Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

78. குரு சக்க

# குரு சக்க

உங்களுடன் மிகப் பெரிய உண்மையைப் பகிர்ந்து கொள்கிறோம். இது உங்களுடைய வளர்ச்சிக்குப் பேருதவியாக இருக்கும்.

கம்ப்யூட்டருக்குள் ஹார்டுவோ், சாப்ட்வேர் இரண்டு என்று அதைப் போல, மனிதருக்குள் இருக்கும் ஹார்டுவேர்தான் மூளை. சாப்ட்வேர்தான் மனம் உடல், மூளையின் இருப்பிடம்.

முளை, மனத்தின் இருப்பிடம்

ஆரோக்கியமாகஆரோக்கியமாக மனம் முளை ஆரோக்கியமாகும். முளை ஆரோக்கியமாக ஆரோக்கியமாக உடல் ஆரோக்கியமாகும்.

உடலின் ஆரோக்கியம் குறையக் குறைய, மூளை மந்தமாகும். மூளை, மந்தமாக மந்தமாக மனம் சோர்வடைந்துவிடும்.

மனம்.

முளை.

உயிர்

ஆகிய மூன்றும் முக்கோணத்திற்குச் சமம். அவை ஒவ்வொன்றும், ஒன்றையொன்று முழுமையாய்ச் சார்ந்து இயங்குபவை.

மனத்தின் இரண்டு முக்கியமான பகுதிகள்:

  1. உணர்வுள்ள மனம் (Conscious mind)

  2. உணர்வற்ற மனம் (Unconscious mind)

ஞானக்கருத்துகளைக் கேட்பதனாலும், புரிந்து கடைபிடிப்பதனாலுமே உணர்வுள்ள மனத்தை மேலே எடுத்துவந்து விடலாம்.

புத்தியை அதிகரிப்பதாலேயே, உணர்வுள்ள மனத்தின் பிரச்சினைகளைச் சரி செய்து விடலாம். ஆனால், உணர்வற்ற மனத்தை மேலெடுத்து வருவது சுலபமான காரியமல்ல. அதற்கு நிறைய சக்தி தேவை. தியானத்தின் மூலமாகச் சக்தியை அதிகரித்தால் மட்டுமே, உணர்வற்ற மனத்தின் பிரச்சினைகளைச் சரி செய்யமுடியும்.

விழிப்பற்ற சக்தியைப் பாய்ச்ச வேண்டும். மிகவும் சிரத்தையோடும், விடா முயற்சியோடும் தியானங்களைச் செய்துவந்தால் மட்டுமே ஒரு தனி மனிதனால் ஆழ்மனப்பதிவுகள் வரை சக்கியைப் பாய்ச்ச முடியும்.

விழிப்பு மனத்தை (conscoius mind) ஞானத்தாலும் விழிப்பற்ற மனத்தை (Unconscoius mind) தியானத்தாலும். சரி செய்து வருவதால் மனம் முழுவதும் சரியாகிவிடும்.

மனம் சரியாக, முளை சரியாகும். மூளை சரியாக. உடல் சரியாகும். இது சுற்று வழி.

இன்னொரு எளிய வழி இருக்கிறது. அது நேரடியாக மூளையில் இறங்கி வேலை செய்வது.

மூளைளையே மாற்றும் சக்தி

Energy which can modify the brain itself

க்குரு வாழும் பாக்கியம் கிடைக்கப் பெற்றவர்களுக்கு, இந்த எளிய வழி சாத்தியமாகும். குருவினால் அவருடைய ஞானசக்தியை நேரடியாக சீடனுக்குள் இறக்கிவைக்க முடியும்.

குருவின் மீது அலாதியான அன்புகொண்ட சீடனுக்குள் இந்த ரஸவாதத்தைக் குருவால் நிகழ்த்த முடியும். சீடனின் மூளை அமைப்பையே மாற்றிவிட முடியும்.

உடலினுடைய, கம்ப்யூட்டரின் ஹார்டுவேரான மூளையின் மேடு பள்ளங்களைக் (Brain grooves) கூட மாற்றிவிட முடியும்.

அந்த அருமையான ரஸவாதம் நிகழ்ந்துவிட்டால் அந்தச் ஞான

இனிமையான, நயமான, ஆனந்தமயமான உடலாக மாறிவிடும்.

ஏகப்பட்டப் புத்தகங்கள் படித்து, பல்வேறு தியானங்களைச் செய்து, அடைய வேண்டிய ஆனந்த செய்யாமல் குருத்தை பெற்ற அந்தச் சீடனால் அடைந்து விட முடியும்.

நாம், விஞ்ஞான ரீதியாகவே இதை நிரூபிக்கலாம் என முடிவு செய்திருக்கிறோம்.

ஆனால், ஒரு சின்ன பிரச்சினை! Brain grooves இல் ஏற்படும் மாற்றங்களைப் படம் பிடிக்கும் அளவிற்கு Brain Scan இல் நுட்பங்கள் இன்னும் வளர வேண்டும்.

குருவின் சாந்நித்யத்தால் நேரடியாக மூளையில் மாற்றங்களை ஏற்படுத்தி, அந்தத் தனி நபருக்குள் மிகத் துரிதமாக ஆனந்த ரஸவாதத்தை நிகழ்த்தி விட முடியும். சீடனுடைய பக்தியின் ஆழம் அதிகமானால், குருவின் சக்தி, ப பலநூறு தியானங்கள் செய்யும் மாற்றத்தை, அந்தத் தனி நபருக்குள் ஏற்படுத்திவிடும்.

''குருபக்தி, முக்திக்கான எளிய வழி, ' என

ராமகிருஷ்ண பரமஸ்ஸ்ர் குறிப்பிடுகிறார். ஆனந்தமயமாகிட, தியானத்தையும், ஞானக் கருத்துகளையும்விட வலிமையான பக்தியை அதிகப்படுத்துங்கள். உங்களுடைய நோக்கம் பூர்த்தியாகும்.

எப்படி யோசித்துப் பார்த்தாலும், குண்டலினி சக்தியை ஒரு தனி மனிதா எழுப்புவது என்பது அசகாய சாதனைதான்.

ஒரு குருவின் உதவியில்லாமல், அவர் தாமே எழுப்ப முயற்சி செய்யும் பட்சத்தில் எவ்வளவு பெரிய விபத்தை வேண்டுமானாலும் சந்திக்க நேரிடலாம். தலையிலுள்ள இரத்தக் குழாய்களே வெடித்துவிடும் அபாயத்தைக் கூடச் சந்திக்க வாய்ப்பிருக்கிறது.

ஒரு குருவின் துணையோடு குருவின் நேரடி வழி நடத்துதலின்படி, குண்டலினி சக்தி எழுப்பப்படும் பொமுது, நீங்கள் பரமறைம்ஸமாக மலர்வதற்கான வாய்ப்பு முழுமையாக இருக்கிறது.

ஒரு அவதார புருஷரின் சாந்நித்யத்தினாலேயே, என் வாழ்வில் ஏற்பட்ட முக்கியமான திருப்பத்தை இங்கு குறிப்பிடலாம். அதைத் திருப்பம் என்றுகூட சொல்ல முடியாது. தீகைஷ் என்றுதான் சொல்ல வேண்டும்.

மஹா அவதார் பாபாஜி தந்த தீகைவீ

Initiation given by Maha avatar Babaji

(ருந்து அடைவகே என் வாழ்க்கையின் லட்சியும் என்ற உறுகியோடு தினம் தவறாமல் பல தியானங்களைச் சிறு வயது முதலே செய்து வந்தேன்.

அவரது இளமை பொங்கும் உடலும் நடையும் வெளிப்படுத்திய தெய்வீகத் தன்மை என்னைக் கவர்ந்தது. உறுதியாக எடுக்கப்படும் லட்சியமே அடையப்படும். அதனால் ஞானத்தை நோக்கிய பாதையில், நாளுக்கு நாள் தீவிரத் தன்மை கூடிக்கொண்டே போனது. அதன் விளைவாக வீட்டை விட்டுச் செல்வது என்று முடிவு செய்து... இந்தியா முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக பல ஆயிரம் கிலோ மீட்டா் பரிவிராஜகமாக நடந்தே சென்றேன். பல இடங்களுக்குச் சென்றேன். காடுகள், மலைகள், கோவில்கள் புண்ணிய நதிகள் என்று தொடர்ந்து பரிவிராஜகமாய் இந்தியா முழுவதும் சென்றேன்.

