76. மனச்சே
# மனச்சே
மனச்சோர்வு எப்படியிருந்தாலும் அதைச் சுக்கு நூறாக்குவதே ஜீவன்முக்கி.
மனச்சோர்வை எளிதில் தாண்டலாம்
Depression can be Crossed Easily
அங்கோர்வாட் கோயிலக்குச் சென்றிருந்தபோது. அங்கு பக்கரொருவர் இப்படி என்னிடம் கேட்டார். 'மஹாபாரதத்தில் கிருஷ்ண பரமாத்மாவே போர் புரியத் தூண்டுகிறாரே! உலக அமைதியைத் தரவேண்டிய பகவானே சண்டைக்குக் காரணமாயிருப்பது எதனால் ? இது சரியா ?''
''மஷாபாரதம் வெறும் போர் அல்ல.
அது ஞானமடைதல் எனும் அறிவியலை விளக்கும், ஜனரஞ்ச கமான குணச்சித்திர கதாபாத்திரங்களைக் கொண்ட தியான விளக்கம்.இதைப் புரிந்து கொண்டாலே, உங்களின் எல்லாச் சந்தேகங்களும் தீர்ந்து விடும். '
"கியான விளக்கம் என்றால் ? "
''ஆம், ''ஆம், மனாபாரதம் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் நிகழ வேண்டிய உன்னதமான தியானம். ' '
ஆம், மஹாபாரதம் மனிதராய் பிறந்த உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் நிகழ வேண்டிய உன்னதமான தியானம்.
மனமே, மஹாபாரதப் போர்க்களம் Mind, the Battle field of Mahabharatha
''மஹாபாரதம், தியானமா?'' என்று ஒருவர் கேட்டபொழுது அவருக்கு,
இந்தப் பதிலைத் தந்தோம்.
''ஆம், மஹாபாரதத்தில் வரும் ஒவ்வொரு குணச்சித்திரமும், நீங்கள் உங்களுக்குள் சந்திக்கப்போகும் ஒவ்வொரு மனச்சித்திரங்கள்தான். "
''புது விளக்கமாக இருக்கிறதே! தயவு செய்து மேலும் எடுத்துச் சொல்லுங்கள். நாங்கள் மிக ஆவலோடு இருக்கிறோம்.''
''மஹாபாரதத்தில் வரும் அர்ஜுனன்தான் 'தனி மனித விழிப்புணாவு'
(Individual Consciousness), துரியோதனன்தான் உங்களின் 'ஈகோ' (Ego).
உங்களுடைய வாம்வின் மொக்கப் போராட்டமும். உங்களின் ஈகோயிற்கும். உங்களின் விழிப்புணர்விற்கும் இடையே நிகழும் சண்டைதான். "
கடைசியில் அதங்காாம் சாக வேண்டும். விமிப்பணர்வுக்கு முழுச் சுகந்திரம் திடைக்க வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை சுதந்திரம் பெறும். அர்ஜுனனும் (உங்களின் விமிப்புணர்வும்) துரியோதன்மை (உங்களின் ஈகோவும்) ஏதேர ஒரு காரணத்தை மையமாகக் கொண்டு சண்டைக்குக் தயாராவதுதான் மன சஞ்சலம், குழப்பம், இந்தப் போராட்டத்தின் உச்சக்கட்டம்தான், மறையாரதப்போர் அல்லது இரஸவாதம்.
''அஹா! மிக அருமையான விளக்கம்!''
''மனமே, மஹாபாரக போர்க்களம்.''
மனச்சோர்வை மாற்றும் யுக்தி-1
உங்களோடு சண்டையிடாதீர்கள்
Don''t Fight with Yourself
''மஹாபாரதத்தையே புதிய கோணத்திலே சொல்கிறீர்கள்?'' என்று ஆச்சரியப்பட்ட அவர்கள், ''மஹாபாரதம் ஒரு தியான களமா?' என்று கேட்டார்கள்.
''ஆம், அதுதான் உண்மை.''
