில்லை, குருவிடம் எல்லாம் செல்வதில்லை. ஞானியிடம் எல்லாம் போவது இல்லை. ஆனால் என்ன? எனக்கு நல்லது என்று கோன்றியதைச் செய்கிரேன்.
தங்களுக்கென்று ஒரு ethicsவைத்துக்கொண்டு அதை வாழ்வகோடு இருப்பார்களே தவிர, அதைத் தாண்டிய சத்தியத்தைப் போய்ப் பார்ப்பதில்லை
நிறைய சேவை செய்கிறேன். நான் நல்லபடியாக இருக்கிறேன்.
என்னைச் சுற்றி இருக்கிறவர்களை நன்றாக வைத்திருக்கிறேன்,' என்று பேசும் தாம பிரபுக்கள், தா்மவான்கள், தா்மவாதிகள். இவர்கள் காணன் நிலையில் மாட்டிக் கொண்டிருப்பவர்கள் ?
தங்களுக்கென்று ஒரு நியதியை வைத்துக்கொண்டு, அதை வாழ்வதோடு இருப்பார்களே தவிர, அதைத் தாண்டிய சத்தியத்தைப் போய்ப் பார்ப்பதில்லை. அவா்கள்தான் காணன் நிலையில் மாட்டிக் கொண்டு இருக்கிறவர்கள்.
ஒரு பெரிய லீலை செய்து, உங்களை அதிலிருந்து வெளியே கொண்டுவரப்பட வேண்டிய நிலைகான் கா்ணன் நிலை.
அதாவது, ஒரு சீடனை ஞானமடைய வைக்க, குரு என்னவெல்லாம் பாடுபடுகிறார் என்று, மஹாபாரதக் கதையின் இந்தப் பரிமாணங்களைக் கேட்பதனால் தெரிந்து கொள்ளலாம்.
இந்தமாதிரி தாமத்தில் சிக்கி இருக்கிற பக்தா்களும் வருவார்கள். ''நல்ல தான, தாமம் எல்லாம் செய்கிறேன். நல்ல வேலைகள் செய்கிறேன். யாருக்கும் செய்வது இல்லை. யாருக்கும் கெட்டது செய்வது இல்லை.''
ஆனால், இந்த ஞானகுரு, ஞானம் மாதிரியெல்லாம் தாங்கள் தேடி செல்வ தில்லை என்ற நிலையில் சிக்கி இருக்கிறவர்கள் எல்லாம் யார்?
கர்ணன் நிலையில் மாட்டிக் கொண்டு இருக்கிறவர்கள்கான்.
அப்போது, என்ன செய்தாக வேண்டும் ?
அவா்களுடைய தா்மத்தால், அவர்களை ஒரு அளவுக்குமேல் அழைத்துக் கொண்டு போக முடியாது என்கிற சத்தியத்தை, அவர்களுக்குக் காட்ட வேண்டும், புகட்ட வேண்டும்.
இப்போது பரமாத்மாவே இறங்கி வந்து, ஒன்றுமில்லாதவர் கேட்பது போல கேட்டு, அவர்களின் தர்மத்தையெல்லாம் தாண்டிய சக்தியம் ஒன்ற இருக்கிறது என்று. அவர்களுக்குக் காட்டுகிற லீலையை, கிருஷ்ண பரமாத்மா அங்குச் செய்தார்.
புத்தா் பிகைஷ் எடுக்க, தரைக்கு இறங்கி வருவது, அவரிடம் இல்லாததினால் அல்ல.
உங்களிடம் எது இல்லை என்பதைக் காட்டுவதற்காக அல்லது உங்களிடம் தேவையில்லாதது நிறைய இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக.
நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும், புத்தா் பிக்கூ எடுக்க வருவது, உங்களிடம் ஒரு அளவுக்கு மேல் இல்லை என்பதை அளந்து காட்டுவதற்கே!
உங்களிடம் இருப்பதை வைத்தே, முழுத்திருப்தியோடு இருந்து விடாதீர்கள் என்பதற்காகத்தான்; அதையும் தாண்டிய பொக்கிஷங்களை அடைய வேண்டியவா் நீங்கள் என்பதற்காகத்தான். எதுவும் துவைப்படாத குருமார்கள், தங்களின் சீடர்களிடமிருந்து பிஷையை சில நேரங்களில் ஏற்றுக் கொள்வார்கள்.
அடைய வேண்டியதை அடையுங்கள் என்று உங்களுக்குக் காட்டுவதற்காகத்தான், புத்தர் பிகைஷ் பாக்திரம் எடுத்துக் கொண்டு வந்தார்.
