79. வாழ்க்கையின் லட்சியம் ஞானமடைதல்
# வாழ்க்கையின் லட்சியம் ஞானமடைதல்
ந்தக் கட்டுரையின் தலைப்பு, 'வாழ்வின் லட்சியம் ஞானமடைதல்'. முதலில் இதன் தலைப்பை, 'வாழ்வின் மிக உயர்ந்த லட்சியம் ஞானமடைதல்' என்று கொடுத்திருந்தோம்.
அதில் கூட ஒரு வார்த்தை அதிமாக இணைந்து விட்டது. 'உயா்ந்த' என்ற வார்த்தையே கேவையில்லை.
''வாழ்க்கையின் லட்சியமே ஞானமடைதல்தான்.''
எத்தனை லட்சியங்கள் நம்மால் உணரப்பட்டாலும், அது ஞானமடைதல் என்ற லட்சியக்கின் வேறு வேறு பெயர்கள்தான்.
அதிகப் பணம் வேண்டும் என்று நினைப்போம், அதிக உறவுகள் வேண்டும் என்றெல்லாம் நினைப்போம். இவை எல்லாவற்றையும் பார்த்தீர்கள் என்றால், உங்களுடைய எல்லையை விரித்துக் கொள்வதற்கான முயற்சியே தவிர வேறொன்றுமில்லை.
பணம்தான் லட்சியம் என்று நினைக்கிறவா்கள் கூட, அறிந்தோ அறியாமலோ, ஞானத்தைத்தான் கேடுகிறார்கள்.
அதாவது, பணம் அதிகமாக இருந்ததென்றால், உங்களின் வாழ்க்கையில் விரும்பியதைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகள் அதிகமாகும். எந்தக் கஷ்டம் வேண்டுமோ, அதை
எத்தனை லட்சியங்கள் நம்மால் உணரப்பட்டாலும் அது ஞானமடைதல் என்ற லட்சியத்தின் வேறு வேறு பெயர்கள்தான்.
தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு, பணம் அதிகமாகும்போது உண்டு.பணம் அதிகமாக இல்லாவிட்டால் அந்த வாய்ப்பு கிடையாது. வருகிற கஷ்டத்தை அனுபவிக்க வேண்டியது தான்.
இந்தக் காரில் சென்று கஷ்டத்தோடு இருக்கலாமா இல்லை, அந்தக் காரில் சென்று கவுடத்தோடு இருக்கலாமா என்று என்ன வேண்டுமோ அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
இந்த வாழ்க்கையில் பணம், புகழ் இந்த இரண்டு மட்டும்தான் பெரும்பாலானவர்களின் குறிக்கோளாகவும், லட்சியமாகவும் இருக்கிறது.
பேர், புகழ் சேர்ப்பதாலும், அதிகமான உறவுகளைச் சேர்ப்பதாலும், என்ன அனுபவத்தைப் பெறப் போவதாக நினைக்கிறீர்களோ, அதை ஆழ்ந்து பார்த்தீர்கள் என்றால், அவை எல்லாவற்றையுமே ஞானத்தை அடைந்தால் மட்டுமே ஒருவரால் அடைய முடியும். அனுபவிக்க முடியும்.
இப்போது பணம் வந்தால், உங்களுடைய எல்லை விரிவடையும் என்று நினைக்கிறீர்கள்.

| உறவுகள் அதிகமாக இருந்தால் , உங்களுடைய எல்லை விரியும் | உங்கள் |
|---|---|
| என்று நினைக்கிறீர்கள். | லட்சியம |
| உங்கலை | |
| எதுவாகயிருந்தாலும், உங்கள் வாழ்கையின் லட்சியமானது | விரிவுப( |
| உங்களை விரிவுபடுத்திக் கொள்ளும் முயற்சியாகவே | கொள்ள |
வாழ்கையின் டுத்தித் முயற்சியாகவே இருக்கிறது.
எல்லையில்லா, வரம்பில்லா உச்சநிலையை அடையத்தான் எங்கெங்கோ, தேடுகிறீர்கள்.
அனால், அதெல்லாம் அங்கே கிடைக்காது. அதாவது, எதையெல்லாம் உங்களின் வாழ்வினுடைய இலட்சியமாகக் கொண்டு தேடுகின்றீர்களோ அங்கே அது கிடைக்காது. ஜீவன் முக்தியடைந்தால் மட்டுமே உங்களுக்கு அது கிடைக்கும் என்பது ஏனோ பலருக்கும் தெரிவதே இல்லை.