' துரியோதனன் ( ( ஈ கோ) அழியாத நிம்மதியில்லை. ஆனால் இன்னொரு குழப்பம் என்னவென்றால், உங்களின் தனி விழிப்புணர்வை வைத்து உங்களுக்குள்ளேயே வாழ்ந்து கொண்டிருக்கும் ஈகோவை அழிப்பது என்பது எளிதில் சாத்தியமானதல்ல. காரணம், இரண்டுமே உங்களுக்குள் அல்லவா இருக்கிறது ? ''
''இது உங்களோடு நீங்களே சண்டையிடுவதற்குச் சமம்.''
''இதெப்படிச் சாத்தியமாகும் ?''
'எனவேதான் இதைச் சாத்தியமாக்கும் ஒரு மஹாசக்தியும், மஹா ஞானமும் தேவைப்படுகிறது.
அந்த மவராசக்தியும், ஞானமும் கொண்டவாதான் வாமும் ஞானியான கிருஷ்ணர்.
இவர் இல்லாவிட்டால் அர்ஜுனனால், துரியோதனனை எதிர்த்துப் போராட முடியாது. வாழும் ஞானியின் துணை இல்லாவிட்டால், நீங்கள் எவ்வளவுதான் நல்ல முடிவுகளை

எடுத்தாலும், அவற்றை வாழ்வில் செயல்படுத்த முடியாது.
வாமும் முன்னேற்றிச் செல்ல முடியும். இல்லாவிட்டால் உங்களின் அர்ஜுனன் சோர்ந்து விடும்.''
உங்களின் விழிப்புணர்வு எழுந்து நின்று போராடி வெற்றி பெறுவதற்கான ஞானக்கருத்துகளை ( சத்சங்கங்களை ) நீங்கள் பெறுவதே கீதை உபதேசம்.
ஒருபுறம் 11 கோடி வீரர்கள். இன்னொருபுறம் 7 கோடி வீரர்கள். இவை உங்களின் எண்ணங்களுடைய உருவங்கள்.
எதிரணியில் இருக்கும் 11 கோடி வீரர்கள்தான் உங்களின் எதிர்மறை எண்ணங்கள் (Self contradicting thoughts).
உங்களுக்கு ஆதரவாயிருக்கும் நேர்மறை எண்ணங்களின் (self healing thoughts) எண்ணிக்கை 7 கோடி மட்டும்தான்.
உங்களுக்குக் கெடுதல்களை மட்டுமே செய்யும் எதிர்மறை எண்ணங்கள் ஏராளம். 11 கோடி! இவற்றை எதிர்த்து வெற்றி கொள்ள வேண்டிய நேர்மரை எண்ணங்கள் 7 கோடி மட்டுமே.
11 கோடியை அழித்து துரியோதனை அழிப்பது எப்படி என்ற கலக்கம் உங்களுக்குள் சோர்ந்து உட்கார்ந்து விடுகிறது. இதைத்தான் மனச்சோர்வு (depression) எனக் குறிப்பிடுகிறார்கள். இதிலிருந்து உங்களை மீண்டும் மீண்டும் வெளியேற்றி, உங்களின் தனி விழிப்புணாவுக்கு உற்சாகத்தைத் தந்து, ''போராடு. பாவம், புண்ணியம் பற்றி நீ கவலைப்படாதே," என்று உற்சாகத்தைத் துறியோதனன் எனும் எகோயின் 11 கோடி எதிர்மறை எண்ணங்களையும் கொல்வதற்கான சக்தியைத் தருவதற்குத்தான் கிருஷ்ணர் தேவை. அவரில்லாமல் அவர்களைக் கொல்ல அர்ஜுனனுக்கு எங்கிருந்து தைரியம் வரும் உங்களின் விழிப்புணர்வு எழுந்து நின்று போராடி வெற்றி பெறுவதற்கான ஞானக்கருத்துகளை (சத்சங்கங்களை) நீங்கள் பெறுவதே கீதா உபதேசம்.
யாராலாவது போர்க்களத்தில் போய் வேதாந்தம் பேச முடியுமா? ஒரு ஞானியால்தான் அது முடியும். ஞானக்கருத்துகளால்தான் விழிப்புணர்வு எனும் அர்ஜுனளை வெற்றி பெறவைத்து, அவரை ஆனந்தம் எனும் மகுடம் சூடுவதற்குத் தயார் படுத்தமுடியும்.
