Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

84. என்றாவது ஒருநாள் நீங்கள் சிரஞ்சீவியாகியேதீர வேண்டும்

# என்றாவது ஒருநாள் நீங்கள் சிரஞ்சீவியாகியேதீர வேண்டும்

Atone day, you have to attain the kingdom

ூருமையான கதை, மார்க்கண்டேயனுடைய கதை. அது ஒரு பெரிய சத்தியத்தை உள்ளடக்கிய கதை. கட்டுறு மனப்பாங்கு, ஞானமடைவது ஆகிய இந்த இரண்டு ச த்தியத்தையும், மிக அமகாக மார்க்கண்டேயனுடைய கதை விளக்கும்.

இறைவாமார்க்கண்டேயனுடைய தாய், தந்தையா்கள் பெரிய ரிஷிகள்.
எங்களுக்குஅவர்களுக்குக் குழந்தை வேண்டும் என்று இறைவனை நோக்கி
ஞானக்தவம் இருந்தார்கள்.
குழந்தையாகப்
பிறக்க வேண்டும்.
அந்தக்
பிறந்தார்கள்.
காலத்தில் ,குழந்தைகள்தவத்தின்மூலமாகப்

இந்தக் காலத்தில், அவத்தின் மூலமாகப் பிறக்கிறார்கள்.

இரண்டேவிதமான பிறப்புதான். ஒன்று தவத்தின் மூலமாகப் பிறப்பது; மற்றொன்று அவத்தின் மூலமாகப் பிறப்பது.

தவக்கில் பிறப்பது அல்லது அவத்தில் பிறப்பது. தவத்தில் பிறந்தால். உலகிற்கே பெரிய நன்கொடையாக இருக்கும். அவத்தில் பிறந்தால், உலகம் மாதிரியே இருக்கும். அவ்வளவுதான், வேறு ஒன்றும் இல்லை. அந்த ரிஷிகள் பெரிய தவம் செய்தனர். தவத்திற்குப் பிறகு ஈஸ்வரன் உதயமாகிக் கேட்டார்.

"என்ன மாதிரி குழந்தை உங்களுக்கு வேண்டும் ? "

உடனே அவர் சொன்னார்.

''இறைவா, எங்களுக்கு ஞானக்குழந்தைதான் பிறக்க வேண்டும்.

அப்போது ஈஸ்வரன் சொல்கிறார், ''அப்பா!, உலகத்திற்கு ஏற்ற மாதிரி நிறைய பொருள்வளம், புத்திசாலித்தனம் இவையெல்லாம் இருந்து, வெளியுலகம் சம்பந்தமான குழந்தை வேண்டும் என்றால், அந்தக் குழந்தை 100 ஆண்டு ஆயுளோடு இருக்கும். அந்த மாதிரி கொடுக்கிறேன். அதாவது, ஆசை, அச்சத்தாலே இயங்குகிற குழந்தை. அந்த மாதிரி குழந்தை என்றால் 100 வயது ஆயுள் கொடுத்துவிடலாம்.

ஆசை, அச்சத்தாலே இயங்குகிற மாதிரி குழந்தை வேண்டுமா ?

இல்லை, உத்வேகத்தோடு ஞானத்திலே இயங்குகிற குழந்தை வேண்டுமா?"

ஞானத்தினாலே இயங்குகிற குழந்தை, அதிக நாள் உடலில் இருக்காது. ஏனென்றால்,

உடலில் இயங்குவதற்கான காரணம் இல்லையே.

அந்த மாதிரி குழந்தையாகக் கொடுத்தேனென்றால். 16 வயதுவரை இருக்கும். அந்த மாதிரி கொடுக்கட்டுமா?' என்று கேட்டார்.

அந்தக் காலத்தில் குழந்தைகள் தவத்தின் மூலமாகப் பிறந்தார்கள். இந்தக் காலத்தில் அவத்தின் மூலமாகப் பிறக்கிறார்கள்.