இந்த மாயம்தான் வாழ்வு எனும் விளையாட்டை சுவாரஸ்யமாக்கி விடுகிறது. சரியான பொருளை தவறான கடைகளில் தேடுவதிலேயே காலம் கழிந்து விடுகிறது.
இது புத்திசாலிகள் செய்யும் செயல் அல்ல.
இருக்கிறது.
இளைஞனின் ரகசியம்
· இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ?
இந்தியாவின் தூண்களாக மாற வேண்டியவர்கள் உளுத்துப்போன மூங்கிலாக மாறிக் கொண்டிருக்கக் கூடாது.
• அப்படியெண்றால் ?
இளஞ்சிங்கங்களே!
அறிவை மட்டும் வளர்ப்பது ஆபத்து. ஆற்றலையும் வளர்க்க வேண்டும். உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்ற தியானம் உங்கள் ஒவ்வொருவரின் தினசரி வாழ்விலும் நடைமுறையாக வேண்டும்.
எந்தப் பாதையில் சென்றாலும் இங்கேதான் வருகிறீர்கள்
Which ever path you may take, you are reaching here
6 ன்ன செய்தாலும் எல்லையில்லா நிலையான ஞானமடைதல் என்ற ஆனந்த உணர்வை நோக்கித்தான் ஒடிக் கொண்டிருக்கிறீர்கள். வேறு தனியான ஒரு லட்சியம் என்ற ஒன்று பூமியில் இல்லை.
ஞானமடைதல் என்ற லட்சியத்தில்கான் நீங்கள் வாழ்கிறீர்கள். சிலநேரங்களில் ஞானமடைதல் என்ற வார்க்கையைத் தெரிந்து கொண்டு வாழ்பவர்கள் ஒரு குழுவாகவும். பல நேரங்களில், அந்த வார்த்தையைத் தெரிந்து கொள்ளாமல், பாதையைத் தெரிந்து கொள்ளாமல், சுற்றிச் சுற்றி அதை அடையும் முயற்சியில் ஏற்படும் தோல்வியை, சாதனை என்று சொல்லி வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் ஒரு குழுவாகவும் இருக்கிறீர்கள்.
ஞானமடைதல் மட்டும்தான் உங்களை முழுமையாக்கும் வரை உங்களுடனேயே இருக்கக்கூடிய சக்தி வாய்ந்த லட்சியமாகும்
மைசூர் ரோட்டில் நின்று கொண்டு. ''பெங்களூர் எவ்வளவு தூரம்?'' என்று கேட்டால், ''இடதுபக்கம் போனால், 30 கிலோ மீட்டர், வலது பக்கமாகப் போனால் 30,000 கிலோ மீட்டர்,'' என்று சொல்வார்கள்.
அந்த இரண்டு வழியுமே பெங்களூர் நோக்கித்தான் போகும்.
சில போ் சரியான பாதையைத் தெரிந்து கொண்டு. சுருக்கமான பாதையில் நேராகச் செல்கிறார்கள். சில பேர் தெரியாமல் ஏதோவொரு நீண்ட பாதையில் சென்று கொண்டே இருப்பார்கள்.
எந்தப் பாதையை திர்ந்தெடுத்தாலும்
Consciouness என்பது உங்களைப் பற்றி நீங்கள் வைத்திருக்கிற உணர்வு, 'நான் இருக்கி றன்''' என்று நீங்கள் உணர்கிறா்கள் இல்லையா? அதுவே மிகப் பெரிய பரிசு, அதை வீணடித்துக் கொண்டேயிருக்கக் கூடாது. சரியாய்ப் பயன்படுத்த வேண்டும்
ஞானமடைத்லை நோக்கித்தான், ஜீவன் முக்தியை நோக்கித்தான் அவை இயங்குகின்றன. ஜீவன் சென்றாலும், முக்கியை நோக்கித்தான் கொண்டே வந்து இருக்கிறீர்கள்.
கடைசியில் வாழ்க்கையின் லட்சியமான
வேறு எந்த லட்சியமாக இருந்தாலும் அது உபயோகமில்லாததுதான்.
அது நிச்சயம் என்றாவது ஒரு நாள் கழன்று கொள்ளக் கூடிய லட்சியமாகும்.

உங்களை விட்டு விலகிவிடக் கூடிய முழுமுமையடையாத லட்சியமாகும்.