ஏன் போர் புரிய வேண்டியிருந்தது என்பதும், 'போர் புரி,' எனக் கிருஷ்ண பகவான் தூண்ட வேண்டியதின் அவசியமும் இப்போது புரிகிறதா?'' எனக் கேட்டு முடித்தபோது, கேள்வி கேட்டவர், ஆச்சரிய விழிகளோடு, "புரிகிறது!" என்றார்.
உங்களின் அர்ஜுன விஷாத யோகத்தைத் தாண்டுங்கள்
Cross vour Ariuna Visatha Yoga
பகவத் கீதையின் துவக்கத்தில் அர்ஜுனனுக்கு ஏற்படும் depression-ஐதான் 'அர்ஜுனன் விஷாத யோகம்' எனச் சொல்கிறோம்.
இது சரியா, தவறா?... இது நியாயமா, அநியாயமா?... இது தாமமா, அதாமமா?... என்று அர்ஜுனனுக்குத் தோன்றிய குழப்பம் என்னையும் தொற்றிக்கொண்டது. அதற்கு என்ன தீர்வு சொல்லுங்கள் ?
கேளுங்கள், இதிலிருந்து வெளிவர ஒரேவழி, ஆத்மசக்தியைப் சரி ! பொங்க வைப்பதுதான். ஆத்ம சக்தியைப் பொங்க வைக்கும் ஞானக்கருத்துகளைத் தினமும் அரைமணி நேரமாவது கேளுங்கள், இல்லை, படியுங்கள்.
உங்களின் மனச்சோர்விலிருந்து உங்களை வெளியே எடுப்பதற்கான நல்ல தியானம் அது.
அருமையான தியான வரி ஒன்று ... ''நீங்கள் கட்டுக்கடங்காத உற்சாக சக்தி படைத்தவர், எதனாலும் மறைக்கப்பட முடியாத அளவிற்கு, தொடர்ந்து சுடர்விடும் சூரியனைப் போன்றது உங்களின் விழிப்புணர்வு.'' விழிப்புணர்வு எனும் சூரியன் வராதவரைதான், குழப்பங்கள் எனும் இருக்கும்.
பூனைக் கண்ணை மூடும்போது பூனைக்கு மட்டும்தான் உலகம் இருண்டு இருக்கும். அதேபோல் மனக் கண்ணை மூடியதால்தான், வாழ்க்கை இருண்டு விட்டது என நம்பி, மனம் சோர்வடைகிறது.
'நீங்கள் கட்டுக்கடங்காத சக்தி படைத்தவர்,'' எனும் தியான வரியை மனத்தைத் திறந்து உள்வாங்குங்கள்.


கள் இருந்தால் நீங்கள் மனிதர், உங்களின் கையில் காக்கம் இருந்தால் நீங்கள் ஜீவுன் முக்கர்.
தூக்கத்தைக் கையாளும் அறிவியல்
Science of Handling Sleep
நினைவாற்றல் பயிற்சி முகாமில் பரபரப்பான கேள்விகளை மாணவ, மாணவியா் கேட்டுக்கொண்டிருந்தபோது, அங்கிருந்த ஆசிரியர் ஒருவர் கேட்டார்..
மாணவர்களையும், இளைஞர்களையும், குடும்பஸ்தா்களையும் பாதிக்கும் ஒரு விஷயம் தூக்கம். நாங்கள் இந்தத் தூக்கத்திலிருந்து விடுபட எவ்வளவோ முயற்சிக்கிறோம். ஆனால் முடியவில்லை.
முக்கியமாக, எப்போதெல்லாம் இனிமேல் நாம் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும் என முடிவு செய்கிறோமோ, அப்போதெல்லாம்தான், இந்தத் தூக்கம் ரொம்ப சுகமானதாகத் தெரிகிறது. இந்தத் தூக்கத்தைக் கட்டுபடுத்துவதற்கு மட்டும் ஒரு நல்ல வழி சொன்னீர்களென்றால், எவ்வளவு கஷ்டப்பட்டாவது எங்களெல்லோருக்கும் பேருதவியாக இருக்கும்.

''அட! அப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டியதில்லை.
கஷ்டமேயில்லாமல் தூக்கத்தைக் கையாள ஒரு அருமையான தியானம் இருக்கிறது."