அந்த ரிஷி, ஒரு விநாடி யோசித்துவிட்டு, ''16 வயது இருந்தாலும் பரவாயில்லை. ஞானத்தால் இயங்குகிற குழந்தை வேண்டும் என்று," சொன்னார்.

ஒரு குழந்தையின் உயிர் மனித உடம்பிற்குள் நுழையும்போதே, அந்தச் சக்தி மனித உடம்பிற்குள் நுழையும் பொழுதே எந்தச் சக்காத்திற்குள் நுழைகிறதோ அந்த உணர்வாலேயே வாழ்க்கை முழுவதும் ஒடிக்கொண்டிருக்கும்.

ஸ்வாதிஷ்டானத்தின் வழியாக நுழைந்தால், என்ன செய்யும் ? அந்தக் குழந்தை அச்ச க்காலேயே ஒடிக்கொண்டிருக்கும்.

உடலெடுக்கும் ஜீவன் எந்தச் சக்காத்தின் மூலமாக உடலிற்குள்ளே நுழைகிறது என்பதைப் பொறுத்து, அதன் வாழ்க்கை நிர்ணயிக்கப்படும்.

மணிபூரகத்தில் நுழைந்தால் என்ன ஆகும் ? கவலையிலேயே, மந்தத் தன்மையிலேயே ஒடிக்கொண்டிருக்கும். ஈஸ்வரன் ரிஷியிடம் கேட்டார், ''எந்த மாதிரி குழந்தை வேண்டும் ?.''

ரிஷி கேட்டார், ''ஆனந்த கந்தத்திற்குள் நுழைகிற குழந்தைதான் வேண்டும்.''

''அனந்த கந்தத்திற்குள்ளே குழந்தை நுழைந்தால், அந்தக் குழந்தை உத்வேகத்திலேயே இயங்கும். ஆனால், வாழும் காலம் நீண்ட நாளாக இருக்காது. மிக நீளமாக இருக்காது. 16 வயதுவரைதான் இருக்கும்,'' என்று ஈஸ்வரன் சொன்னார்.

ரிஷி குழந்தைதான் வேண்டும், ஆனந்த கந்தத்தில் மலாந்த குழந்தைதான் வேண்டும். 16 வயது வாழ்ந்தால்கூடப் போதும்,'' என்று ஆணித்தரமாக ரிஷி சொன்னார்.

"சிவனை நோக்கிப் போகிற குழந்தை போதும். எமனை நோக்கிப் போகிற குழந்தை வேண்டாம்,'' என்று சொல்லிவிடுகிறார்.

அதேபோல ஈஸ்வரனும், ''சரி,'' என்று வரம் அளித்து விட்டார். குழந்தையும் பிறந்தது.

ஆனந்த கந்தத்தில் நுழைந்து பிறந்ததால், பிறந்த அந்த விநாடியில் இருந்தே கட்டுறு மனப்பாங்கால் மார்க்கண்டேயன் ஆட்படவில்லை.

சிவனை நோக்கிப் போக வேண்டிய குழந்தை என்பதால், தவத்தால் பிறந்தது என்பதால் ஆரம்பத்தில் இருந்தே தியானம் செய்ய ஆரம்பித்து விட்டது. வேறு ஒன்றும் அந்தக் குமந்தைக்குத் தேவைப்படவேயில்லை.

வாழ்க்கையின் லட்சியம்

கந்தத்திற்குள் நுழைகிற குழந்தை உத்வேகத்திலேயே இயங்கும்

பதினாறாவது வயது ஆகும் பொழுது, மார்க்கண்டேயன் தம் அப்பாவிடம் சென்று, செய்கிறேன், ''என்று கேட்டார். அப்பாவும், ''சரி போய்ச்செய்,'' என்றார்.

காட்டிற்குச் துவங்கியது. எப்போதுமே எமன் முயற்சி செய்து பார்ப்பார்.