இதன் ஒரு பாகமாகத்தான் இமயமலை சென்றேன். அங்குப் பல இடங்களில் பல மாதங்கள் தங்கி தியானங்களைச் செய்து வந்தேன்.

கங்கோத்ரிக்கு அப்பால் உள்ள தபோவனம் அருகில் தவமியற்றிக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு நாள் ஜடாதாரியான கட்டுடலும் நீண்ட தலைமுடியும், தெய்வீகத் தன்மையை பிரதிபலிக்கும் முக அமைப்பும், முகபாவமும் ஒளிபொங்கும் உடலும் கொண்டவராக ஒரு மனிதா் எதிரில் வந்தார். பார்த்த மாத்திரத்திலேயே அவர் ஒரு அவதார புருஷர் என்பதை உணரமுடிந்தது.

அவரது இளமை பொங்கும் உடலும், நடையும் வெளிப்படுத்திய தெய்வீகத் தன்மை என்னைக் கவர்ந்தது.

அந்த ஈர்ப்பு, அவரிடமிருந்து வெளிப்பட்ட தேஜஸ் என்னை அங்கேயே நிற்க வைத்துவிட்டது.

கிட்டதட்ட 45 நிமிடங்கள் ஒருவரை ஒருவர் பார்த்தபடியே ஒருவருள் ஒருவர் கரைந்து நின்றிருந்தோம்.

அதுவரை அவரை அவரை தொட்டுப் பார்க்கலாம் என்ற எண்ணமோ, அங்கிருந்து நகரலாம் என்ற உணர்வோ ஏற்படவே இல்லை.

ஒருவரில் ஒருவர் கரைந்த அந்த உணர்வு மிகவும் ஆழமான ஒரு உயிர் அனுபவம்.

அதன் விளைவாக வீட்டை விட்டுச் செல்வது என்று முடிவுசெய்து இந்தியா முழுவதும் குறுக்கும் நெடுக்கமாக பல ஆயிரம் கிலோமீட்டர் பரிவிராஜகமாக நடந்தே சென்றோம்.

அந்த நிமிடங்களாகத் தெரியவில்லை. மிகவும் நெருங்கிய, உயிருக்கு அருகாமையில் நேரங்கள் சில நிமிடங்களாகத் தெரியுமோ அதைவிட ஆழமான அனுபவமாக அது இருந்தது.

இந்த இருக்கும்போதே நோக்கி அவர் முன்னேறினார்.

'அவர் என்னைக் கடந்து செல்லவருகிறாரோ' என்று எண்ணிக் கொண்டிருக்கும் போது, '' பரமஹம்ஸ்... வார்த்தைகளை கடந்து சென்று கரைந்தார்.

அப்போது நினைத்தேன் ... 'நல்லது, யாரோ பரமஹம்ஸ நித்யானந்தர் என்ற ஒருவரை இவர் பார்க்கச் சொல்கிறார். அவரைக் கண்டுபிடிக்க நினைத்தேன்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, இரண்டு நாட்கள் கழித்து தாடியோடு ஒரு வயதானவர் வந்தார். அவர் என்னிடம், ''நீங்கள் பாபாஜியைச் சந்தித்தீர்களா?'' என்று கேட்டார்.

''பாபாஜியா யார் அவர்? அப்படி யாரையும் நான் சந்திக்கவில்லையே,'' (என்னைக் கடந்து சென்றது மஹா அவதார் பாபாஜி என்ற விஷயம் எனக்கு அப்போது தெரியவில்லை. )என்றேன்.

அவர் உடனே, ''இல்லை! இல்லை! உங்களைப் பார்த்த உடனேயே நீங்கள் பாபாஜியின் தரிசனம் பெற்றவர் என்பதை உணர முடிகிறது. மஹாஅவதார் பாபாஜியின் சக்தியை உணர்கிறேன், '' என்றார்.

நான் பாபாஜியின் சீடன் என்றார். ''உங்களுக்கு நடந்தது என்ன? சொல்லுங்கள்,'' என்று வெகு ஆர்வத்தோடு அவர் கேட்டார்.

அவரிடம் மஹாஅவதார் பாபாஜியைச் சந்தித்த நிகழ்வை இன்னும் ஆழமாகப் பகிர்ந்து கொண்டேன்.

மஹாஅவதாா் பாபாஜியின் சீடா் என்பதால் அவரோடு நேரடியாக அப்போது நடந்ததை என்னால் ஆழமாகப் பகிர முடிந்தது.

விதியை வெல்லலாம்

'அவர் என்னைக் கடந்து செல்ல வருகிறாரோ, என்று எண்ணிக் கொண்டிருக்கும் போது, '' பரமஹம்ஸ ... நித்யானந்தா…. , '³ என்ற வார்த்தைகளை உதிர்க்கவாறு என்னுள் கடந்து சென்று கரைந்தார்.

பொதுப்படையாக அபைவங்களை எப்போதும் பகிர்ந்து கொள்ள முடிவதில்லை.

இன்னும் சில வார்க்கைகளின் மூலமாக அன்று நிகழ்ந்த அனுபவத்தைச் சொல்ல முயற்சி செய்கிரேன்.

தொடர்ந்து கண்ணிமைக்காமல் பார்த்துக் முன்னாலேயே இருந்த இருந்த மஹாஅவதார் பாபாஜி ''பரமஹம்ஸ நித்யானந்தர்,' என்ற

வார்த்தைகளை உதிர்த்து என்னுள் நுழைந்த அந்தக் கணத்தில் ஒருவர் எனும் உணர்வுகூட மறைந்துவிட்டது.

அவர் என்னுள் கரைந்த கணத்தில், ஒருவருள் ஒருவா எனும் மிக ஆழமான அந்த உணர்வுகூட கரைந்து விட்டது. 'ஒருவரே' என்ற மகா அனுபவமாக அது மலர்ந்தது.

அன்றிலிருந்து அந்தச் சக்தி, அந்த தீகைஷ், அந்த உணாவுதான் பரமஹம்ஸ நித்யானந்தராக உலகை வலம் வருகிறது.

சத்குருவின் சாந்நித்யமே சக்தியைப் பொங்க வைக்கும் Energy bubble's in master presence

ஒரு தனி மனிதராக இருந்து குண்டலினியை எழுப்ப முயற்சி செய்வது, முழு ஆரோக்கியமடைய முயற்சி செய்வது, ஞானமடைய முயற்சி செய்வது என்பதெல்லாமே, எறும்பு தானே இலக்கை அடைவதற்காக ஓட்டையிடும் முயற்சிதான்.

ஒரு குருவின் உதவியோடு குண்டலினி சக்தியை எழுப்புவது, டிரில்லிங் மிஷினைக் கொண்டு, வினாடிக்கும் குறைவான நேரத்தில் ஓட்டையை உருவாக்குவதுபோல், நொடிக்கும் குறைவான நேரத்தில் இலக்கைத் தொட்டுவிட வைத்துவிடும்.

Section 2

குண்டலினி சக்தியை எழுப்புவதற்கான நேரடி தீகைஷ் ... ஒரு ஞானியிடமிருந்து ஒருமுறை பெற்றுவிட்டாலே, அன்றிலிருந்து தொடர்ந்து குண்டலினி சக்தி பொங்கிக் கொண்டே இருக்கும். ஜீவன் முக்த அனுபவம் நிகழ்ந்துகொண்டே இருக்கும்.

குண்டலினி சக்கியை எழுப்புவதற்கான நேரடி தீதை ... ஒரு ருரனியிடமிருந்து ஒருமுறை பெற்றுவிட்டாலே, அன்றிலிருந்து தொடர்ந்து குண்டலினி சக்கி பொங்கிக்கொண்டே இருக்கும்.

ஆனந்த கந்த தீகைவு

Ananda Gandha initiation

ருழு சக்கரங்களும், ஏழு உடல்களும், 5 கோஷங்களும் உங்களுக்குள் ஒடுங்கும் இடம்தான் ஆனந்த கந்தம். இதை ஆனந்த கந்த சக்காம் என்றும் சொல்வோம். இந்த ஆனந்த கந்தத்தை மட்டும் ஒருவர் திறந்து விட்டால், அவருக்குள் இருக்கும் குண்டலினி சக்தி அவருக்குள்ளிருந்து பொங்கி, அவர் தொடும் இடமெல்லாம் அந்தச் சக்தி பாய ஆரம்பிக்கும்.