''அவ்வளவு எளிமையாக இருந்தால் அந்தக் தியானத்தை இப்போதே சொல்லிக் கொடுங்கள். ''
"அதற்கு முன் தூக்கம் ஏன் நம்மை ஆட்டிப்படைக்கிறது? என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ' '
'' ஆமாம், அதுகூட மிக முக்கியமாக நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டியதுதான். சொல்லுங்கள். ''
''நீங்கள் எட்டு, பத்து மணிநேரம் தூங்கினால் கூட, உங்களின் மொத்தத் தூங்கும் முயற்சியும் அவ்வளவு நேர தூக்கத்தில் வரும் இரண்டு இரண்டு மணி நேர ஆழ்ந்த தூக்கத்திற்காகத்தான். ' '
எண்ணங்கள், தூக்கத்தை நிர்மாணிக்கும் ஆயுதங்கள் Nature of thoughts determines the depth of sleep
எண்ண ஒட்டம் குறைந்தால் காக்கம் ஆமமாகும்
''இரண்டு மணி நோ ஆம்சாக்கத்திற்காகவா, இரவு முழுவதும் தூங்குகிறோம் ?'' ஆச்சரியமாய் அவர் கேட்டார்.
அகற்குப் பதிலளிக்கையில், பு 'TPS என்று அதைக் குறிப்பிடுவார்கள். சில நேரங்களில், உங்கள் இமைகள் மூடியிருந்தாலும், உங்களுக்குள்ளே கண்ணுக்குள் விழிகள் அசைந்து கொண்டே இருக்கும். அது, அது, தூக்கத்திலும் உங்களுக்குள் வரும் எண்ணங்களைத் தெரியப்படுத்திவிடும்.
இந்த நிலைதான் உங்களின் தூக்கத்தைக் கெடுக்கிறது. இது அதிகமாக ஒருவருக்கு இருக்கும்போதுதான், அவருக்கு எவ்வளவு நேரம் தூங்கினாலும், தூங்கினோம் என்ற திருப்தியைத் தருவதில்லை. ''
"அப்படியா! ?''
'' ஆம். சாதாரணமாகக் கண்களை விழித்துப் பேசிக்கொண்டிருக்கும் நினைவு நிலையில் ஒருவரின் எண்ணங்களைக் கணக்கிட்டால், அது 100 TPS ஆக இருக்கும் (Thoughts per second, அதாவது ஒரு நொடியில் உங்களுக்குள் தோன்றும் எண்ணங்கள்) 100 என்பது உதாரணத்திற்காகச் சொல்லப்படும் எண்ணிக்கை.
அதே மனம் அலைபாயும்பொழுது, இருநூறு, முன்னூறு என அதிகரிக்கும்.
கனவு நிலையில் TPS ஆயிரம் வரை கூட உயரும். அதனால்தான் உங்களின் தூக்கத்தில் ஆழம் இருப்பது இல்லை. எண்ண ஒட்டம் குறைந்தால்தான் தூக்கம் ஆழமாகும்.
### ஏன் தரக்கம் கெடுகிறது?
எண்ணங்களின் எண்ணிக்கை எகிறும்போது, தூக்கம் நிம்மதியற்றதாக மாறிவிடும். தூக்கத்தில் வரும் கனவுகளுக்கேற்ப புரண்டு புரண்டு படுக்க ஆரம்பித்துவிடுவீர்கள். ஆழ்ந்த தூக்கத்திற்குள் நுழையவே முடியாது. இப்படித் தூக்கம் தொந்தரவுக்குள்ளாவதால்தான், காலையில் எழும்போது உடல் அசதி அதிகமாக இருக்கிறது. "

துக்கத்திலிருந்து விடுபட்டால், தூக்கம் கைகூடும் Deconditioning vou from suffering Deepens your Sleep
ஒரு மாணவர் கேட்டார், ''கனவுகள் கன்னாபின்னாவென்று வருவதற்கும், எண்ணங்கள் எகிறுவதற்கும் என்ன காரணம் ?''
"அன்றைய வாழ்வை ஒழுங்காக வாமாததுதான், " காரணம்.
''வாழாதது என்றால் ? புரியவில்லையே! புரியும்படி சொல்லுங்களேன்,'' என்றார்.