கிருஷ்ணமை அதையேதான் செய்தார். காணனிடம் சென்று, "காணா, உன் தர்மத்தை எல்லாம் எனக்குத் தானமாகக் கொடு, '' என்று கேட்டார்.
எதனால் ?
இதைத் தாண்டிய ஒன்று இருக்கிறது, இப்போது நீ அடைந்ததே எல்லாமென்று நினைத்து விடாகே என்பதை உணர்த்துவதற்காக.
இப்போது அந்தத் தா்மம், காணனைச் சுற்றி இருக்கிற வரைக்கும், அடைய வேண்டியதைத் தாம் அடைந்து முடிந்து விட்டதாக நினைத்துக் கொண்டு இருப்பார்.
இந்த மாதிரி இருக்கிற பக்தா்கள்தான், அந்தத் தா்மம் என்ற கட்டுறு மனப்பாங்கில் சிக்கி இருக்கும் பக்தர்கள்.
ஞானப் பாதையில் செல்லும்போது, இந்தக்
புத்தர் பிகைஷ் எடுக்க, தரைக்கு இறங்கி வருவது அவரிடம் இல்லாததினால் இல்லை. உங்களிடம் இல்லை என்பதைக் காட்டுவகற்காக !

கட்டுறு மனப்பாங்கே ஒரு தடையாக வந்து கொண்டே இருக்கும்.
'குருவாவது, கிருவாவது, அதெல்லாம் வேண்டாம் விடப்பா. நமக்கு நல்லதென்று தெரிந்ததைச் செய்யலாம். வாழலாம்,' என்று ஒதுங்கி விடுவார்கள். இந்த நிலையைத்தான், 'காணன் அளவிலேயே சிக்கிக் கொள்கிறார்கள்,'' என்று சொல்வது.
அப்போது ஞான சத்குருவே இறங்கி வந்து, ''அப்பா, நீ இருப்பது முழுமையான நிலை இல்லை, '' என்று காட்டுவது ஒன்றுதான் விடிவு.
நீங்கள் வைத்திருப்பதை வாங்கிக் கொண்டு, ஞான சத்குரு அடுத்த நிலைக்கு உங்களை எடுத்துக் கொண்டு போகிறார்.
உங்களைச் சுற்றி ஒரு பத்து கோடி ரூபாய் இருந்தால், எல்லாம் அடைந்து விட்டதாக நினைக்கிறீர்கள். அந்தப் பத்து கோடி ரூபாயை எடுத்துக்கொண்டு, உங்களைச் சுற்றி, உங்களைப் பார்க்க வைத்தால்தான், ஓஹோ, இப்போதுதான் எல்லாவற்றையும் அடைந்து விடவில்லை. நாம் அடைய வேண்டியது ஏதோ ஒன்று இருக்கிறது என்கிற தெளிவு உங்கள் உள் மனத்திற்கு வரும்.
அதனால்தான் கிருஷ்ணன், காணனை காத்துக் கொண்டிருந்த தாமத்தைத் தானமாக வாங்குகிறார்.
அந்தக் கதைதான் கர்ண மோட்சம்.
கர்ணனின் காமம்
கிருஷ்ணருக்கு முக்கியமில்லை.
தாமத்தில் சிக்கியிருக்கும் காணனின் போர் தா்மத்தை அழிப்பதே கிருஷ்ணரின் நோக்கம். அதனால்தான், ஞான சத்குருநாதர்கள் தங்களுக்கு வரும் எல்லாத் தானங்களையும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். தேர்வு செய்தே ஏற்றுக் கொள்வார்கள்.
தார்மீக கட்டுறு மனப்பாங்கும் தாண்டப்பட வேண்டும்
The dharmic conditioning called morality has to be overcome
அருமையான அடுத்த பகுதி ...
தர்மம் என்கிற கட்டுறு மனப்பாங்குதான் கா்ணன்.
அதை எப்படி சாய்ப்பதென்றால் ... "நாகாஸ்திரத்தை எய்து சாய்த்துவிடு," என்று சொன்னார் கிருஷ்ணர். அருமையான கதை இது. நாகாஸ்திரம் என்பது வேறு ஒன்றும்
இல்லை. உங்களுடைய தா்மத்தைத் தாண்டி உங்களுக்குள் ஏற்படுகிற ஞான அனுபவங்கள். அனுபவங்களான
சாதாரணமாக ஒரு வாழ்ந்தால், அவர் ஒரு நல்ல மனிதராக வாழ்வார். அனால், ஞான அனுபவங்கள் அவருக்கு நடந்திராது.