இந்த ஞானமடைதல் மட்டும்தான் உங்களை முழுமையாக்கும் வரை உங்களுடனேயே இருக்கக்கூடிய சக்தி வாய்ந்த லட்சியமாகும்.
அதுகான் உங்களுடனேயே இருக்கக் கூடிய குறிக்கோள்.
வேறு எந்த லட்சியத்தை முன்னிட்டு வாழ்ந்தீர்களானாலும், அது துக்கத்திற்கான ஆணிவேராகத்தான் முடியும்.
ஒன்றுமில்லை. மொத்தமாக எழுதது, எண்பது வருடம் மட்டுமே இந்த உடம்பிற்குள் நீ ங்கள் விளையாடப் போகிறீர்கள். அவ்வளவுதான். Consciouness என்பது உங்களைப் பற்றி நீங்கள் வைத்திருக்கிற உணர்வு. நான் இருக்கிறேன் என்று நீங்கள் உணர்கின்றீர்கள் இல்லையா? அதுவே மிகப் பெரிய பரிசு. அதை வீணடித்துக் கொண்டேயிருக்கக் கூடாது. சரியாய்ப் பயன்படுத்த வேண்டும்.
பிரபஞ்ச உணர்வைப் பிரதிபலிக்கும் கண்ணாடி நீங்கள் !
Your are the mirror, that reflects that cosmic consciousness
நங்கள் விருப்பப்பட்டால், 'நான் இருக்கிறேன்' என்கிற உணர்வை, உயர்ந்த ஆனந்தத்திலேயே ரம்யமாக வைத்திருக்கவும் முடியும். இல்லையென்றால், துக்கத்திலே போட்டு, ''இப்படி ஏன் நான் இருக்கிறேன்?'' என்று சலித்துக் கொள்ளவும் முடியும். எப்படி வேண்டுமானாலும் ஒருவரால் உணர்வை மாற்றிக் கொள்ள முடிகிறது.
'நான் இருக்கிறேன்' என்கிற உணர்வை, எப்படி வேண்டுமானாலும்,எந்த உணர்வில் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளக்கூடிய சுதந்திரம் ஒவ்வொரு வருக்கும் இருக்கிறது.
இந்த உணர்வை பயன்படுத்தும் உரிமைகூட சராசரியாக ஒரு எழுபது, எண்பது வருடம்தான் உங்களுக்குக் கிடைக்கக் கூடியதாக இருக்கிறது.
நன்கு ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள், வேறு எது கிடைத்து, அதை நீங்கள் வீணாக்கினாலும் பரவாயில்லை.
ஆனால், எந்தவிதமான உணர்வில் உங்களை வைத்துக் கொள்வதற்காக இந்த சு தந்திரமும், வாய்ப்பும் கிடைத்தது என்பதே தெரியாமல் அதை வீணாக்குவதுதான் இருப்பதிலேயே மிகப்பெரிய வீணடித்தல் ஆகும்.
வாழ்க்கையின் லட்சியம்
ஆயிரக்கணக்கான கண்ணாடிகள் இருக்கின்றன. ஆனால் ஒரு சில கண்ணாடிகள்தான் அதிர்ஷ்டவசமாக, அமைந்து, சூரியரைடைய பிரதிபிம்பத்தைத் தனக்குள்ளே உள்வாங்குகிற விகத்தில் வைக்கப்பட்டிருக்கும்.
அதுபோல லட்சக்கணக்கான ஜீவராசிகள் இருக்கின்றன. ஆனால் எல்லா ஜீவராசி களுடைய உடலும், பிரபஞ்ச உணர்வை (Cosmic Consciousness) தனக்குள்ளே பிரகிபலிக்கிற நிலையில் இல்லை.
மனிக சரீாம்
மாக்கிரம்கான்
பிரபஞ்ச உணர்வை,
தனக்குள்ளே பிரகிபலிக்கிற சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. இந்தப் பிரதிபலிப்பு நமக்குள் நடப்பதுதான் மிகப்பெரிய பாக்கியம். மிகப்பெரிய கொடுப்பினை. மிக உயர்ந்த சாத்தியக்கூறு.
இது நடக்கிற காலகட்டமான, எழுது எண்பது வருடத்தில், ஒருவேளை அந்தக் கண்ணாடி வெவ்வேறு திசைகள் நோக்கி திசை திரும்பிவிட்டால், பிம்பம் பிரதிபலிக்காமல் போய்விடும்.
கண்ணாடி உடைந்துவிட்டாலும் பிரதிபலிக்காமல் போய்வி(டும்.