கந்தம் ஆனந்த தொடப்படுபவர்களுக்கெல்லாம், அந்தச் சக்தி நேரடியான உதவியை செய்யும். அவருடைய உடலிலும், வாழ்விலும் பெரிய அற்புதங்களை நிகழ்த்தும்.

அப்படிச் செய்யப்படுபவதைத்தான் தியான சிகிச்சை, ஞானத்தொடுதல் என்று அழைக்கிறோம்.

ஒரு தொடுதலில் அற்புகங்கள் நிகழ்வது அவர்களிடமிருந்து பொங்கிப் பரவும் குண்டலினி சக்கியால்கான்..

சீரடி சாய்பாபா, சகாசிவ பிரம்மேந்திராள் போன்ற ஜீவன் முக்தர்கள் தொட்டதனாலேயே பலருடைய நோய்கள் குணமானதைக் கேள்விப்பட்டிருக்கிறோம்.

ரமண மகரிஷி, ராமகிருஷ்ணர், புத்தர், கிருஷ்ணர் என்று பல ஞானிகளின், ஜீவன் முக்தர்களின் வாழ்க்கையைப் பார்க்கும் பொழுது முக்கியமான ஒன்றைப் புரிந்து கொள்ளலாம்.

அது, அவர்களுடைய ஒரே ஒரு தொடுதலால்,

ஒரே ஒரு ஆசீர்வாதத்தால் பலருடைய வாழ்க்கையில் பல அற்புதங்கள் நிகழ்ந்திருக்கிறது.

ஒரு தொடுதலில் அற்புதங்கள் நிகழ்வது அவா்களிடமிருந்து பொங்கிப் பரவும் குண்டலியின் சக்தியால்தான்.

ஆதிகுரு தக்ஷிணாமூர்த்தியிலிருந்து இன்று வரை, ஞானிகள் செய்த தொடர் ஆராய்ச்சி களால் ... ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் இந்த ஆனந்த கந்த சக்கரத்தைத் திறந்து வைக்க முடியும். தனிமனிதருக்குள் இருக்கும் குண்டலினி சக்தியை அவரவரே பயன்படுத்திக் கொள்ளவும், குண்டலினி சக்தியை அவரவரே தியான சிகிச்சையாகப் பயன்படுத்திக்கொள்ளவும் ஒரு ஞானகுருநாதரால் தீகைஷ் அளிக்கமுடியும்.

ஞானமடையாமல் எப்படி ஒருவரின் குண்டலினி சக்தியை அவரே எழுப்ப முடியும் ?

"ஒரு தனி நபரால் இன்னொருவருக்கு எப்படித் தியான சிகிச்சையளிக்க முடியும் ?'' என்று நீங்கள் கேட்கலாம்.

விதியை வெல்லலாம்

அதுதான் தீகைஷ்.

10,000 வருட வருட உள்ளுலக ஆராய்ச்சியின் சாதனை, ஆனந்த கந்த தீகைஷ்.

அதன் மூலமாக, மிகப் பக்குவமாக எந்த ஒரு சக்தியைப் முடியும். இல்லாமல் இந்த சக்தியைத் தன்னைடைய ஆரோக்கியத்திற்காகவும்,

ஆனந்த கந்த தீதை தையை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள முடியம். இதன் மூலம் வீவண் முக்கியை நேரடியாக வாழ முடியும்.

ஆரோக்கியத்திற்காகவும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

தியான சிகிச்சையாளர்கள் எல்லோரிட்டும் சொல்வதுண்டு, ''ஆனந்த கந்த தீகைஷ்யப் பெற்று நோய்களை மட்டுமே நீங்கள் குணப்படுத்துவது... வைரக் கத்தியை வைத்து வெங்காயம் அறுப்பதற்குச் சமம்."

10,000 வருட உள்ளுலக ஆராய்ச்சியின் நோக்கம் அதுவல்ல.

அது வைரக்கத்தி,

அது வைரக்கை அறுப்பகற்காகக் காப்படுவது.

அது உங்களுக்குள் இருக்கும் குண்டலினி சக்தியை நேரடியாக அறுவடை செய்து, நேரடியாக அனுபவித்து, நீங்கள் ஜீவன் முக்தர்களாக மலருவதற்குத் தரப்படும் நேரடி தீகைஷ்தான் ஆனந்த கந்த தீகைஷ்.

குண்டலினியை எழுப்ப உதவும் மிக ஆழமான தீகைஷ்களான பிரம்மச்சரிய தீகைஷ்யையோ அல்லது வானப்பிரஸ்த தீகைஷ்யையோ எடுத்துக் கொள்வது எல்லோருக்கும் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதன் மூலம் ஜீவன் முக்தியை நேரடியாக வாழ முடியும்.

தியானத்தையும் போகத்தையும் புத்தகங்களின் வழியாகவோ, விசிடிக்களின் வழியாகவோ எல்லோரும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தந்துவிட முடியும். தீகைஷ்யை அப்படித் தரமுடியாது ஆனால், தீகைஷ்களை குருநாதரிடமிருந்து நேரடியாகத்தான் பெற முடியும். ஆனந்த கந்த தீகைஷ்யைத் திருமணமானவர், திருமணம் ஆகாதவர், படித்தவர், படிக்காதவர் என்ற பாகுபாடில்லாமல் யார் வேண்டுமானாலும் பெற முடியும்.

இந்த ஒரு சத்தியத்தைத் தெரிந்து கொள்ளுவதும், இந்த தீகைஷையப் பற்றிப் புரிந்து கொள்ளுதலுமே இன்றோ இல்லை நாளையோ, நேரடியாக ஒவ்வொருவருக்கும் உதவும். தீகைஷகளைப் பற்றி தெரிந்து கொள்ளுதலே ஞானம்தான்.

323

பிரம்மச்சரிய தீகைஷ

Brahmacharya initiation

நாம் எல்லாம் நினைக்கிறோம் 'வயதானவர்களுக்குக்கான் சன்யாசம், பிரம்மச்சரியும்' என்று, நிஜம் அப்படியில்லை!

'ஞானமடைவதே என் வாழ்வின் இலட்சியம்' என்றிருக்கும் தீர இளைஞர்களுக்கும், தியாக மனப்பான்மையும் சேவை மனப்பான்மையும் கொண்ட தனி மனிதருக்கும் தம்மைத்தாமே மலர்த்துவதற்குத் தரப்படும் தீகைஷ் பிரம்மச்சரிய தீகைஷ்.

பிரம்மச்சரியம் ஒரு ராஜவழி, வாழ்க்கையை விட்டு ஒடுபவர்கள் எடுப்பதல்ல பிரம்மச்சரியம்! வாழ்க்கையை வாழத் துடிப்பவர்கள் எடுப்பது. வீட்டிற்கு ஒரு பிள்ளையை இந்த ராஜவழியில் வாழும் பாக்யத்தைத் தந்து, அவர்களை மகான்களாக்கிப் பார்த்து மகிழ்ந்த கலாச்சாரம் நம் பாரத கலாச்சாரம். 'தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்!' என்று சொல்லி இதயம் குளிரும் பூமி இது.

வாழ்வின் இலட்சியம்தான் அடிப்படை அறிவியல்தான், விரும்பும் ஒவ்வொருவருக்கும் பொக்கிஷம். பிரம்மச்சரியம் இன்ஜினியர் என்பதுபோல, ஒரு உயர்ந்த பட்டப்படிப்பு. வாழ்வியல் கலை .

வானபிரஸ்த தீகைவூ Vanaprastha Deeksha

வெட்ளியுலக வாழ்க்கையை வாழ்ந்தாலும், மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் பூரணமான உள் சுதந்திரம் பெற வேண்டும்.

வெளியுலகத்தில் வாழ்ந்து, தம் பொறுப்புக்களை முடித்த ஒவ்வொருவரும், தங்கள் உள்ளுலகத்தில் முழுமையாய் வாழ அளிக்கப்படுவது வானப்பிரஸ்த தீகைஷ்.

