Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

90. வளர்ப்புக் கூட்ழலிருந்து விடுபடுத்தும் சத்தியம்தான் சிகண்டி

# வளர்ப்புக் கூட்ழலிருந்து விடுபடுத்தும் சத்தியம்தான் சிகண்டி

Sikandi is the truth which liberates you from your growth shell

அந்த அறைக்குள் நடந்தது என்னவென்றால்...

ஒரு

ஆழமான பிரார்த்தனை

எனக்குள்ளே நடந்தது.

''இவ்வளவு போலிக்கனமாக எல்லாம் இருக்கிறதென்றால். அப்போது சக்தியும்கான் என்ன?'' என்று கலக்கமாகப் பொங்கி, என்றையை வளாப்பு கட்டுறு மனப்பாங்கின் முன் வந்த துக்கம்தான் அலியாகிய சிகண்டி முன்னால் வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கான பீஷ்மரால் இயங்க முடியாது.

அந்தத் துக்கத்தைப் பார்த்து வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கு என்ன நினைக்கும் ? பீஷ்மா என்ன நினைப்பார் ?

"ஏ!… இது சின்ன விஷயமடா," என்று நினைப்பார்.

அந்தத் துக்கம்தான் பீஷ்மரை அழிப்பதற்கான ஒரே வழி. சில நேரத்தில் இந்த மொத்த வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்கின் மீதும், சமுதாயத்தின் மேலும் இருக்கிற மரியாதை இடிந்து விழும். அப்போது பொங்குகிற துக்கமும் மதிப்பில்லாத் தன்மையும் ... மரியாதை போய்விடுகிறது, பார்த்தீர்களா ? அதைத்தான் சிகண்டி என்று சொல்கிறோம்.

ஆழ்ந்து பார்த்தால் ஸ்திரத்தன்மை மீது அழமான சந்தேகம் வரும் ஸ்கிரமில்லாத் கன்மை புரியும்.

அப்போதுதான், பீஷ்மரை ஜெயிக்கும் தருணம் நமக்கு கிடைக்கிறது. ஒவ்வொரு துக்கமும், நம்முடைய பீஷ்மரை வெல்வதற்காக இறைவன் அரைப்பும் சிகண்டி!

என்னுடைய பன்னிரெண்டு வயதில், என்னுள் நடக்கும் மஹாபாரதத்தின் பத்துநாள் யுத்தம் முடிந்து, சிகண்டி முன் வந்தான்.

சிகண்டி மேலெழுந்தான்.

பீஷ்மர் சாய்ந்தார்.

பீஷ்மர் சாய்ந்த உடனேயே, சமூகத்தில் இருந்தாலும், சமூகத்தின் மேல் எந்தவிதப் பற்றுதலும் இல்லை. இது பெரிய விடுதலை.

அதற்குப் பிறகு, உறவினர்களைப் பார்த்தால் அவா்கள் உறவினர்களாகத் தெரியவில்லை.

மாமாவைப் பார்க்கும் போது அவர், 'மாமா!' என்று தோன்றவில்லை. சித்தப்பாவைப் பார்க்கும்போது, அவர் அசித்தப்பா!' என்று தோன்றவில்லை. அப்பாவைப் பார்க்கும்போது, அவர் 'அப்பா!' என்ற கோன்றவில்லை. அம்மாவை பார்க்கும்போது, அவர் 'அம்மா!' என்று தோன்றவில்லை.

எல்லோரும் ஒரு கதாபாத்திர விளையாட்டுதான் விளையாடுகிறார்கள். எப்போது வேண்டுமானாலும், இவர்கள் இல்லாமல் போய்விடுவார்கள் என்பது தெளிவாகப் புரிந்தது. சமூகத்தினுடைய ஸ்திரத்தன்மை மீது ஆழமான சந்தேகம் வந்தது. அதனுடைய ஸ்திரமில்லாத் தன்மை புரிந்தது.

'நமக்கென்று யாரும் கிடையாது' என்கிற தெளிவுதான், சிகண்டி என்று சொல்வது.

இந்தத் தெளிவு பிறப்புதான் பத்தாவது நாள் போர். அன்றைக்கு நடப்பதுதான் பீஷ்மருக்கு நடந்த நிகழ்ச்சி.

இந்தத் தெளிவுக்குள் வராத மனிதர்கள்தான், அப்பாவித்தனமாக உலக வாழ்வில், உறவுகளிடம் சிக்கிக் கொண்டிருப்பார்கள். இவா்களுக்கென்று சில மனிதர்கள், உறவுகள் இருப்பதாகவும், அவர்கள்தான் சாஸ்வதம், அவர்கள்தான் உலகம் என்று நம்பிக் கொண்டிருப்பார்கள்.

இந்த நம்பிக்கைதான் பீஷ்மரின் வலிமை. பீஷ்மா வலிமை இழக்காத வரை, உங்களுக்குள் சிகண்டி வராதவரை, உங்களின் மஹாபாரதம் 9ஆவது நாளிலேயே நின்றுவிடும்.