ஞான அனுபவங்கள் நடப்பதுதான், ஒருவா ஆன்மீகத்தில் வளர்கிறாரா, இல்லையா என்பதைக் காட்டும். அப்படியானால் அது எப்போதுதான் நடக்கும் ? தாமத்தை எல்லாம் தாண்டிப் போனால்தான், ஞானம் பற்ற ஆரம்பிக்கும். அந்த ஞான அனுபவங்களைத் தரும் குண்டலினி சக்திதான், நாகாஸ்திரம்.
கர்ணன், அந்தத் தர்மத்தைத் தாண்டி ஞானத்திற்குள் போக வேண்டும்.
காணன் என்ற அந்தத் தார்மீக கட்டுறு மனப்பாங்கைத் தாண்டி, இந்த ஜீவாத்மா ஞானத்துக்குள் போயாக வேண்டும்.
தொடர்ந்து சீடன் செய்து கொண்டே இருக்கிற தர்மத்தைத் தடை போட்டு நிறுத்தியதுகுறன். கர்ணனைடைய கேர் சிக்கி, நின்று போய்விடுகிறது என்று சொல்வது, விளக்குவது.
தொடர்ந்து யாராவது 10 மணி நேரம் தானம் செய்து கொண்டே இருந்தால், அல்லது அடிக்கடி தானம் செய்து கொண்டிருந்தால் அவா்களேகூட காணனாக மாறிவிட முடியும்.
''எனக்கு ஞானகுருவெல்லாம் வேண்டாம். தானம் செய்கிறேன். எனக்கு அது போதும் அப்பா."
இப்படி இருப்பவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் ?
அவர்களுக்குச் செய்ய வேண்டிய முதல் வேலை என்னவென்றால், செய்கிற அந்த 10 மணி நேர தானத்தைச் செய்யவிடாமல், இடையூறு செய்ய வேண்டும்.
காணனுக்கு அதைத்தான் செய்தார் கிருஷ்ணன்.
தாமமாகச் சுழன்று கொண்டிருக்கிற சக்கரத்தைத் தடைபோட்டு நிறுத்துவது சீடனுக்காக குரு உருவாக்கும் நுட்பம்.
காணனுக்கு இருக்கிற ஏவலாளிக்கு சல்லியன் என்று பெயர். இது போன்ற காணத்தன்மையிலே மாட்டிய நிலைமையில் இருக்கிறவா்களுக்கு, சிலா் உதவியாளர்கள் மாதிரி இருப்பார்கள்.
சரியாக, அந்தத் தா்மம் நடப்பதற்கு ஒரு கணக்காளர் இருப்பார். பொருளாளராக ஒருவா இருப்பார்.
Section 3
அவரைக் கர்ணனிடம் இருந்து பிரிக்க வேண்டும். அப்படிப் பிரித்துதான், காணன் மீது மிக ஆழமாக ஆதிக்கம் செலுத்திய தாமம் எனும் கட்டுறு மனப்பாங்கிலிருந்து அவரைக் கிருஷ்ணர் மீட்டெடுத்தார். காணணுக்கு குளிக்கவேண்டும் என்பதற்காகக் கிருஷ்ண பரமாத்மா மிகப்பெரிய வேலையை இங்கு செய்து முடித்திருக்கிறார்.

ஞான
குண்டலினி
நாகாஸ்திரம்.
சக்திதான்
ஆழமாக உள்நோக்கிப் பார்த்தீர்களானால் புரியும். உங்கள் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்ளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் எல்லாம் தெளிவாகப் புரியும்.
பணத்தை நிறைய செலவு செய்து, செய்கிற தர்மத்தினாலேயே என்றால், நீங்கள் காணன் என்ற அளவிலேயே மாட்டிக் கொண்டு இருக்கிறீர்கள்.
இல்லை. சில மணி நேரங்கள் தியானம் செய்வதனாலேயே ஏற்படுகிற சுகத்தினாலே, திருப்தியாக இருந்தீர்கள் என்றால், அப்போதும்
''ஞான அனுபவங்களைக் காட்டித்தான், தர்மத்தைத் தாண்டி ஒரு மனிதனை எடுத்துக் கொண்டு வர (மடியும். ''
-கிருஷ்ணர்.
நீங்கள் கர்ணனில்தான் சிக்கிக் கொண்டிருக்கிறீர்கள். தொடர்ந்து செய்கிற உள்ளுலக சாதனையிலோ அல்லது வெளியுலக சாதனையிலோ திருப்தி ஏற்படுவதாயிருந்தால் கிருஷ்ணன் அந்தச் சாதனையை உடைப்பார். அந்தச் சாதனைகளைத் தொடர்ந்து செய்ய முடியாமல் செய்து விடுவார்.
ஒருவேளை, தா்மத்தினால் ஏற்படுகிற திருப்தி, உங்களுக்கு இருந்தால் என்ன செய்வார்? தா்மத்திற்காக செய்கிற எல்லா விஷயத்தையும் உடைத்து விடுவார்.