நம்முடைய வேத பாரம்பரியப்படி, இது ஒரு உன்னதமான வாழ்க்கை முறையாக வடிவமைத்து வழங்கப்படுகிறது. வாழ்க்கையில் தனி நபராய் வாழ்பவர் களும், கணவனை இழந்தவர்களும், மனைவியை இழந்தவர்களும், விவாகரத்து பெற்ற

விதியை வெல்லலாம்

ஆண்களும், பெண்களும் தங்களுக்கு தாங்களே இழைத்துக்கொள்ளும் தீங்கு, அவர்கள் வாழ்ந்த வாழ்க்கைக்குப் பிறகு அடைய வேண்டியது எதுவும் இல்லை என்ற முடிவுக்கு வருவதுதான்! ஆத்மார்த்தமாக வாழ்வதைப்பற்றி சிந்திப்பது இல்லை.

இவர்களுக்கு ஆத்மார்த்தமாக வாழ்வதைப் பற்றிச் சிந்திப்பதற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், புது வாழ்வையே துவங்குவதற்கான தீகைஷதான் வானப்பிரஸ்க ക്കേക്ഷം.

கிருகஸ்த தீகைவூ

Grihastha Deeksha

தியாக மனப்பான்மையும், சேவை மனப்பான்மையும் கொண்ட, தம் வாழ்வில் ஜீவன் முக்தியை அடைவதை இலட்சியமாகக் கொண்டு, அதை மற்றவா்களுக்கும் சென்று சேர்க்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் கொண்ட தம்பதியாக்கான தீகைஷ் கிருகஸ்த ക്കേക്ഷം.

தா்ம கேஷக்திரமாக இருக்கவேண்டிய நம் இல்லங்கள், குருக்கூத்திரமாக இருப்பதற்குக் காரணம் என்ன தெரியுமா? மன ரீதியான பொருத்தமின்மைகூட இரண்டாம் பட்சம்தான். சக்கி ரீதியான பொருத்தமின்மைகான் முதற்காரணம்.

ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் உயர்ந்திருக்கும் இருவர் ஒன்றாக சக்கி சேரும்போதுதான், அங்கே இல்லறம் நடக்கும். அப்போதுதான் அவா்களால் வீட்டுக்கும், நாட்டிற்கும் ஏதாவது செய்ய முடியும்.

திருக்கல்யாண தீகை்

Thirukalyan Dheeksha

வேசதகாலத்தில் 10,000 ஆண்டுகளுக்கு முன்னர், நமது ரிஷிகள் மனித மனத்தின் அடி ஆழம் வரை சென்று ஆராய்ந்து, மனிதன் பூரணத்துவத்தை அடைவதற்கான பல வழிமுறைகளைத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார்கள். அதில் இந்தத் திருமணம் என்ற உறவும் (பந்தம்) ஒன்று.

98 சதவிதம் மக்கள் திருமணம் என்ற உறவின் மூலமே பூரணத்துவத்தை அடைந்துள்ளனர்.

திருமணத்தின் சிறப்பம்சமே ஆண் சோர்வடையும்போது, பெண் ஆணை தன் மடியிலும், பெண் சோர்வடையும் பொழுது, ஆண், பெண்ணைத் தன் தோளிலும் வைத்துச் கே சார்வினைப் போக்க உறுதுணையாக இருப்பதாகும்.

ஆண், பெண்ணின் உடலுக்கும் உணர்ச்சிக்கும் பூரண பாதுகாப்பளிப்பேன் என்றும், பெண் ஆணுக்கும் தாரமாகவும் தாயாகவும் இருந்து அவனுடைய பூரணத்துவத்திற்கு,

ஜீவன்முக்த வாழ்வுக்கு உறுதுணையாக இருப்பேன் என்றும் உறுதியளிப்பதே திருமண நிகழ்ச்சி.

'திருமணம்' என்பது ஏன், எதற்கு, எப்படிச் செய்யப்பட வேண்டும் என்ற அடிப்படை அறிவியலைப் பற்றிய புரிதலும், சப்தபதி சங்கல்பத்தைப் பற்றிய புரிதலும் கொடுத்து, வாழ்க்கையில் அவற்றை கடைப்பிடிக்கத் தரப்படும் தீக்கூடி திருக்கல்யாண தீகைடி.

நாமகரண தீக்கைஷ

Namakarana Deeksha

ஒரு அறையில் 10 போ படுத்து தூங்கிக் கொண்டிருக்கும் போது, "ராஜா," என்று கூப்பிட்டால் ராஜா மட்டுமே எழுவார். மற்றவாகள் ஆழ்ந்த தூக்கிக் கொண்டிருப்பார்கள். காரணம் உங்களின் பெயர் உங்களின் ஆழ்மனம்வரை பாய்ந்து வேலை செய்யும்.

அவ்வளவு பெரிய சக்தி உங்களின் பெயருக்கு உண்டு. உங்களின் நாமத்திற்கு உண்டு. இந்த பெயரைச் சரியாகத் தேர்வு செய்து, இந்தக் குழந்தையின் மன அமைப்பிற்கு ஏற்ற பெயரைக் கொடுத்தால் அந்தக் குழந்தையின் வளர்ச்சி உள்ளுலகிலும் வெளியுலகிலும் அருமையானதாக இருக்கும். அவரால் ஜீவன் முக்தியை சீக்கிரமாக அடைய முடியும். இதைச் சக்திரீதியாக ஆராய்ந்தபின் தரப்படுவதுதான், நாமரண தீக்ஷை.

எப்ப வேண்டுமானாலும், தன் குருவிடமிருந்து தனக்குத் தேவையான, தனக்கு ஜீவன் முக்தப் பாதையை நேரடியாகக் காட்டக்கூடிய பெயரை ஒருவர் தீகைஷயாகப் பெற முடியும்.

காயத்ரி தீகைவூ

Gayatri Deeksha

Section 3

உடிக்க ஆரம்பிக்கும் குழந்தைகளின் அறிவாற்றலையும் புத்திசாலித்தனத்தையும் ஞாபக சக்தியையும் அதிகரிப்பதற்காக, பெற்றோர்கள் தங்களின் குருநாதரிடம் குழந்தைகளை அழைக்குச் சென்று பெறும் தீகைஷ் காயத்ரி தீகைஷ்.

காயக்ரி தீகைஷயில், குழந்தைகளின் உடல் ச க்கியையும் மனோ சக்கியையும் அதிகரித்து, அவர்கள் ஆன்ம சக்தியைப் பெற உதவும் காயத்ரி மந்திர தியானத்தைக் கைத் கற்றுக் கொள்வார்கள். இப்படித் தியானத்தின் மூலம் ச க்கியையும் வளர்த்துக்கொண்டால், வளர்ந்து மனிதராகும் மனிதர்களாக வளர்வார்கள்.

காயத்ரி தீதையில், குழந்தைகளின் உடல் சக்தியையும் மனோ சக்தியையும் அதிகரித்து, அவர்கள் ஆன்ம சக்தியைப் பெற உதவும் காயத்ரி மந்திர தியானத்தைக் கற்றுக் கொள்வார்கள்.

தீகைஷ்களுமே எல்லா இந்த வெல்வதற்கான வழியைக் காட்டும் அருமையான நுட்பங்கள்.

விதியை வெல்லும் வீரியத்தை அடைவது, அடைந்தே தீருவது எனும் முடிவை எடுத்து வாழ்வைத் தொடங்கினால், இந்த நிமிஷத்திலேயே முழு விழிப்படைந்துவிடுவீர்கள். அப்போது விதியை வெல்லும் வீரியம் சாக்தியமாகும்.

ne provinsity are 6

லட்சியம் என்ற வார்த்தையின் அர்த்தம் ஜீவன் முக்தியை நோக்கிப்பாய்தல்

இலட்சியம் = ஜீவன் முக்கி

  • இலட்சியங்கள் இலட்சங்களாக இருந்தால் இலட்சம் பிறவிகள் எடுக்க வேண்டியிருக்கும்.
  • ஜீவன் முக்திக்கு குறைவான எந்தவொரு இலட்சியமும் உங்களின் ஜீவனுக்குச் செய்யப்படும் அலட்சியம்

துரோகம் கொடுமை ஏமாற்றப்படுதல் வஞ்சிக்கப்படுதல் என்பதெல்லாம் இதுதான்...

பூமிக்கு வந்த வேலை எந்த வேலை என்று மறந்து

சொந்த வேலை வந்த வேலை என்று திரிந்து மாய்வகே !