பலரின் மனிதவாம்வ எனும் மிக உயர்ந்த காவியும், மிகவும் பரிதாபத்திற்குரிய நிலையில் ஒன்பதாவது நாளிலேயே நின்ற விடும்போதுதான். அவர்களின் வாழ்வு அவர்களுக்குக் கேள்விக்குறியாகி விடுகிறது.

இந்த ஜீவன் ஞானக் கருத்துகளாகிய அம்புகளால் துளைக்கப்படும் போதுதான், பீஷ்மா விழும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்கிறது. உங்களின் வளர்ப்பு கட்டுறு மனப்பாங்கின் மேல் இருக்கிற மரியாதை போகிறபோது. உங்களுக்கு வருகிற அந்தத் துக்கமும், கேடுதலும் தெளிவும்தான் சிகண்டி.

சிகண்டியை முன்நிறுத்தினோம் என்றால், இயற்கையாக நம்முடைய பீஷ்மர் வேலை செய்யாது. கட்டுறு மனப்பாங்கு வேலை செய்யாது.

அப்போது, நாம் அந்த ஞானக் கருத்துகள் என்கிற அம்புகளை தொடர்ந்து எய்தோமானால், பீஷ்மர் கீழே சாய்ந்து விடுவார். இதற்கு மேல் எழுந்திருக்கவே முடியாத மாதிரி அது படுத்து விடும்.

ஞான சத்குரு நாதரை மீண்டும் மீண்டும் பார்ப்பதும், அவரின் சத்சங்கங்களில் அடிக்கடி கலந்து கொள்வதும் முக்கியம் என்று சொல்வது இதனால்தான்.

ஞான சத்குருநாதரால்தான் உங்களின் பீஷ்மரை நேரடியாக அழிப்பதற்கான அம்புகளைத் தர முடியும்.

390

கட்டுறு மனப்பாங்கை அழிக்கவேண்டாம; துறந்தால் போகாம்

வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்கை (Parental conditioning) எப்படி அழிக்க வேண்டும் ? நேரடியாகச் சண்டை போட்டு, அதை அழிக்க வேண்டுமா ?

அதை நேரடியாக ஒன்றும் செய்ய முடியாது. கட்டுப்பட்டுச் செல்கிற மாதிா ខ្ល இருக்க வேண்டும். ஆனால், கட்டுப்படக் கூடாது. அதாவது தூற்து விருதல், இ அது மூலமாகத்தான் நோடியாகச் சண்டை போட்டு, அதை அழிக்க முடியாது.

எவ்வளவு சண்டை போட்டாலும் உங்களுக்குள்ளே அது இருந்து கொண்பே இருக்கும்.

ஏனென்றால், அது உங்களுடைய பாகமாக மாறிவிட்டது. உங்களுடைய பாகமாக மாறிவிட்டதினால் நேரடியாக அதை அழிக்க முடியாது. துறத்தலின் மூலமாக மட்டும்தான் அதை அழிக்க முடியும்.

அதனால்தான் ஞானமடைய வேண்டுமானால், இந்து மதமாக இருந்தாலும், இ கிருஸ்துவ மதமாக இருந்தாலும், இஸ்லாமிய மதமாக இருந்தாலும், எத்த அடிப்படையான விரதமாகச் சொல்லப்படுகிறது.

வளர்ப்புற கட்டுற மனப்பாங்கு என்பதிலிருந்து கட்டுறு மனப்பான்மையை அழித்துவிட்டான் அழித்துவிட்டு, அதைத் தாண்டி ு வங்குதி உடைக்காவைக் காதித்து வட்டமான அதித்துவங்கு, அதிக்க முடியாகு, வந்துதான், பீஷ்மரை எதிர்த்தான். இவ்வார் பீஷ்மரை எதிர்த்தான். இந்து விட்டுற்கள்

அதனால்தான் பீஷ்மா இறக்கவில்லை, அம்புப்படுக்கையில் கீழே விமுந்து கிடந்தார். அவரை இயங்கவிடாமல் சாய்க்கத்ததான் முடியுமே தவிர, அழிக்க முடியாது.

வளர்ப்புறு கட்டுறுமனப்பாங்கு, ஞானம் அடைகிற வரை இருக்கும். ஆனால் இ என்ன, அது நம்மை எதிர்க்காதவாறு சாய்த்துவிட முடியும். நாம் ஞானமடைகிற பாதையிலே நம்மை எதிர்க்கா பாதையிலே நம்மை எதிர்க்காதவாறு ஓரம் கட்டிவிட முடியுமே தவிர, அழிக்க முடியாது. அதைத்தான் இந்தக் கதை அழகாகக் சொல்கிறது.

பீஷ்மர் 10ஆம் நாள் அம்புப் படுக்கையிலே விழுந்தார். ஆனால், சாகவில்லை. வளாப்புறு கட்டுறுமனப்பாங்கு அழியாது. இயங்காமல் அம்பு படுக்கையிலே விழுந்து இருக்கும். அது நாம் ஞானமடைகிற பாதையிலே தடையாக வராது. எதிர்ப்பாக இருக்காது.

..............................................................................................................................................................................