''அன்று கோபப்பட வேண்டிய அளவுக்கு ஏதோ நடந்து விடுகிறது. உங்களால் பாதிக்கப்பட்ட நபரால், அன்று நீங்கள் பயத்துக்குள்ளாகி வீட்டீர்கள் என்றால், அன்று இரவுத் தூக்கம் அம்பேல்.
பயமும், கோபமும் கலந்த காட்சிகளாகவே அன்று இரவுத் தூக்கம் இருக்கும். அந்தச் சூழலில் வந்திருக்க வேண்டிய கோபம் அடக்கப்பட்டவடன், வாழ்ந்திருக்க வேண்டிய கோபம் அடக்கப்பட்டவுடன், இரவு கனவில் தன்னை வெளிப்படுத்திட முயற்சிக்கும், வாழ முயற்சிக்கும். அதேபோல் அன்று உருவான பயமும், இரவில் ஆட்டம்போரும்.
கோபம், பயம், பயம், காமம் போன்ற தாக்கங்கள் ஒருவருடைய வாழ்வில் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு அவருடைய கனவில் அவை பிரதிபலிக்கும். விளைவு? உணர்ச்சிகளின் பலிகடாவாக தூக்கம் மாறிவிடுகிறது. ஆழ்ந்த தூக்கத்திற்குள் மனிதனால் நுழைவதே அரிதாகிவிடுவதால், எவ்வளவு நேரம் தூங்கினாலும், 'இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம்' என்றே தோன்றுகிறது.
தூக்கத்தின் பிடியிலிருந்து விடுபட, துக்கத்தின் அனுபவிக்கப்பட்ட வேண்டும். வாழ்வின் அதிலிருந்து விடுபட இந்தத் தியானம் பெரிதும் அவருக்குத் தியானமாகச் சொன்னது உங்களுக்கும் பொருந்தும்.
கோபம், பயம், காமம் போன்ற தாக்கங்கள் ஒருவருடைய வாழ்வில் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக இருக்கிறதோ. அவ்வளவுக்கவ்வளவு அவருடைய கனவில் பிரதிபலிக்கும். விளைவு உணர்ச்சிகளின் பலிகடாவாக தாக்கம் மாறிவிடுகிறது. ஆழந்த தூக்கத்திற்குள் மனிதனால் நூழைவதே அரிதாகிவிடுவதால், எவ்வளவு நேரம் தூங்கினாலும், 'இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம்' என்றே கோன்றுகிறது.
கனவுகளையே களையெடுக்கும் தியானம்
Meditation to filter your dreams
ஆழ் தூக்கத்திற்கான தியானம்- 1
Meditation for deep sleep - 1
உமீனக் கட்டிகளைக் கரைக்கும் தியானத்தைவிட ஆழமானது, இந்தத் தியானம். காரணம், இந்தத் தியானம் தினந்தோறும் செய்யப்படும் தியானம். இந்தத் தியானம், வந்த நோய்களைக் கரைக்கும்; வரப்போகும் நோய்களையும் கரைக்கும்.
தியானம் வந்த ரோய்களைக் கரைக்கும் வரப்போகும் நோய்களையும் கரைக்கும்.
தியானத்திற்குள் நுழைவோம்.
நினைவு நிலையிலிருந்து, தூக்கத்திற்குள் கனவு எனும் பாலத்தின் வழியாகத்தான் பிரயாணம் செய்கிறீர்கள். தூக்கத்திற்குள் அழைத்துச் செல்லும் கனவு, சில நிமிடங்களில் ஒய்ந்து விட்டால், ஆழ்ந்த தூக்கம் சாத்தியமாகும்.
பல நேரங்களில் கனவுகள் ஓய்வதேயில்லை. எனவே, தூக்கம் ஆழமாய் நிகழ்வதில்லை. தூக்கம் ஆழமாக, கனவுகள் ஒய
வேண்டும். கனவுகள் ஒயு, உணர்ச்சிகள் ஒய வேண்டும். உணர்ச்சிகள் ஒயத்தான் இந்தக் தியானம் ...
இரவு தூங்கச் செல்லும் முன் உங்களின் படுக்கையறையின் கதவைச் சாத்திவிட்டு, பத்து நிமிடங்களாவது உங்களுக்காகச் செலவு செய்யுங்கள்.