பூமிக்கு வந்த வேலை, கடவுள் உங்களுக்கு தந்த வேலை, நிஜமாகவே உங்களின் சொந்த வேலை,

ஜீவன் முக்தராவதே ! ஞானமடைவதே !

வாழ்க்கையின் லட்செயல்

வாழ்க்கை – ஞானிகள் தந்த பரிசு

Life - A gift given by enlightened Masters

அழிவு ஆலக தீவிர்க்க முடியாத எதிர்காலம்

Global peace (or) Global suicide is the future

நான்கு நிலைகளில் வாழ்க்கையும், விழிப்புணர்வும்

Four states of consciousness and Life

வாழ்க்கையின் லட்சியம்

இந்த உலகத்தில் 650 கோடி மக்கள் இருக்கிறார்கள். இவ்வளவு போ இருந்தும், அவா்கள் பூமிக்கு, கூட்டு விழிப்புணாவுக்கு, அதாவது collective consciousness-க்கு என்ன செய்தார்கள் என்று பார்க்கோம் என்றால், ஒன்றுமில்லை.

0.1% அளவிற்கு அவர்கள் நேர்மறை கூட்டு விழிப்புணர்வை, collective positivity-ஐ அதிகப்படுத்தியிருந்தால் ஆச்சரியம்.

ஒரு கைப்பிடி அளவு ஞானிகள் மட்டுமே, மொத்த உலக வரலாற்றையும் அடுத்துடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள். நோனிகளே மொத்த உலக வாலாற்றையும் மாற்றி அமைக்கிறார்கள்.

ஆனால், இதுவரை பூமியில் தோன்றிய ஜீவன் முக்தா்களின் எண்ணிக்கையை எடுத்தால், அது 0.001% கூட கிடையாது .

அவா்கள் பூமியின், இயற்கை சீர்வளத்திற்காக, நேர்மறை கூட்டு விழிப்புணர்விற்காக, கலாச்சார முதிர்ச்சிக்காக, மனவள மேம்பாட்டிற்காக செய்ததுதான் 99.99% உலக வரலாற்றை உருவாக்கியிருக்கிறது. முழு விழிப்புணர்வுடன் கூடிய துரிய நிலையில் இருந்தவர்கள்தான் உலக வரலாற்றை உருவாக்கியிருக்கிறார்கள்.

நான்காம் நிலையான இறுதி நிலையான. துரியத்தில் மொத்த பிரபஞ்சத்தையும் இயக்கும் சக்திபொங்குகிறது.

வாழ்க்கை – ஞானிகள் தந்த பரிசு

Life - A gift given by enlightened Masters

ுக்கிரம் சூக்கிரக்கை எழுதிய வாக்ஸ்யாயனர்...

ஒரு சந்நியாஸி. ஒரு ஞானி.

நாட்டியக் கலையை உருவாக்கிய பரத ரிஷி ...

ஒரு குரானி.

★ யோகத்தை உலகுக்குக் தந்த பதஞ்சலி ...

ஒரு துறவி. ஒரு ஞானி.

தியானத்தைப் பயன்பாட்டுக்கு எடுத்து வந்த புத்தா ...

ஒரு துறவி. ஒரு ஞானி.

ஆயுர்வேத மருத்துவத்தை உலகுக்களித்த தன்வந்திரி ...

ஒரு ஞான அனுபூதிமான்.

�கட்டிடக் கலையை (Architecture) உருவாக்கிய மயன் ...

ஒரு ஞான அனுபூதிமான்.

மனோ தத்துவத்தை (Psychology) உருவாக்கியதோடு

மட்டுமல்லாமல், மனத்தைக் கடப்பதற்கான

விஞ்ஞானத்தையும் வடிவமைத்தவர்கள் ரிஷிகள், குரனிகள்.

இப்படி இப்படி செய்து கோர்த்துத் தந்த மாலையைத்தான் நாம் இன்று வாழ்க்கையாக அபைவிக்கிறோம்.

ஒருவேளை இவர்கள் மட்டும் தோன்றாமல் போயிருந்தால்,நம்முடைய இன்றைய பல சொகுசுகள், மருத்துவ முறைகள், கட்டிடங்கள், கலைகள் இருந்திருக்கவே இருந்திருக்காது.

வாழ்க்கை எனும் பரிசை நமக்களித்த ஞானிகளுக்கு, நாம் ஜீவன் முக்தா்களாவதைத் தாண்டி வேறு எதை ஈடாகத் திரும்பத் தர முடியும் ?

நாம் செய்ய வேண்டிய ஒரே ஒரு கைமாறு, நாமும் அவா்கள் தொட்ட அதே துரிய நிலையைத் தொடுவது தான்; அதே ஜீவன் முக்த நிலையை வாழ்வது தான்.

உலக அமைதி அல்லது உலக அழிவு மட்டுமே தவிர்க்க முடியாக எதிர்காலம் Global peace (or) Global suicide is the future

உடனடியாக ஒராயிரம் ஜீவன் முக்தர்களாவது உருவாகாவிட்டால், பூமிப் பந்து, குரியக் குடும்பத்தில் சுற்றும். ஆனால், அதில் சுற்ற ஆட்கள் இருக்க மாட்டார்கள். இப்போது வேண்டுமானால் உங்கள் வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு நீங்கள் உயிரோடு சென்று, உயிரோடு திரும்பி வரலாம்.

இதே நிலைமை, அதாவது எதிர்மறை கூட்டு விழிப்புணர்வு (collective negativity) அதிகமாகிக் கொண்டே சென்றால், உங்களின் செல்ல ஆரம்பிக்கும்போது, உங்கள் வீடு இருக்கும், அவர்கள் செல்கிற அலுவலகமும் இருக்கும். ஆனால், மாலையில் அலுவலகத்திலிருந்து திரும்பி வருவதற்கு, காலையில் அலுவலகத்திற்கு சென்ற ரோடு இருக்காது.

உங்களின் உடலை விட்ட பிறகு, புது உடல் எடுத்து உங்களின் பேரக் குழந்தைகளாகப் பிறக்கப் போவது நீங்கள்தான்.

தீவிரவாதம், தலைக்கு மேல் சென்று விட்டது. இதே நிலையில் சென்றால், 20, 30 வருடங்கள் கழித்து உங்களின் பேரக் குழந்தைகள் பிறக்கும் பூமி, 24 மணி நேர திகில் திரைப்படமாக இருக்கும்.

அதனால் பூமியைக் காப்பாற்ற, உடனடி தேவை, ஓராயிரம் ஜீவன் முக்தா்களாவது உடனடியாக பூமியின் மீது உலாவ வேண்டும்.

இன்னும் கொஞ்ச காலத்திற்குள் 10,000 ஜீவன் முக்தர்கள் உருவானால் மட்டுமே பூமியைக் காப்பாற்றுவது பற்றி யோசிக்கலாம்.

ஜீவன் முக்கியை அடைவதற்காக முயற்சி செய்பவர்கள் ஒரு 1,00,000 பேர், அதாவது ஜீவன் முக்தியை வாழ ஆரம்பித்தவா்கள் இருந்தால் கூட போதும். பூமியைக் காப்பாற்றி விடலாம்.

போர்க்கால அடிப்படையில் உங்களின் பேரக்குழுந்தைகள், உங்களின் செல்ல வாரிசு கள், இந்தப் பூமியில் அவர்கள் நிம்மதியான வாழ்வை வாழ்வதற்கான இடத்தைக் காப்பாற்றி வைப்பது, நம் ஒவ்வொருவரின் தலைமேல் இருக்கும் பொறுப்பு.

உங்களின் செல்ல பேரக்குழந்தைகளாக செவ்வாய் கிரகத்திலிருந்து யாரோ வந்து பிறப்பார்கள் என்று நினைக்காதீர்கள். இன்னும் 40, 50 வருடம் கழித்து உங்களின் உடலை விட்ட பிறகு, புது உடல் எடுத்து உங்களின் பேரக் குழுந்தைகளாக பிறக்கப் போவது, நீங்கள்தான்.

தாத்தா நட்டு வைத்த மாமரத்திலிருந்து பேரன் வந்து மாம்பழத்தைச் சாப்பிடுவார் என்பது பொய்.

தாத்தா என்ற உடலிலிருந்து மாமரத்தை நட்டு வைத்து, பேரன் என்ற உடலில் வந்து நீங்கள்தான் மாம்பழத்தைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

வாழ்வின் இலட்சியம் நோக்கி திரும்பி வினாடியிலிருந்து கடவுள்கான் உங்களின் பார்ட்னர்.