தம்முடைய கட்டிற்குள்ளே வராமல் இருக்கிற எந்த ஜீவனையும் விடமாட்டார். தம்முடைய கட்டிற்குள்ளே கொண்டுவர முயற்சி செய்து பார்ப்பார். அந்த முயற்சி செய்து பார்ப்பதற்காக எமன் வந்தார். வழக்கம்போல் அவருடைய பாசக்கயிறான கட்டுறு மனப்பாங்கைப் போட்டுச் கற்ற முயற்சி செய்தார். மார்க்கண்டேயன் கட்டுறு மனப்பாங்கால், கட்டுப்படாத உயர்ந்த உணர்வு நிலையில் இருந்தார்.

கட்டுப்படாத அந்த உணர்வு நிலையைத்தான், சிவலிங்கத்தை அணைத்துக் கொள்ளுதல் என்று வர்ணிக்கிறார்கள். வெறும் ஒரு லிங்கத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டால், எமன் நம்மை விட்டு விட்டுப் போய் விடுவாரா ? என்ன ?

நம் திருவண்ணாமலை ஆசிரமத்தில் கூட ஆயிரம் லிங்கங்கள் ஒரே இடத்தில் இருக்கிறது.

எல்லோரும் போய் ஒவ்வொன்றையும் கட்டிப்பிடித்துக் கொள்ளுங்கள். எமன் விட்டுவிடுகிறாரா என்று பார்ப்போம்!

'லிங்கத்தை அணைத்துக் கொள்ளுகல்' என்பது, சிவத்தன்மையை அணைத்துக் கொள்ளுகல் .

ஒரு வேளை லிங்கத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டால்போதும், எமன் உங்களருகே வரமாட்டாரென்றால், எல்லா மருத்துவமனைகளிலும் என்ன செய்வார்கள் ?

எல்லாப் படுக்கைகளின் பக்கத்திலேயேயும் ஒவ்வொரு லிங்கத்தை செய்து வைக்கு விடுவார்கள் !

லிங்கம் வைத்து விட்டு என்ன செய்வார்கள்? ICU-வில் நேரம் ஆகிவிட்டது என்ற உடனேயே, ''அதைக் கட்டிப் பிடித்துக் கொள்ளப்பா,'' என்பார்கள். தலையணையையேகூட லிங்கமாகச் செய்து வைத்திருப்பார்கள்.

லிங்கத்தை அணைத்துக் சிவத்தன்மையை அணைத்துக் கொள்ளுதல். சிவத்தன்மையோடு இருத்தல். சி வத்தன்மையை அணைத்துக் கொண்டு சிவத்தன்மையோடு இருந்தார் மார்க்கண்டேயா் என்பதுதான் அந்தக் கதையின் ஆழமான தாத்பரியம்.

ஆனால், அதையும் தாண்டி எமன் முயற்சி செய்தார். சிவத்தன்மையில் இருந்து கீழே இழுத்து, அந்த ஜீவனை வெளியே எடுப்பதற்கு... இதுதான் ருரனப் பரிசோதனை என்கிறோம். ஆனால், அந்தச் சிவத்தன்மையை மார்க்கண்டேயன் விடவே இல்லை.

இதைத்தான் ஸ்திரத்தன்மை என்கி றாம். அவ்வளவு ஸ்திரத்தன்மையோடு இருக்கும்போது, பொங்கும் குண்டா்னி சக்கி அபைவம்கான் சிவகரிசனம்.

அதாவது வெடித்து, வெளிப்பட்டு, அந்தக் கட்டுறு மன அமைப்பைப் பயன்படுத்த வந்த சக்தியையே, சிவன் எரித்து விட்டார். Conditioned mind is destroyed by kundalini. அதுதான் காலனை அழித்தல் என்று சொல்வகி. உங்களாலும் இது முடியும்.

சிவத்தன்மை, மார்க்கண்டேயனுக்கு உள்ளே இருந்து வெளிப் பட்டு, எமனையே எட்டி உதைத்தது.

சிவத்தன்மையைக் முடியவில்லை.