எத்தனை காரணம் வேண்டுமானாலும், அந்தப் பிரதிபிம்பம் பிரதிபலிக்காமல் போவதற்கு இருக்கலாம்.
ஆனால், அந்தப் பிரதிபிம்பம் பிரதிபலிக்கிற அந்த நேரத்தை, வீணடிப்பதுதான் இருப்பதிலேயே மிகப்பெரிய கொடுமை.
கோடிக்கணக்கான ஜீவராசிகள் இருக்கின்றன. அனால், அவை எல்லாவற்றிற்கும் 'நான்' என்கிற 'தனி உணர்வு' இருப்பதில்லை. மனிதகுலத்திற்கு மிக அருகாமையில் இருப்பதாகச் சொல்லப்படும் குரங்குகளுக்குக் கூட அது இல்லை. மனிதா்களுக்கு மட்டுமே அது சாத்தியம்.
ஏனென்றால், மனிதன் என்கிற கண்ணாடி மட்டும்தான் பிரபஞ்ச உணர்வையே, இறைச க்தியையே பிரதிபலிக்கும் தன்மையைப் பெற்றிருக்கிறது. பிரபஞ்சம் எனும் குரியனை நோக்கிச் சரியான திசையிலும் மனிதன் எனும் கண்ணாடி அமைக்கப்பட்டிருக்கிறது.
இதை கொள்வதற்கும், இரைச க்தியையே பிரதிபலிக்கும் ஜீவன் வெளிப்படுத்துவதற்குமான மனிதனுடைய விழிப்புணர்வுக்குத் தான் உண்டு.
மனிதன் என்கிற கண்ணாடி மட்டும்கான் பிரதிபலிக்கும் கன்மையைப் பெற்றிருக்கிறது.

மனித சரீரம் எடுத்ததே ஞானமடைவதற்குத்தான்
The purpose of choosing the humanbody is to get enlightened
ருகள் எப்போதுமே எதையும் வலியுறுத்திச் சொல்வதில்லை.
எதையும்
எப்போதுமே
வலியறுத்த மாட்டோம்
சில நேரங்களில் எனக்குத் கோன்றும், ''ஐயோ! மனிதர்கள் இப்படி வீணாகப் போகிறார்களே, எவ்வளவு பெரிய வாய்ப்பு அவர்களுக்கு இருக்கிறது, இதை உணராது, வாழ்க்கையை வீணடிக்கிறார்களே!' என்று.
எதையோ நோக்கி, பூமிக்கு வந்தவர்கள் எதன் பின்னாடியோ சுற்றிக் கொண்டிருப்பார்கள்.
லட்சியக்கை அடைந்தபின் கண்ணாடியை உடைத்தால் தவறில்லை அதை அடையாமல் கண்ணாடி உடைக்கப்பட்ட குதான்மிகப் பெரிய
எல்லோரின் நடவடிக்கைகளையும் பார்த்தீர்களேயானால், இந்த உண்மை புரியவரும். கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற்
போல், வேறு யாரோ ஒருவருடைய அணங்காரத்தைப் பூர்த்திசெய்வதற்காக மனிதர்கள் ஒடிக் கொண்டிருப்பார்கள்.
உங்களின் அஹங்காரத்தைப் பூர்த்தி செய்வதற்காக ஓடினால் கூட பரவாயில்லை. வேறு யாரோ ஒருவருடைய அணங்காரத்தைப் பூர்த்தி செய்வதற்காக, வேறு யாரோ ஒருவருடைய விருப்பு வெறுப்புகளைப் பூர்த்தி செய்வதற்காக வடிக் கொண்டிருப்பதுதான் பரிதாபத்திற்குரியது.
நம்முடைய வாழ்க்கையே அப்படித்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது
எதற்காக ஓடுகிறோம் ?
ஏன் ஒடுகினோம் ?
என்ன செய்கிறோம் ?
என்று நமக்கே தெரிவதில்லை. இவை எல்லாவற்றையும் விட, நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியது ... பிரபஞ்ச விழிப்புணா்வைப் பிரதிபலிக்கிற மிகப் பெரிய சாத்தியக்கூறான, மனித சரீரத்தை நீங்கள் தேர்வு செய்து அடைந்திருக்கிறீர்கள்.
இதற்கு அடுத்ததாக, இந்த வாழ்க்கையை, சீரேத்தை தோந்தெடுத்ததற்கான மிகப் பெரிய லட்சியம் என்னவென்றால், உங்களுடைய பிரதிபலிப்பின் மூலத்தோடு இணைவதுதான்.
