Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

86. உங்களின் வாழ்க்கை, முழுவை நோக்கிச் செல்லவில்லை. ஒரு முழுவிலிருந்துதான் துவங்குகிறது

# உங்களின் வாழ்க்கை, முழுவை நோக்கிச் செல்லவில்லை. ஒரு முழுவிலிருந்துதான் துவங்குகிறது

Your life does not move towards a goal, it starts from a goal

அரம்பிக்கும்பொழுதே மொத்த சத்தியத்தையும், புத்திசாலித்தனமாக ஞானகுரு, சீடனுக்குச் சொல்லிவிட்டார்.

அதுதான் கீதை.

வரைபடத்தைக் காண்பித்து விடுகிறார்.

வரைபடத்தைக் காட்டாமல் பயணம் செய்யச்சொல்லி, ஞானசத்குருமார்கள் சொல்வதே இல்லை.

வாழ்க்கையின் லட்சியம்

ஏனென்றால் உங்களுடைய தர்க்க அறிவிற்குப் புரிகிற அளவிற்காவது, காட்டப்பட்டால் மட்டும்தான், நீங்கள் நிம்மதியாகத் தேரில் உட்கார்ந்து இருப்பீர்கள்.

தெய்வமே இறங்கி வர்து வந்து வர்து குரோட்டியாகக் குரை ஒட்டினாலும், அவரை திரும்பத் திரும்ப தொந்தரவு செய்துகொண்டே இல்லாமல் இருக்க வேண்டும் அல்லவா ? அதற்காகத்தான் சீடர்களுக்கு ஞான சத்குருநாதா நீங்கள் ஞானமடைவதற்கான சாத்தியகூற்றை முதலில் சொல்லிவிடுவார்.

ருமன சத்குருவினைடைய சக்கியை, சக்கியத்தை சீடனுக்கு விளக்கினார். அதுதான் விஸ்வரூப தரிசனம்.

ஒரு சின்ன உதாரணம், ரெயில் வண்டியில் ஏறி உட்கார்ந்து விட்டீர்கள். ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை, ஒட்டுநரைக் கூப்பிட்டுக் கூப்பிட்டு "சரியாகத்தான் சென்று கொண்டிருக்கிறாயா? செல்லும் ஊருக்குத்தான் சென்று கொண்டிருக்கிறோமா? டில்லி அந்தப் பக்கமாயிற்றே. வண்டி இந்தப் பக்கம் போகிற மாதிரி இருக்கிறதே!' என்று கேட்டுக்கொண்டே இருந்தால் என்ன ஆவார் ஒட்டுநர் ?

ஒன்று, அவர் கீழேக் குதித்து விடுவார். இல்லை, உங்களைக் கீழேத் தள்ளிவிடுவார்!.

பரமாத்மா, ஞான அனுபூதி பெற்ற ஞான சத்குருநாதர் அந்த மாதிரி மாமங்களை எல்லாம் உங்களுக்கு வைப்பதில்லை.

தர்க்க ரீதியாக உங்களுக்குப் பரிகிற மாதிரி, உங்களின் பட்டறிவிற்குத் தேவையான தெளிவைக் கொடுத்து விடுகிறார்.

அதைத்தான் கிருஷ்ணன் முதலில் அங்குச் செய்தார். ஆரம்பித்தும்பொமுதே அதைச் செய்தார்.

அதற்குத்தான் தீக்ஷ என்று பெயர்.

அர்ஜுனன்கு, ஞானசத்குரு நாதனாகிய கிருஷ்ணன் அளித்த தீகைஷதான், பகவத்தீதை.

ஞானக்கை அடைவகற்கான பாதையை, பட்டறிவோடு கொடுத்தது மட்டும் இல்லை, தம்மால் அர்ஜுனனுக்கு ஞானத்தை அளிக்கமுடியும் என்பதற்கு நிரூபண மாக முதல் அனுபவத்தையும் காட்டிவிட்டார்.

விஸ்வரூப் சத்குருவினுடைய சக்தியை, சத்தியத்தைச் சீடனுக்குப் புரியும் பாஷையில் விளக்கினார். அனுபவம் ஆக்கினார் அதுதான் 'விஸ்வரூப தரிசனம்'.

எப்போதாவது, இங்கு குரு முன்னால் உட்கார்ந்து, மலைத்துப்போய், 'என்னடா, என்னுடைய உணர்வை எல்லாம் தாண்டிய ஏதோ ஒன்று இங்கு நடந்துகொண்டு இருக்கிறதே' என்று கண்களில் தாரை தாரையாய் நீர் வார்த்து, மலைத்துப் போய், அசந்து போய், உங்களின் தோள் வலிமை இழந்து விமுந்ததுண்டு என்றால், விஸ்வரூப தரிசனம், உங்களின் வாழ்க்கையில் ஒருமுறையாவது நடந்திருக்கிறது. என்று அர்த்தம்

அதுதான் விஸ்வரூப தரிசனம்.

மலைத்துப்போய்! ''சாதாரண மனுஷன் மாதிரிதானே கிருஷ்ணன், என் ஞான குருநாதன் என் முன்னால் உட்கார்ந்திருக்கிறார்.

நம்மை மாகிரியே அசைகிற எலும்பம், கசையும், உடலமாகத்தானே இவருக்கும் இருக்கிறது.