கட்டுறு எடுத்துவர அந்தச் சிவத்தன்மையின் சக்கியினால்

மார்க்கண்டேயர் சிரஞ்சீவியாக மாறிவிடுகிறார். சிரஞ்சீவி என்றாலே எப்போதும் இருப்பது. அதுதான் நிரந்தரமான ஆனந்தம். நித்ய ஆனந்தம் ஜீவன் முக்தி என்கிலே றாம்.

நம் எல்லோர் வாழ்க்கையிலுமே இது நடக்கும். அந்தச் சிவத்தன்மைக்கான முயற்சி நடக்கும் .

எப்போதாவது ஒரு நாள் நாமும் சிரஞ்சீவியாக ஆகியே தீரவேண்டும்.

காலனின் பாசக் கயிற்றினுடைய கட்டிலே இருந்து, நம்மை விடுவித்துக் கொண்டே தீர வேண்டும்.

சிவத்தன்மை நமக்குள்ளே மலர்ந்தே தீர வேண்டும்.

சிவத்தன்மையை நாம் அணைத்தே தீர வேண்டும்.

சிவத்தன்மை அந்தக் காலனை அழித்தே தீர வேண்டும்.

அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை. நடந்தே ஆக வேண்டும்.

வாழ்க்கையின் லட்சியம்

அதை எவ்வளவு சீக்கிரமாக நடத்திக் கொள்கிறீர்கள் என்பது, உங்கள் சுதந்திரம். அவ்வளவுதான்.

தெளிவாக்கிக் லட்சியக்கைக் கொண்டு, நோக்கிக் திருப்புவீர்களேயானால், இன்றிலிருந்தே செயல்படுத்த முடியும். இல்லையென்றால், கொஞ்சநாள் கழித்து நடக்கும். ஆனால், நடந்தே ஆக வேண்டும். அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை.

எப்போதாவது ஒரு நாள் நாமும் சிரஞ்சீவியாக ஆகியே தீரு வண்டும். காலனின் பாசக் கயிற்றினுடைய கட்டில் இருந்து, நம்மை விடுவித்துக் கொண்டே கீர வேண்டும்.

லட்சியம் பற்றி இன்னும் ஆழ்ந்து புரிந்துகொள்ளுளுங்கள்.

எப்படி எப்படியெல்லாம் உங்களுடைய கட்டுறு மனப்பாங்கு உங்களுடைய வாழ்க்கையில் வரும் ? எப்படியெல்லாம் அதைத் தாண்டிப்போய் எுரனத்தை அடைவது? இந்த ரகசியங்களை புரிந்துகொண்டால் எல்லாவிதமான தடைகளையும் தகர்க்கும் நுட்பம் தெரிந்துவிடும்.

சண்யாசியின் ரகசியம்

• ஒரு சந்நியாசி நடனமாடலாமா?

சந்நியாசி நடனமாடாவிட்டால் யார் நடனமாட முடியுமாம்! பிக்கல் பிடுங்கல்கள் இல்லை. ஆடுகிறார். முடிந்தால் நீங்களும் ஆடுங்கள்.

• நானி ?

அவரால்தான் ஆனந்த நடனமாட முடியும். ஒரு சாதாரண மனிதனுக்கு என்னென்ன பிரச்சனைகள் இருக்கின்றன என ஒரு பட்டியல் போடுங்கள்.

நீங்கள்தான் அந்த அர்ஜுனன்

You are that Arjuna

Section 2

Unclutching மூலமாக எப்படி ஒரு மனிதன் ஞானமடைகிறான் என்பதைத்தான் நம்முடைய புராணங்கள் எல்லாமே மிகத் தெளிவாக வர்ணிக்கின்றன.

பாகவதம், புராணங்கள் இதில் வருகிற கதையில் தேவா்களுக்கும் அசுராகளுக்கும் நடக்கிற யுத்தமெல்லாம் வேறு ஒன்றும் இல்லை. நம்முடைய மனத்திற்குள் கெட்ட எண்ணங்களுக்கும், நல்ல எண்ணங்களுக்கும் நடக்கிற சண்டைதான்.