மீண்டும் நாம் இந்தப் பூமிக்கு வரும்போது, பூமி பூமியாக இருப்பதற்கான எல்லா நடவடிக்கைகளையும் இப்பொழுதே செய்துவிட்டால் கப்பிக்கோம்.

இல்லையென்றால் தொலைந்தோம். Either global peace or global suicide is the future தயவு செய்து உங்களை மிரட்டுகிறேன் என்று நினைத்து விடாதீர்கள்.

கல்யாண வீட்டுப் பந்தலில் அணுகுண்டு இருக்கிறது என்ற செய்தியைத் தெரிந்த ஒருவர், தன்னையும் மற்றவர்களையும் காப்பாற்றிக் கொள்ள இன்னொரு நல்ல எண்ணமுடையவரிடம் பகிர்ந்து கொள்ளும் செய்திதான் இது.

நீங்கள் ஜீவன் முக்தராவது, உங்கள் வாழ்வின் இலட்சியம்.

ஜீவன் முக்தராவது எங்கள் வாழ்வின் இலட்சியம்.

நீங்கள் ஜீவன் இயக்கும், பிரபஞ்ச சக்தியின் லட்சியம்.

எப்படி யோசித்துப் பார்த்தாலும், இதைத்தாண்டி, எளிமையான, நேரடியான தீர்வு இந்தப் பிரபஞ்சத்தில் வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

மனம் கடந்த நிலையில், துரிய நிலையில் ஜீவன் முக்த நிலையில், வாழும் பத்தாயிரம் கடவுள்களைப் பிரபஞ்ச சக்தி யாசகமாய் கேட்கிறது.

நீங்கள் அதில் ஒருவராவது, கரும்பு தின்ன கூலி அல்ல. கரும்பை சாப்பிட்டதற்காக கரும்பு தொழிற்சாலைக்கே முதலாளியாகும் கதை போன்றது.

லட்சியத்தை நோக்கி மொத்த வாழ்வையும் திருப்புங்கள். திருப்புவதற்கு முன், நீங்கள் யாரோடு வேண்டுமானாலும் பார்ட்னராக இருக்கலாம். ஆனால், வாழ்வின் இலட்சியம் நோக்கி திரும்பிய வினாடியில் இருந்து, கடவுள்தான், உங்களின் பார்ட்னா்.

வீறு கொண்டு எழுங்கள்!

மார் தட்டி நிமிர்ந்து நிற்போம்!

ஜீவன் முக்தியை வாழ்வதற்கு நம் பூமியைக் காப்பாற்றுவதற்கு ...

நான்கு நிலைகளில் வாழ்க்கையும், விழிப்புணர்வும்

Four states of conciousness and Life

11 11 ம் வாழுகிற வாழ்க்கை, இந்த நான்கு நிலையில் எதுவாக இருக்கிறது என்று பார்ப்போம்.

இந்தப் பூமியில் வாழும் 99% மக்கள் இரண்டாவது நிலையான ஸ்வப்ன நிலையில்தான் இருக்கிறார்கள்.

75 வருட வாழ்நாளில், 25 வருடத்தையாவது காங்கியே கழிக்கிறோம்.

ஏதாவது பெரிய சாதனை புரிபவர்கள் மட்டும், அதாவது 1% மனிதர்கள் மட்டும், முதல் நிலையான ஜாக்ரத் நிலையில் அதிக நேரம் இருக்கிறார்கள்.

Section 4

மற்ற எல்லா மனிதர்களும், மூன்றாம் நிலையான ஸுஷுப்தி நிலையில், அதாவது தூக்க நிலையில், தங்கள் வாழ்வில் மூன்றில் ஒரு பகுதியைச் செலவு செய்கிறார்கள். (24 மணி நேரத்தில், 8 மணி நேரம் தூங்குகிறோம் இல்லையா! அதாவது 75 வருட வாழ்நாளில், 25 வருடத்தையாவது தூங்கியே கழிக்கிறோம். )

நான்காவது நிலையான மிக உயர்ந்த நிலையான துரிய நிலையில் மனிதர்கள் வாழ்வதே இல்லை.

அப்படி ஒரே ஒரு ஒரு முறை அந்தத் துரியத்தைத் தொட்டவர்கள். அதற்குப்பிறகு மனிதர்களாகவே வாழ்வது இல்லை. கடவுளாகி விடுகிறார்கள்!

நான்காவது நிலையான துரியத்தில் வாழ்வதற்குதான் ஆளே இல்லை.

ஜாக்ரக் என்றால் என்ன ?

ஸ்வப்னம் என்றால் என்ன ?

ஸுஷுப்தி என்றால் என்ன ?

துரியம்என்றால் என்ன ?

இப்போது ஆழ்ந்து பார்ப்போம்.

நீங்கள் மனதால் இந்த இரண்டு விதமான நிலையில் இருக்கிறீர்கள். தினசரி வாழ்க்கையிலேயே இந்த இரண்டு நிலைகளையும் அனுபவிப்பீர்கள்.

மணத்தின் இரண்டு நிலைகள்:

நிலை 1: எண்ணங்கள் உள்ள நிலை

விழித்துக்கொண்டிருக்கிற போது எல்லாருக்குமே எண்ணம் இருக்கிறது. உடல்

இயங்கினாலும், இயங்காவிட்டாலும் கூட எண்ணங்கள் இருந்துகொண்டே இருக்கும் நிலை. இது எண்ணங்கள் உள்ள நிலை.

நிலை 2: எண்ணங்களற்ற நிலை

ஆழ்ந்த தூக்கத்தில் எண்ணங்கள் இருப்பதில்லை.

இது எண்ணங்களற்ற நிலை.

அதேபோன்று நீங்கள் உணர்வாலும் இரண்டுவிதமான நிலையில் இருக்கிறீர்கள்.

உணர்வின் இரண்டு நிலைகள்

நிலை 1: நான் என்கிற விழிப்பணர்வு இருக்கிற நிலை.

நிலை 2: நான் என்கிற விழிப்பணர்வற்ற நிலை.

ஆக மொத்தம் இரண்டு விதமான மனநிலைகளிலும், இரண்டு விதமான உணாவு நிலையிலும் இருப்பீர்கள்.

நான் என்ற விழிப்பு நிலை

இந்தப் புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கும் எல்லாருக்குமே, நான் என்ற விழிப்பு நிச்சயமாக இருக்கும். இல்லையென்றாலும் 'நான்' என்கிற உணர்வு எல்லாருக்குமே இருக்கிறது. இருப்பதனால்தான் உடலை உங்களால் அசைக்க முடிகிறது. அது இருப்பதால்தான், புத்தகத்தை எடுக்க முடிகிறது. படிக்க முடிகிறது. பக்கங்களைப் புரட்ட முடிகிறது.

இது, 'நான்' என்கிற விழிப்புணர்வு இருக்கிற நிலை. இது முதலாவது உணர்வு நிலை.

நான் என்ற விழிப்புணர்வற்ற நிலை

இரவு ஆழ்ந்த தூக்கத்தில் உங்களிடம் 'நான்' என்கிற விழிப்புணர்வு இருக்கிறதா?

இல்லை. தூக்கத்தில் நான் என்பது உணர்வாக இருக்காது.

அதுதான் விழிப்புணர்வு இல்லாத நிலை.

இது இரண்டாவது உணர்வுநிலை.

இரண்டு உணர்வு நிலையும், இரண்டு நிலையும் மன சந்திக்கும்போது, இந்த நான்கு நிலைகளை உருவாக்குகிறது.

விழிப்புணர்வின் பற்றிய வரைபடத்தைத் பாருங்கள். இதை ஆழமாகப் புரிந்து கொண்டோமானால், மனம் செய்கிறது

துரிய நிலையில் மணிதர்கள் வாழ்வதே இல்லை. ஒரே ஒரு முறை அந்தத் துறியத்தைத் தொட்டவர்கள். அதற்குப்பிறகு மனிதர்களாகவே வாழ்வதில்லை. கடவுளாகி விடுகிறார்கள் !

வாழ்க்கையின் லட்சியம்

என்பதைத் தெரிந்து கொள்ளமுடியும். அதன்பின் உணர்வை எப்படி இன்னும் முழுமையாக உபயோகப்படுத்திக்கொள்வது என்பதையும் அறியமுடியும்.