என்ன நடந்தது என்னுள், என்ன நடக்கிறது," என்று மலைத்துப் போய், தோள் சரிந்து ஆனந்தத்தில் கரைந்து, விழுந்த நேரம்தான், விஸ்வரூப தரிசனம்.

எப்போதாவது ஞான சத்துருவின் முன்னால் அமாந்திருக்கும்போது அது நடந்திருந்தால், அந்த விஸ்வரூப தரிசனத்தின் அனுபவம் உங்களுக்குள் நடந்திருக்கிறது என்று அர்த்தம்.

அர்ஜுனனுடைய தா்க்க அறிவை உருத்தெரியாமல் குலைத்து விட்டது விஸ்வரூப தரிச னம்.

அதாவது கிருஷ்ணனாலே, அர்ஜுனனுக்கு உணர்வாக, அனுபவமாக மாற்றப்படுகிறது.

அர்ஜுனனுக்கு, லட்சியத்தை நோக்கிய பாதையிலே வாழ முடியும்; செல்ல முடியும் என்கிற தைரியமே அப்போதுதான் வருகிறது.

அது வரையிலும் ஞானப் பாதையிலே போவதற்கான தைரியமே இல்லை.

இங்கே வருகிற பிரம்மச்சாரிகள் சிலா் ஆஸ்ரமத்திலிருந்து பரிவிராஜகம் செல்கிறேன் என்று சொல்லிவிட்டு ஒடிப்போய் விடுவார்கள்.

இது எப்படிப்பட்ட செயல் என்றால்... சோம்பேறித்தனத்தினாலேயே மந்தமாகிவிட்ட தங்களின் செயல்பட முடியாத தன்மையை நியாயப்படுத்துவதற்காக, அவர்களே எடுத்துக்கொள்கிற தேவையற்ற முடிவுகளுக்கெல்லாம் ஆன்மீக ரசம் பூசுவது.

எனக்கு முதல் ஞான அனுபவம் கிடைத்த பிறகு பரிவிராஜகம் சென்றேன். நான் பரிவிராஜகம் சென்றதின் காரணம் வேறு.

மேலும், அப்போது ஆயிரம் சாவிகள் என் முன்னே இருந்தது. அதனால் சரியான சாவியைத் தேர்வு செய்வதற்கு எனக்கு அவ்வளவு காலமானது. இப்போது சிியான சாவியை வைத்துக்கொண்டு உங்களுக்காகக் நான்தான் காத்திருக்கின்றேனே.

நேரடியாக 'இதை, இதைச் செய்தால் போதும் என்று சொல்வதை சிரத்தையோடு செய்யுங்கள். அது போதும், '' என்று பிரம்மச்சாரிகளிடம் சொல்வதுண்டு.

சோம்பேறித்தனம் இல்லாத, அகங்காரம் இல்லாத, யார் ஒருவராலும் நேரடியாகக் குருநாதர் சொல்வதைக் கேட்க முடியும்.

உபயோகப்படுத்திப் பார்க்க முடியாத குருவின்

சோம்பேறிகள்தான், சொல்லாத, போதிக்காத தங்களின் நேரத்தை வீணடிப்பார்கள்.

பத்திசாலிகள், சீடர்கள். குருவின் அணுகுவார்கள். என்று தெளிவாக எடுத்துச் சொன்ன பின்பும், சில சோம்பேறிகள் செய்யும் கேவையற்ற வேலைகான், குரு சொல்லாமல், குருவின் அருள் பெறாமல் கானாகவே கேவையற்ற தியான தியான விறுட்பங்களைப் பரிசோகிப்பது என்று சொல்கிறோம்.

போலி தியான வாழ்க்கையைக் கழிப்பதுதான் போலித்தனம்.

கடவுளாக மாறுவதற்கான சரியான நுட்பத்தைக் கடைப்பிடிக்காமல், போலியான நுட்பங்களைக் கடைப்பிடித்துக் கொண்டு இருப்பவர்கள்தான், போலிச் சாமியார்கள். அவ்வளவுதான். வேறு ஒன்றும் இல்லை.

நட்பம் குரியாமல் தடுமாறிக் கொண்டிருப்பவர்கள்; சரியான தியான நட்பம் தெரியாமல் துடுமாறிக் கொண்டு இருப்பவர்கள்; கிருஷ்ணனைச் சந்திக்காமல் தடுமாறும் அர்ஜுனர்கள் ஆவார்கள்.

ஒருவேளை, அர்ஜுனன் அப்போது அரசனாய் இருப்பதற்குப் பதிலாக, சாமியாராகப் போயிருந்தார் என்றால், போலிச் சாமியாராக ஆகி இருப்பார்.

கிருஷ்ணன் மாதிரி ஒரு ஞான சத்குரு, அவரின் வாழ்வில் கிடைத்ததினால் தப்பித்தார்.

விஸ்வரூப தரிசனத்திற்கு பின்புதான் அர்ஜுனனுக்கு அந்தத் தைரியமே வந்தது. செல்லுகிற பாதையும் தெளிந்து, செலுத்துபவனுக்குச் சக்தி இருக்கிறது என்ற தெளிவும் வந்ததினால், சித்தம் தெளிந்த அர்ஜுனன், வில்லை சீர்தூக்கி நிறுத்தி, போரைத் துவங்கினார்.

அவரின் ஆன்ம ஞானப் பயணம் ஆரம்பமானது.