Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

80. எழுமின்! விழிமின்! இலட்சியத்தைத் தொட்டுவிட்டீர்

# எழுமின்! விழிமின்! இலட்சியத்தைத் தொட்டுவிட்டீர்

Arise! Awake! The goal is Reached

இவ்வொரு வினாடியும் மக்கள்தொகை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

உலகில்

எத்தனை கோடி போர் இருந்தாலும்,

அத்தனை பேருடைய லட்சியமும்

ஞானமடைதல்தான்.

நீங்கள் எப்படித் தவறான திசையில் போகிறீர்கள் என்பதையும் அல்லது ஞானமடைதல் என்ற லட்சியத்தை தேடியே போனாலும், எங்கெங்கு நின்று போகிறீர்கள் என்பதையும் புரிந்துகொண்டாலே போதும். லட்சியம் தெளிவாக இருந்தாலே போதும். அதை நோக்கி நீங்கள் சென்று கொண்டேயிருப்பீர்கள்.

மிக அழகாக விவேகானந்தர் சொல்கிறார், "எழுமின், விழிமின், குறிக்கோளை

அடையும்வரை நில்லாது செயல்படுங்கள்.

எழுமின், விழிமின், உய்மின் ''

Arise, Awake, Stop not till the goal is reached

எழுமின் !

விழிமின் !

உய்மின் !

அதாவது இந்த இலட்சியத்தை அடையும் வரை எக்காரணம் முன்னிட்டும் ஒயாதீர்.

நீங்கள் அவ்வளவு கூட கஷ்டப்பட வேண்டியதில்லை. என்பதுதான் உங்களுக்காக என் அபைவத்திலிருந்து பகிர விரும்பும் செய்தி, என் இதயக்கிலிருந்து கொள்கிலே றன்...

''எமுமின், விழிமின்.''

எழுந்தீர்களானாலும் சரி,

விழித்தீர்களானாலும் சரி,

அதுவே போதுமானது.

உடனடியாகக் குறிக்கோளைச் சார்ந்துவிட்டீர்கள்.

" 'Arise,

Awake,

Stop

The goal is reached''

எழுமின், விழிமின், இலட்சியத்தைத் தொட்டுவிட்டீர்.

விவேகானந்தா் சொல்கிறார் "Stop not till the goal is reached"என்று என் அனுபவத்திலிருந்து சொல்கிறேன். ''விழித்தீர்களானால் போதும், எழுந்தீர்களானால் போதும். இலட்சியத்தை அடைந்திருப்பீர்கள். "

லட்சியத்தைப் பற்றிய தெளிவு இருக்குமானால், அந்தத் தெளிவினாலேயே நீங்கள் லட்சியத்தை அடைந்து விடுவீர்கள். இலட்சியத்தைப் பற்றிய

தெளிவு உங்களுக்குள் பிறக்க பிறக்கவே ... லட்சியத்தை அடைந்து கொண்டு இருக்கிறீர்கள். லட்சியத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

''இலட்சியத்தை அடைவது இவ்வளவு சுலபமா! பின்பு ஏன் பல பேராலும் இந்த லட்சியத்தை அடைய முடிவதில்லை?'' லட்சியத்தை பற்றிய தெளிவு பிறந்தாலே ஜீவன்முக்கி தன்னால் பொங்கி வெளிப்பட ஆரம்பித்துவிடும்.

என்று நீங்கள் கேட்கலாம்.

காரணம். லட்சியம் என்ன என்கிற தெளிவு ஒருமுறைகூட யாருக்குள்ளும் எழுவதேயில்லை. அதில்தான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது.

லட்சியம் பற்றிய தெளிவோடு இருப்பவர்களுக்கு எளிமையான தியான முறைகளே போதுமானது.

நங்கள் வாழ்வின் லட்சியம் பற்றிய தெளிவுடையவராய் இருந்தால், கண்களை மூடி உணர்வை ஒன்றாக்கினீர்களானாலே போதும். உடனடியாக லட்சியத்தை நோக்கி நீங்கள் மலர ஆரம்பித்து விடுவீர்கள். லட்சியம் நோக்கிக் கரைய ஆரம்பித்து விடுவீர்கள்.

லட்சியம் என்னவென்று நம்முடைய உணாவுக்குள்ளே இருக்கும் தெளிவாக அது இருந்தால், நம்முடைய உணர்வு ஒன்றுபடுகிற நேரங்களில் எல்லாம், அந்த லட்சியத்தை நோக்கியே நம் உணர்வ பொங்கிக் கொண்டிருக்கும்.

லட்சியத்தைப் பற்றிய தெளிவும்,

அதை நோக்கியே

பொருந்தியிருக்கிற உணர்வும்தான்

ஜீவன்முக்தி என்று சொல்கிறோம்.

தெளிந்த லட்சியம்.

அதை நோக்கி ஒன்றாகி இருக்கிற உணர்வு.

அதுதான் ஜீவன்முக்தி என்று சொல்கிறோம்.

அடைவகற்கு என்று வேறு எதுவுமில்லை.

எல்லாவற்றையும் சுருக்கி ஒஒரு வரியில் சொல்ல பற்றிய தெளிவு நமக்கு வரவேண்டியதுதான் முக்கியம்.

லட்சியத்தைப் பற்றிய தெளிவு பிறந்தாலே, ஜீவன் முக்தி தன்னால் பொங்கி வெளிப்பட ஆரம்பித்துவிடும்.

அது நிகழ்ந்தாலே, அடைய வேண்டியதை அடைந்து விட்டீர்கள். இனி தனியாய்

எழுமின்! விழிமின்! தொட்டுவிட்டீர் ... - பரமஹம்ஸ நித்யானந்தர்

லட்சியத்தைப் பற்றி தெளிவு இருக்குமானால். நீங்கள் லட்சியத்தை அடைந்து விட்டீர்கள்.