ஜாக்ரத் - நினைவு நிலை (Waking state)

நான் என்கிற விழிப்புணர்வும் இருந்து, எண்ண ஒட்டமும் இருக்குமானால் அதை நனவு நிலை என்று சொல்வோம். இதை சமஸ்க்ருதத்தில் ஜாக்ரத் என்று சொல்வார்கள். 'நான்' என்கிற

இப்போது நாம் நாம் எல்லோரும் இருக்கிற நிலை அல்லது பெரும்பாலானவர்கள் இருக்கிற நிலை என்று சொல்லலாம்.

ஸ்வப்னம் - கனவு நிலை (Dream State)

உணர்வு உங்கள் எல்லாருக்குமே இருக்கிறது. இருப்பதனால்கான் உடலை உங்களால் அசைக்க முடிகிறது.

எண்ணங்கள் இருக்கும். ஆனால், நான் என்கிற விழிப்புணர்வு இருக்காது. அதுதான் கனவுநிலை.

இதை சமஸ்க்ருதத்தில் ஸ்வப்னம் என்று சொல்வார்கள்.

கனவில் வரும் எண்ணங்களைக் கட்டுப்படுத்த முடியாது.

தங்கள் எண்ணங்களைக் கனவிலும் கட்டுப்படுத்த இயலாத மக்கள், தங்களுடைய கனவில் எதிர்மரையாக எண்ணுவதும் கூட எதிர்மரை கூட்டு விழிப்புணர்வை (collective negativity) அதிகரிக்கும்.

ஸுஷுப்தி - ஆழ் தூக்க நிலை (Deep Sleep)

அடுத்தது, நான் என்கிற உணர்வும் இல்லாமல், எண்ணங்களும் இல்லாமல் இருக்கும் நிலை, ஆழ்ந்த தூக்க நிலை.

இதை சமஸ்க்ருதக்கில் ஸுஷுப்தி என்று சொல்வார்கள்.

அடுத்து ஒரு முக்கியமான கருத்து ... இதை ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள்.

எண்ணங்களுடைய அலைவரிசை (Frequency), நான் என்கிற விழிப்புணர்வின் அலைவரிசையைவிட (Frequency) அதிகமாக இருந்ததென்றால், உங்களால் எண்ணங்களைக் கட்டுப்படுத்த முடியாது.

இப்பொழுது இருக்கிற நனவு நிலையில், ''நான் ஏன் இதைப் பார்க்க வேண்டும் ? படிக்க வேண்டும் ? எழுந்து போகலாமே' என்ற எண்ணம் வந்ததென்றால், உங்களால் அதைக் கட்டுப்படுத்த முடியும்.

''இல்லை, ''இல்லை, ''இல்லை இருக்கும் இருக்கும் இருக்கும் இருக்கும் இருக்கும் இருக்கும் இருக்கும் இருக்கும் இருக்கும் இருக்கும் இருக்கும் இருக்கும் இருக்கு இருக்கு இருக்கு இரு இல்லை. போகிறேன்,' என்று முடிவெடுத்தும் செயல்படுத்த முடியும். எண்ணங்களைக் கட்டுப்படுத்தி உங்களால் உட்கார முடிகிறதென்றாலே, நான் என்கிற உணர்வும், எண்ணங்களும் இருக்கிற முதல் நிலையில் இருக்கிறீர்கள்.

நனவு நிலையில் இருக்கிறீாகள். ஆனால் கனவில், உங்களுடைய எண்ணத்தை

உங்களாலேயே கட்டுப்படுத்த முடிகிறதா ?.

முடியவில்லையே.

அப்போது நான் என்கிற விழிப்புணர்வு இல்லாமலும், எண்ணங்களும் இருக்கிற இரண்டாம் நிலையான கனவு நிலையில் இருக்கின்றீர்கள்,

கனவில், உங்களுடைய எண்ணத்தை உங்களாலேயே கட்டுப்படுத்த முடிகிறதா ?

ஒருவேளை, கனவில் வரும் வரும் எண்ணங்களை உங்களால் கட்டுப்படுத்த முடிந்ததென்றால், நமக்கே தெரியும், நாம் என்னமாதிரி கனவுகளைக் காண்போம் என்று ? ...

இந்த உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள். நம்முடைய கனவுகள் நம் கட்டுப்பாட்டில் இல்லை, நான் என்கிற விழிப்புணர்வு கனவில் இல்லை. நான் என்கிற விழிப்புணர்வு இல்லாமல், எண்ணங்கள் மட்டும் இயங்கிக் கொண்டிருக்கிற நிலையே கனவு

நிலை (ஸ்வப்னம்).

நான் என்கிற விழிப்புணர்வும் இருந்து, எண்ணங்களும் இருக்கிற நிலை நனவு நிலை (ஜாக்ரத் ).

ஜாக்ரத் நிலையில் அதிகம் வாழ்பவர்களின் எண்ணிக்கை வெறும் ஒரு சதவிகிதம்தான். மற்றவர்களெல்லாம் கண்களை திறந்து இருந்தாலும், ஜாக்ரத் என்ற நிலையில் இருப்பதாகச் சொன்னாலும், அவர்கள் கண்களைத் திறந்து கனவு காண்பவர்களாகவே இருக்கிறார்கள். ஸ்வப்ன நிலையிலேயே இருக்கிறார்கள்.

நான் என்கிற விழிப்புணர்வும் இல்லாமல், எண்ணமும் இல்லாமல் உள்ள நிலை 'ஆழ்ந்த தூக்கம்' (ஸூஷுப்தி)

சமாதி நிலை - துரியம் (Samadhi)

இது தான் புதியது. மற்ற மூன்றையும் நாம் எல்லோருமே அனுபவித்து இருப்போம். மற்ற மூன்று நிலைகளையும், நாம் தினசரி வாழ்க்கையில் சந்திக்கிறோம்.

இந்த மூன்று நிலைகளுக்குள்தான், நம் வாழ்க்கையின் ஒட்டம் ஒடிக்கொண்டே இருக்கிறது. சிலபேர் நனவு நிலையில் நிறைய சிலபேர் கனவு நிலையில் நிறைய நேரம் இருப்பார்கள். யார், எதில் வேண்டுமானாலும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இருப்பார்கள்.

இந்த நான்காவது நிலை, நாம் யாரும் பார்த்திராத, சாதாரண மனிதர்கள்

அனுபவித்திராத நிலை. இதில் மட்டும்தான், 'நான்' என்கிற விழிப்பு மட்டும் இருக்கும். ஆனால், எண்ணங்கள் இருக்காது.

இதைத்தான் தியான நிலை என்று சொல்கிறோம்.

ஆனந்தநிலை, நித்யானந்த நிலை என்ற பெயரிலும் சொல்லலாம்.

கடவுள் நிலை.

பக்கநிலை.

சிவநிலை,

ஞானநிலை,

கிருஷ்ணநிலை என்று எந்தப் பெயரிட்டு வேண்டுமானாலும் சொல்லலாம். இந்த நிலையில் இருக்கும் ஒருவரை, பூமியில் இருக்கும் ஒவ்வொரு நொடியும் பூமியும் கொண்டாடும்; ஆனந்தக் கூத்தாடும். அவர்களின் பாதம் தன்மீது பட வேண்டும் என்பதற்காகவே அது உற்சாகமாய்ச் சுற்றும். இந்த நிலையை உணர்வதற்கான நுட்பத்தைத்தான் தியானம் என்று சொல்கிலே றாம்.

ஆனந்தம் பொங்கும் தெய்வ நிலை அது துரிய நிலை ஜீவன் முக்த நிலை

'நான் என்கிற விழிப்புணாவு இருக்கும். ஆனால் எண்ணங்கள் இருக்காது'… என்பது சாதாரணமாகவும், மிக சின்ன விஷயமாகவும் தோன்றலாம்.

'இது எப்படி அவ்வளவு உயா்ந்த நிலையாக இருக்க முடியும் ?' என்று மனம் சந்தேகிக்கும்.

ஒரு சின்ன உதாரணம் மூலமாக ஜாக்ரத் என்று அழைக்கப்படும் முதல் நிலைக்கும், துரியம் எனும் நான்காம் நிலைக்கும் இருக்கும் மிகப் பெரிய வித்தியாசத்தை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.