அன்றைய தினத்தில் உங்களைத் தாக்கிய கோப, மோக, பய, வெறுப்பு உணர்ச்சி களை வெளியே கொட்ட ஆரம்பியுங்கள். திட்டுவது, உள்றுவது, மெத்தையைக் குத்திக் கோபத்தைக் கொட்டுவது என எல்லா வழிகளிலும் அன்றையக் குப்பைகளை அகற்றிவிடுங்கள். பின்னணியில் பக்திப் பாடல்களை ஒலிக்க விடுவது மிகுந்த பலனைத் தரும்.
கோபதாபங்களை வெளிக்கொட்ட ஒரு ஆள் தேவைப்பட்டாலோ, வெறுப்பைத் தீர்க்க ஒருவர் தேவைப்பட்டாலோ, அதற்கு அந்தத் தலையணையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அடிப்பது, உதைப்பது, பிடிப்பது என்று எல்லா வகைகளிலும் அவற்றை வெளிக் கொட்டிவிட்டால், மனம் சுத்தமாகிவிடும். இரவில் கனவாக வரவேண்டிய அவை, அப்போதே தீர்ந்து போய்விடும்.

தூக்கத்தின் ரகசியம்
• உறக்கம், மரணம் இரண்டிலும் ஒற்றுமைகள் பல உள்ளதே?
உறக்கம் குறுகிய மரணம், மரணம் நீண்ட உறக்கம். வித்தியாசம் காலத்திற்குட்பட்டது.
· அப்படியானால் உறக்கமும் மரணமும் ஒன்றா?
ஆம்! உறக்கம், ஒரு நாளுக்கும், இன்னொரு நாளுக்கும் இடைப்பட்டமரணம். மரணம், ஒரு பிறவிக்கும், இன்னொரு பிறவிக்கும் இடைப்பட்டஉறக்கம்.
ூஇரவு கண்விழித்துக் காலையில் லேட்டாகவே எழுத்திரிப்பது சரியான வாழ்க்கை முறையா? லேட்டாக படுத்து சீக்கிரமாக எழுந்து கொள்வது மட்டுமே சரியான வாழ்க்கை முறை. அதை மீறிய எதுவாக இருந்தாலும் சக்தி ரீதியான ஓட்டையே.
தூக்கத்தைத் தியானமாக்க முடியுமா?
(மடியாது.
● ஏன் ?
ஏனென்றால் நீங்கள் பிறந்ததிலிருந்து இன்றுவரை தூங்கிக்கொண்டுதான் இருக்கிறீர்கள். புதிதாய் தூங்கவெல்லாம் முடியாது. -ஜென்வாக்கியம்
ூ அப்படியெண்றால் என்ன செய்ய ? விழித்துக்கொள்ளுங்கள்.
• அதற்கு என்ன செய்ய ?
தியானம் செய்யுங்கள்.
இருள் தியானம்
Darkness Meditation
ஆழ் தூக்கத்திற்கான தியானம்-2
Meditation for deep sleep - 2
இரவுப் படுக்கைக்குச் செல்லும்போது வெளியே கொட்டுமளவிற்கு உள்ளுக்குள் எதுவும் இல்லை என்றால், இந்தத் தியானத்திற்குள் நுழையலாம்.
நன்றாய், ஒய்வாய் படுத்துக் கொள்ளுங்கள். மீண்டும் கரிய இருளை மட்டும் தியானம் செய்யுங்கள். ஒரு கீற்று வெளிச்சம்கூட புகாத ஆழ்ந்த இருளை, மீண்டும் மீண்டும் கற்பனை மனத்திரைக்குள் எடுத்து வாருங்கள். இருளையே பாருங்கள். இருளையே சுவாசியுங்கள். கொஞ்சம், கொஞ்சமாக அந்த இருளிலேயே, நீங்கள் கரைவதை உணருங்கள். தண்ணீரில் கரையும் சா்க்கரை கட்டியைப்போல, மெல்ல மெல்ல, அந்த இருளில் கரையுங்கள். ஆழ்ந்த நிம்மதி உங்களுக்குள் மலர ஆரம்பிக்கும். எப்போது தூங்கினோம் என்று தெரியாமலேயே தூங்கிப்போயிருப்பீர்கள்.