மனம் சில நேரம் நம்பிக்கை பக்கம் இழுக்கிறது.

சில நேரத்தில் அவநம்பிக்கை பக்கம் இழுக்கிறது.

எல்லாவற்றையுமே நம்பத்தோன்றும். உயர்ந்த உணர்வு நிலையில் இருக்கும்போது, எல்லார் மேலேயும் எல்லாவற்றின்மீதும் நம்பிக்கை இருக்கும். வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்கான ஸ்திரமும், தைரியமும் இருக்கும்.

திடீரென்று சில நேரத்தில் பார்த்தால் எல்லாவற்றின்மீதும் நம்பிக்கை போய்விடும். எதன் மீதும் நம்பிக்கை இருக்காது. தன் மேலேயே நம்பிக்கை இருக்காது. வாழ்க்கையைச் சலிப்பாகிவிடும். எங்கே செல்வதென்றும் தெரியாது. என்ன செய்வதென்றும் தெரியாது.

சில நேரங்களில் முழுமையான அவநம்பிக்கை, சில நேரங்களில் முழுமையான நம்பிக்கை இருக்கும். உங்கள் உணர்வு உச்சத்தன்மையில் இருந்தால், எல்லார் மீதும் முழுமையான நம்பிக்கை இருக்கும்.

உங்கள் உணர்வு நீச்சத் தன்மையில், மந்தத் தன்மையில் இருந்தால், எல்லார்மீதும் முழுமையான அவநம்பிக்கைதான் இருக்கும்.

ஆத்திகன், நாத்திகன் என்பது ஒரு தனி மனிதன் கிடையாது.

எல்லா நேரத்திலும், எல்லோரும் ஆத்திகர்களாக இருக்க முடியாது.

எல்லா நேரத்திலும் எல்லோரும் நாத்திகா்களாக இருக்க முடியாது.

மனம், ஆனந்தமாகவும் சந்தோஷமாகவும் இருந்தால், எல்லார் மேலேயும் நம்பிக்கை இருக்கும்.

இதற்கெல்லாம் மன அமைப்புதான் காரணமே தவிர, அதுவே மனிதனைப் பற்றிய முடிவு அல்ல.

அனைத்து ஆத்திகா்களுமே, நாத்திகா்களுமே ஏதோ ஒரு நேரம் நம்பியே தீருவார்கள், அதில் சந்தேகமே இல்லை. நம்முடைய வாழ்க்கையே இந்த இரண்டிற்கும் இடையில்

வாழ்க்கையின் லட்சியம்

நடக்கிற போராட்டம் தான், நம் மஹாபாரதம், இராமாயணம் மற்றும் புராணங்களின் சாரமே நல்ல எண்ணத்திற்கும், கெட்ட எண்ணத்திற்கும் நடுவில் நடக்கிற சண்டையில் நல்ல எண்ணங்கள் அடைகிற வெற்றியைப் பற்றியதுதான்!

உங்களுக்குள் நீங்கள் தேடி ஞானத்தை அடைகிற நிகழ்ச்சியைத்தான் எல்லாப் புராணங்களுமே விளக்குகின்றன.

வேதம், இந்தச் சத்தியத்தை நேரடியாகச் சொல்கிறது. புராணங்கள், கதையாக உருவகப்படுத்திச் சொல்கின்றன.

இந்தப் பகுதியில் நமது இதிகாசக்தில் மிகவும் முக்கியம் வாய்ந்த மஹாபாரத்தைப் பார்ப்போம். எப்படி மஷாபாரதம் ஒரு மனிதன் ஞானமடைகிற கதையைப் புராணமாக, மிக அமகாக, தெளிவாக உருவகப்படுக்கிச் சொல்கிறது என்பதைப் பார்ப்போம். மஹாபாரதத்திலே வருகிற அர்ஜுனன்தான் ஜீவன். தனி ஜீவன்தான் அர்ஜுனன்.