நீரும், மண்ணும் தனித்தனியாய் இருக்கும்வரை இரண்டுமே தூய்மையானவை ... இரண்டும் ஒன்றான நிமிடமே நீரும், மண்ணும் சேறாகி விடும்.

இதுதான் மனிதர்கள் ருசிக்கும் சாதாரணமான ஜாக்ரத் நிலை. முதல் நிலை. ஆனால், துரிய நிலை என்பது, நீரோடு மண் கலக்காத நிலை. நீர் மட்டும் தனியாய் இருந்தால், அது அமிர்தம்.

அதேபோல்தான் விழிப்புணர்வு மட்டும் தனியாய் இருந்தால், அது அமிர்தம்.

அது ஆனந்தம் பொங்கும் தெய்வ நிலை; அது துரிய நிலை; ஜீவன் முக்த நிலை.

விழிப்புணர்வோடு எண்ணங்கள் சேரும் பொமுதுதான் சொர்க்க உணர்வில் வாழவேண்டிய மனிதன், நரக உணர்வில் மாட்டிக்கொள்கிற சேறாய் மாறி விடுகிறான். கலங்கி இருக்கும் நீரில் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்தால், கலங்கிய நீர் தெளிந்த நீராகிவிடும்.

அதேபோலத்தான், எண்ணங்கள் எனும் மண்ணை, அமிர்தமான விழிப்புணாவு எனும்

நீரில் இருந்து பிரித்து விட்டால், உங்களுக்குள்ளும் அந்த அமிர்த நிலையை, ஆரோக்கிய நிலையை, துரிய நிலையை, ஜீவன் முக்த நிலையை உருவாக்கிவிட முடியும்.

இதை உருவாக்கச் சேர்க்கப்படும் சுண்ணாம்புதான் நித்ய தியானம். ஒரு நாளில் குறைந்தது மூன்று மணிநேரமாவது உங்களுடைய உணவு, உடை, காலை கடன்களுக்காகச் செலவிடுகின்றீர்கள்.

இதோடு ஒரு அரைமணி நேரம் மட்டும் ஜீவன் முக்தியை வாழ்வதற்குச் சேர்த்தால், வாழ்வின் இலட்சியப் பயணம் ஆரம்பித்து விடும்.

Section 5

இதைத் தொடர்ந்து செய்யச் செய்ய, உங்கள் வாழ்வின் லட்சியம் தன்னால் ஆழமாகும், நீளமாகும். இந்த மனித உடலில் மட்டும் பலமுறை இந்தப் பூமிக்கு

ஒரு அரைமணி நோம் மட்டும் ஜீவன் முக்கியை வாழ்வதற்குச் சேர்க்கால். வாழ்வின் இலட்சியப் பயணம் ஆரம்பித்துவி(டும்.

வந்திருக்கின்றீா்கள். இதுவரை பொறுமையாக இருந்த பூமி, ''எத்தனை முறை மீண்டும் மீண்டும் பிறந்து பிறந்து வருவாய்?'' என்று கேட்டால் என்ன சொல்வீர்கள், திடீரென , '' உனக்கு இங்கு இடமில்லை,'' என்று சொல்லி விட்டால் ... என்ன ஆகும்.

தெரிந்து ரெட் சிக்னல், பூமி நமக்கு விடுக்கும் எச்சரிக்கை நோட்டீஸ்தான் இயற்கை சீற்றங்கள், சுனாமி, குலோபல் வார்மிங் (global warming) இதெல்லாம்.

ஒரு விஷயத்தை நன்றாகப் புரிந்து கொள்ளுளுங்கள்.

உங்கள் குடும்பத்தில் யாருக்காவது உடல்நிலை என்றால், அது எப்படி மொத்தக் குடும்பத்தினரின் மனநிலையைப் பாதிக்குமோ, அதேபோல் உங்களுடைய துக்கம், இந்தப் பிரபஞ்ச குடும்பத்தையும் பாதிக்கும். பிரபஞ்ச உணர்வைச் சமச்சீரற்றதாக்கும்.

குடும்பத்தின்மேன்மைக்காக, அதன்உறுப்பினர்கள் அனைவரும் பொறுப்பெடுத்தால்தான் குடும்பம் வாழையடி வாழையாகக் குழைக்கும்.

அதுபோல் இந்தப் பிரபஞ்சக் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற நல்லெண்ணமுடையவா்கள் அனைவரிடமும் நான் பகிர்ந்து கொள்ளும் செய்தி இது.

உங்களையும், உங்கள் குடும்பத்தையும், இந்தப் பூமியையும் காப்பாற்றுவதற்கு உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரையும் ஜீவன் முக்தர்கள் ஆக்குங்கள்.

வுழ்கிறையின் லட்செயல் ஞானுமடைதல்

எந்தப் பாதையில் சென்றாலும் இங்கேகான் வருகிறீர்கள் Which ever path you may take you are reaching here

பிரபுஞ்ச உணர்வை பிரதிபலித்தும் தண்ணாடி நீங்கள்! You are the mirror, that reflects the cosmic consciousness

மனித சரீரம் எடுத்ததே நானமடைவதற்குத்தான் The purpose of choosing the humanbody is to get enlightened

உடலெருக்கும் முன்பே நீர்கள் செய்த பிரார்த்தனை The prayer you did even before your birth

எழுமின்! விழிமின்! இலட்சியத்தைத் தொட்டுவிட்டீர் Arise! Awake! The goal is Reached

லட்சியத்தைக் கவிழ்த்த கட்டுறு மனப்பாங்கு Conditioning, the culprit of the aimless life

தேவையில்லாத சீர்வரிசை கட்டுறு மனப்பாங்கு Conditioning, an Unnecessary Property

உங்களுக்கு எமன் கட்டிவிடும் பாசக்கயிறுதான் கட்டுறு மனப்பாங்கு Ema's death rope is your conditioning

காலனாலும் உங்களைக் கட்டுப்படுத்த முடியாது Even Lord of death cannot control you

என்றாவது ஒருநாள் நீங்கள் சிரஞ்சீவியாகியே தீர வேண்டும் At one day, you have to attain the kingdom

வாழ்க்கை எனும் போர்த்தளமே நீங்கள் நானமடைவதற்குத்தான் Life is a battle field for enlightenment

உங்களின் வாழ்க்கை முடிவை நோக்கிச் செல்லவில்லை. ஒரு முடிவிலிருந்துதான் துவங்குதிறது Your life does not move towards a goal, it starts from a goal

உலகத்தின் மிக நீண்ட தாவியம் ... உங்கள் வாழ்த்தைதான் The longest epic in this world, is your life

நம்முடைய வளர்ப்புறு கட்டுறு மனப்பாங்கு Our parantal conditioning

என்றுடைய பீஷ்மரை வென்ற சுவையான அரைவுவம் ... The sweet incident that destroved my Bheesma

மரணத்திற்குப் பின்னால் மற்றொரு நாடகம் Behind the screen of Death another drama

செத்த பிணத்தின் சொத்தை, சாகப் போகும் பிணங்கள் பங்கிடுதல் The living corpses dividing the dead corpse's wealth

பார்வையாளனாக இருந்து பார்த்தால் போதும் Beeing a seer and witnesser is enough

வளர்ப்புக் கூட்டிலிருந்து விடுபடுத்தும் சத்தியம்தான் சிகண்டி Sikandi the truth which liberates you from your growth shell the truth

ஞானமடையாத குருவால், உங்களுத்து நானத்திற்கு வழிகாட்ட முடியாது The unenlightened master cannot be show the way for enlightenment

தற்காலித உத்வேதத்தைத் தருபவரே துரோணாச்சாரியார் Dronacharya, who gives temporary inspiration

கர்ண மோட்சம் Karna moksha

தார்மீக கட்டுறு மனப்பாங்கும் தாண்டப்பட வேண்டும் The dharmic conditioning called morality has to be overcome

உங்களுடனே இருத்கும் சுகுனிதான் உங்களுடைய பட்டறிவு The intellect that remains with you is what is sakuni

அகங்காரத்தைத் தனியாக அழிக்க முடியாது The Ego cannot to be destroyed alone

உங்களின் வெற்றி ஏற்கனவே திட்டமிடப்பட்டு விட்டது Your success has already been determined

ஞானத்திற்கான திட்டம் Strategy planning for enlightenment

இலட்சிய தியானம் Lacshya Dhyanam