Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

91. ஞானமடையாத குருவால், உங்களுக்கு ஞானத்திற்கான வழியைக் காட்ட முழயாது

# ஞானமடையாத குருவால், உங்களுக்கு ஞானத்திற்கான வழியைக் காட்ட முழயாது

The unelightened Master cannot be the way for enlightenment

கையில் 10ஆம் நாள் யுத்தம் முடிந்தது.

அதற்கு அடுத்து வருவது யார்?

துரோணாச்சாரியார்.

துரோணர் யாரென்றால், சின்ன வயதில் இருந்து உங்கள் வாழ்க்கையில் குருவாக இருந்தவர்கள்.

பெற்றோர்களைத் தவிர், உங்கள் வாழ்க்கையிலும், எல்லோருடைய வாழ்க்கையிலும் சில மரியாதைக்குரிய நபர்கள் சிலராவது இருந்திருப்பார்கள்.

ஆசிரியர்களில் கூட சிலபேர் முன் மாதிரியாக இருந்து இருப்பார்கள்.

ஞான சத்குருவை அடைகிற வரைக்கும், பல்வேறு தரமான குருமார்கள் உங்கள் வாழ்க்கையில் இருந்திருப்பார்கள்.

கீக்ஷா குரு, ஏதாவது ஒரு மந்திர உபதேசம் செய்து இருப்பார். இல்லை, எப்போதாவது நீ ங்கள் துக்கத்தில் இருக்கும்போது, சரியான அறிவுரை செய்து உங்களைத் துக்கத்திலிருந்து வெளியில் எடுத்துக் கொண்டு வந்திருப்பார்கள்.

அவர்கூட குருதான். துரோணர்தான். துரோணாச்சாரியார் இல்லாதவர்கள் இருக்கவே (மடியாது.

நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள்! சத்குரு, துரோணாச்சாரியார் கிடையாது.

துரோணாச்சாரியார் யார்? உங்கள் வாழ்க்கையில் எப்போதாவது ஒரு தாழ்வான நிலைக்கு வரும்போது, துக்கம் வரும்போது ஒரு அறிவுரை செய்து, உங்களை மேலே எடுத்துக்கொண்டு வந்து இருப்பார். ஏதாவது யோகம், பிரணாயாமம் ஏதாவது கற்றுக் கொடுத்திருப்பார். சில நேரத்தில் மூக்கைப் பிடி, நாக்கைப் பிடி என்று எதையாவது கற்றுக் கொடுத்திருப்பார்கள். அவர்கள் எல்லாம்தான் துரோணாச்சாரியார்கள்.

சில நேரத்தில், சின்ன வயதில் எப்போதாவது சில கருத்துகளைக் கொடுத்து, ஞானத்தை நோக்கிச் செல்வதற்கு ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தி இருப்பார்கள்.

ஏதாவது ஒரு விக்கிரகத்தை வழிபடச் சொல்லியிருப்பார்கள். இல்லை, ஏதாவது மந்திர தீகைஷ கொடுத்திருப்பார்கள். இல்லை, ஏதாவது யோகம், பிராணாயாமம் என்று கற்றுக் கொடுத்திருப்பார்கள்.

இந்த மாதிரி ஏதாவது, இந்த துவக்கநிலை உத்வேகத்தைத் தருபவர்களாக

வாழ்க்கையின் லட்சியம்

இருந்திருப்பார்கள். அவர்களை எல்லாம் தான் துரோணாச்சாரியார்கள் என்று சொல்வது.

அவர்களே ஞானமடைந்து இருக்க மாட்டார்கள். அவர்களுக்குச் சில குறைகள் இருக்கும். ஆனால், உங்களுக்கு குருவாக, ஆச்சாரியாராக இருந்திருப்பார்கள். நல்ல உதவிகளைச் செய்திருப்பார்கள்.

உங்கள் வாழ்க்கையில் திரும்பிப் பார்த்தீர்கள் என்றால் தெரியும், அடுத்து வருகிற தடையாக, ஞான சத்குருவை அடைவதற்கு, ஞானம் அடைவதற்கு, அடுத்து வருகிற தடையாக அவர்கள்தான் இருப்பார்கள்.

துரோணாச்சாரியாரை கிருஷ்ணனைப் பிடிக்க முடியாது. சில நேரத்தில் கிருஷ்ணன் வழிகாட்டுவதைக் கேட்பதற்குக் கூட, சில துரோணாச்சாரியார்கள் விட மாட்டார்கள். அவர்களிடத்தில் வரும் ஆட்களின் எண்ணிக்கை குறைந்து போய் விடுமே என்ற பயம் எப்போதும் துரோணாச்சாரியார்களுக்கு உண்டு. ஆனால், கிருஷ்ணர் அதைப்பற்றியெல்லாம் கவலையேபடமாட்டார். தேடுதல் இருக்கிறவர்கள், தானாகவே துரோணரை விட்டு, கிருஷ்ணரிடம் வந்து விடுவார்கள்.

ஞானத்தை நோக்கி நீங்கள் போகிற தேடுதலில், துவக்கநிலை உத்வேகத்தைத் தருபவராக இருந்தவா்களே, சில நேரத்தில் ஞானகுருவை அடைவதற்குத் தடையாக இருப்பார்கள்.

ஒன்றும் இல்லை, ஒரு மொழியைக் கற்றுக் கொடுத்தவர், ஒரு தமிழ் ஆசிரியர், ஒரு சமஸ்கிருத ஆசிரியர் அவர்களெல்லாம் கூட, சில நல்ல கருத்துகளைச் சொல்லிக் கொடுத்திருப்பார்கள். சிலவற்றை சொல்லிக் கொடுத்ததனாலேயே, அவர்கள் குரன ச த்குரு கிடையாது.

ஒரு மந்திர தீட்சை கற்றுக் கொடுத்திருப்பார்கள். ஒரு புரீவித்யா பூஜை செய்வது எப்படி என்று கற்றுக் கொடுத்திருப்பார்கள். ஆனால், அவா்களெல்லாம் ஞான சத்குரு கிடையாகு.

துரோணாச்சாரியார்கள், ஞான சத்குருவுக்குச் சமம் கிடையாது.

/டுத்தி

பாசத்தின் ரகசியம் பாசத்தை ஏன் வேஷம் என்கிறீர்கள் ? கடுகளவு கூட வெறுப்பு இல்லாத ஒரு உறவை உங்களால் சுட்டிக்காட்ட முடியுமா ? (மடியாது........ வெறுப்புகள் மனத்தின் ஒரு மூலையில் குடியிருக்க, மனத்தின் இன்னொரு மூலையில் பாசம் குடியிருப்பதாகச் சொன்னால்... அது எப்படி நிஜமாகும். துர்வாசனையும் நறுமணமும் ஒன்றாய்க் கலந்து கிடைக்கும் வாசனையானது எப்படி நல்ல வாசனையாக இருக்க முடியும் ? പ്പ്പുക