உங்களுக்கு ஏவலாளியாகிய சல்லியனைக் காணாமல் போகச் செய்து விடுவார்.
சல்லியன் ஓடிவிட்டான். அடுத்து தொடர்ந்து தாமம் செய்வது தடைப்பட்டு விட்டது.
அதுதான், அந்தத் தேரைப் பூமி மீது அழுத்தி, மேற்கொண்டு நகர முடியாமல் நிற்கச் செய்வது. காணன் உதவிக்கு ஆளின்றி மேற்கொண்டு தேரையும் முன்னோக்கிச் செலுத்த முடியாமல் தனித்து நின்றான்.
அதைத் தூக்கி நிறுத்துவதற்காக, காணன் படாத பாடுபட்டுக் கொண்டிருந்தான்.
அப்போது கிருஷ்ண பரமாத்மா சொன்னார், உன்னுடைய ஞான அபைவங்களை அவன் மீது எய்வாயாக. ஞான அனுபவங்களைக் காட்டித்தான், தா்மத்தைத் தாண்டி ஒரு மனிதனை எடுத்துக் கொண்டு வர முடியும்.
பெரும்பாலான நல்ல மக்களை பார்த்தீர்கள் என்றால், அவா்கள் தாமத்தில்தான் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். காணன் நிலையில்தான் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
நல்ல பெரியு, பெரிய கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்வார்கள். கோயிலுக்கு அள்ளி அள்ளிக் கொடுப்பார்கள். ஆனால் ஞானகுருவிடம் போகமாட்டார்கள். இவா்கள் கொடுப்பார்கள்; ஆனால், பெறமாட்டார்கள். தானம் கொடுப்பார்கள்; ஆனால், ஞானம் பெற மாட்டார்கள்.
என்ன செய்வார்கள் ? கோவிலைக் கட்டி கும்பாபிஷேகம் செய்வார்கள்.
தியானம் செய்வார்கள்.
வாழ்க்கையின் லட்சியம்
ஜெபம் தீகைஷ் எடுத்துக் கொள்வார்கள். ஆனால், இவர்கள் அனைவரும் எந்த அளவில்தான் வந்துதான் நின்றுகொண்டு இருக்கிறார்கள்? காணனில் வெந்து சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். அங்கே என்ன நடக்க வேண்டும் என்றால், அவரின் அலுவலக அதிகாரி ஒடிப்போக வேண்டும்.
இதற்கெல்லாம் துணையாக இருக்கிற அதிகாரிகள் ஒடிப்போக வேண்டும். அவர்கள் செய்துகொண்டு இருக்கிற சாதனைகள் தடைப்பட வேண்டும்.
இது நடந்ததென்றால், அவர்களின் காணன் தடுமாறிப் போவான். அவர்களின் கார்மீக கட்டுறு மனப்பாங்கு ஆடிப்போகும்.
அப்போதுதான், அந்த ஞான அனுபவங்களைப் பற்றி அவா்களுக்குச் சொல்லப்பட வேண்டும். அப்போது என்ன ஆகும்? இதுவரைக்கும் நாம் செய்து கொண்டிருக்கும் தா்மம் போதாது, அதிலேயே வாழ்க்கை முடிந்து போகவில்லை. ஞானகுரு வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வார்கள்; கட்டுறு மனப்பாங்கைத் தாண்டி வெளியேறுவதற்காக குருவைத் தேடி வருவார்கள்.
காணனில் சிக்கியவா்களைத்தான், தாமப் பிரபுக்கள் என்று சொல்லலாம். தாமப் பிரபுக்கள் எல்லாமே காணனில் மாட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.
காணனை அடித்து வீழ்த்தியபின் என்னவாயிற்று? அடுத்து இருந்த மிகப் பெரிய பாறை, மாபெரும் ஞானத்தடை உடைந்தது. லட்சியம் தெளிந்தது.
அர்ஜுனன் தார்மீக கட்டுறு மனப்பாங்கையும் அழித்து முடித்து விட்டான்.
அதற்கு அடுத்து முக்கியான எதிரி, முக்கியமான போட்டி சகுனி
நல்லவரின் ரகசியம்
யார் யோக்கியமானவர் ?
நீங்கள் அயோக்கியத்தனம் எனச் சொல்லும் குணங்களை, அவரிடம் நீங்கள் கண்டுபிடிக்காதவரை... அவர் யோக்கியர்!
யார் அயோக்கியர் ?
ஒருவரின் யோக்யமான நல்ல குணங்களை அவரிடம் நீங்கள் கண்டுபிடிக்காத வரை... அவர் அயோக்கியர்!