அந்த மூலத்தோடு கலத்தல், ஆதிமூலத்தோடு கரைதல். அதைத்தான் ஞானமடைதல் என்று சொல்கிறோம்.
வாழ்க்கையின் லட்சியம்
எதனுடைய பிரதிபலிப்பாக நான் என்கிற உணர்வு, உங்களுக்குள் இயங்குகிறதோ, அதனில் கரைகல்
உள்ளுக்குள் கரைந்து, 'அது எங்கிருந்து பொங்குகிறது? எங்கிருந்து வருகிறது?' என்று ஆழ்ந்து உற்று நோக்கி, அதற்குள்ளே கரைவதுதான் வாழ்க்கையின் லட்சியம். அதைப் பார்த்து விட்டீர்களானால், எதற்காக இந்தக் கண்ணாடியை உருவாக்கினீர்களோ, எதற்காக அந்தப் பிரதிபிம்பம் உருவாகியதோ, அந்த லட்சியத்தை அடைந்து விட்டீட்கள்.
லட்சியத்தை அடைந்தபின், கண்ணாடியை உடைத்தால் தவறில்லை.
ஆனால், அதை அடையாமல் கண்ணாடி உடைக்கப்பட்டால், அதுதான் மிகப் பெரிய இழப்பு.
ஞானமடையாது உங்களின் சரீரம் கெட்டுப் போனால், அதைவிட பெரிய இழப்பு வேறு எதுவும் இல்லை. இதுதான் கொடுமையான இழப்பு.
உடலெடுக்கும் மூன்பே நீங்கள் செய்த பிரார்த்தனை The prayer you did even before your birth
ருவண்ணாமலையில் வாழ்ந்த இடைக்காட்டுச் சித்தர், அருமையாகப் பாடுகிறார்... ''நந்தவனத்தில் ஓர் ஆண்டி -அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி -அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தான்டி" என்று பாடலைப் பாடியிருக்கிறார்.
இடைக்காடர் என்ற பெயருக்கு, காடுகளின் இடையிலே வாழ்ந்தவர் என்று பொருள். அவர் ஒரு பெரிய ஞானி.
அவர் பாடியது மிகவும் அர்த்தம் பொதிந்தது. நந்தவனத்தில் ஓர் ஆண்டி என்று துவங்குகிறார்.
இந்த உலகத்தில் நம்மைத்தான், நம் ஜீவனைத்தான், நந்தவனத்தில் ஒர் ஆண்டி என்று சொல்கிறார். பிறக்கும் முன்பே நீங்கள் செய்த பிரார்த்தனையால்கான் இந்த உடலை எடுத்து வந்திருப்பதாகச் சொல்கிறார்.
அடுத்து, நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி என்று சொல்கிறார். நாலாறு என்றால் பத்து மாதம். பத்து மாதம் பிரம்மாவை வேண்டி, கொண்டு வந்தான் ஒரு தோண்டி -இந்த உடலைத்தான் அவர் தோண்டி என்கிறார்.

'வேண்டி வேண்டி'
நாம் எடுத்து வந்த இந்த உடலை எதற்காக உபயோகப்படுக்க வேண்டுமோ, அதற்காக உபயோகம் செய்யாமல், வெறுமனே பணம், புகம், வெளியுலக ஆடம்பரங்களிலேயே உடலை வீணடிப்பதைத்தான் 'கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தான்டி' என்று சொல்கிறார்.
ஞானமடையாகு உங்கள் சரீரம் கெட்டுப் போனால். அதைவிட பெரிய இழப்பு வேறு எதுவும் இல்லை. இதுதான் கொடுமையான இழப்பு.
மிகப் பெரிய இழப்பு என்பது, எடுத்து வந்த
உடலை, எடுத்து வந்த காரணத்திற்காகப் பயன்படுத்தாமல், போட்டு உடைப்பதுதான் மிகப் பெரிய இழப்பு.
அடுத்து, வாழ்க்கையின் லட்சியமான 'ஞானமடைதல்' எப்படிப் படிப்படியாக நடக்கிறதென்றும்; அந்த வழியில் எங்கெல்லாம் நின்றுவிடுகிறோம்; எங்கெல்லாம் தவறான பாதையைத் தேர்ந்தெடுத்து விடுகிறோம் என்பதைப் பார்ப்போம்.