இப்படித் தூக்கத்திற்குள் நுழைந்தால், அடுத்தநாள் காலையில் எழும்போது, உத்சாகத்தை உணர்வீர்கள். புது சக்தியோட்டத்தை அனுபவிப்பீர்கள்.

சிரிப்பு ஒரு முழுமையான உடல் அனுபவம் ஜீவன் முக்த அனுபவம்.
சிரிப்ப உங்களுக்கு மருந்து -மற்றவர்களுக்கு விருந்து. சிரிப்பில்லா முகத்திற்கும் செத்துப்போன முகத்திற்கும் - வித்தியாசங்கள் மிகக் குறைவு
சிரிப்பு
உடல், மனம், உயிர் என்ற மூன்றும் சீராக இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதற்கான அறிகுறி.
சுகத்திற்குச் சொந்தக்காரராக்கும் சிரிப்பு
Laughter makes you pleasant
சிரிப்பு ஒரு மருந்து
Laughter is a Medicine
உடலுக்கு உள்ளேயே செய்யப்படும் மஸாஜ்க்குப் பெயர் சிரிப்பு எனச் சுருக்கமாய் சிரிப்பை வர்ணிப்பவர், டாக்டா் வில்லியம்ஃபிரை.
சிரிப்பு பற்றி மிக அதிக அளவில், அதாவது, தொடர்ந்து 30 ஆண்டு காலமாக சிரிப்பை மருத்துவக் கோணத்தில் ஆராய்ந்து முடித்தபின் அவர் சொல்கிறார் ...
''சிரிப்பு ஒரு முழுமையான உடல் அனுபவம்''
''ஒரே நேரத்தில் எல்லா நாடி நரம்புகளையும் தூண்டி, தசைநார்களை உற்சாகப்படுத்தி, எலும்பின் மஜ்ஜை வரை சக்தியைப் பாய்ச்சும் சக்தி பெற்றது இந்தச் சிரிப்பு,'' எனச் சிரிப்புப்பற்றி சிரிப்பு ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
''சோர்வுக்குப் பதில் உத்சாகத்தைத் தரும் ஒரே ஒரு தொழில் சிரித்தல்,'' என ஜென் புத்த
ஜீவன் முக்த வாழ்வு
மதத்தில் சொல்லப்படும் ஒரு ஞான வெளிப்பாடு உண்டு. சிரிப்பு ஓர் தியான ரகசியம். தொடர்ந்து செய்தாலும், சலிப்பு எட்டிப் பார்க்காத களிப்புக்காலம் சிரிப்புக் காலம்.
ஒரு ஜென் சீடன் தன் குருவிடம் கேட்டான், ''உங்களின் செயல், சொல் எனக்குப் புதிராயிருக்கிறது. '
குரு: ''என்ன?''
சீடன்: ''நான் கோபப்பட்டால், அது அக நடுக்கத்தின், உள் எரிச்சலின் வெளிப்பாடு எனச் சொல்கிறீர்கள். நீங்கள் கோபப்பட்டால், அது கருணையின் வெளிப்பாடு என்றும், அது நீங்கள் எனக்குச் செய்யும் உதவி என்றும் சொல்கிறீர்கள்.
நான் செய்யும்போது அது தவறு.
நீங்கள் செய்யும்போது மட்டும் அது சரியா?''
சீடனைப் பார்த்துச் சிரித்த குரு சொன்னார், ''கூட்டுப்புழுவை தாய் வண்டு கொட்டிக் கொட்டிப் பட்டுப் பூச்சியாக்குவது கருணையா, அகநடுக்கமா சொல் ?
தாய் வண்டையோ, தன் பக்கத்திலிருக்கும் சக புழுவையோ, வளரும் புழு கொட்ட முயற்சித்தால், அது கருணையா, இல்லை அகநடுக்கத்தின் வெளிப்பாடா சொல் ?'' என்ற குருவின் வார்த்தைகள் செய்த வருடல்கள், ஜென் சீடனின் முகத்தில் புன்னகையை வளர்த்தது.
தன் சிறுபிள்ளைத்தனமான கேள்வியை நினைக்க, சீடனுக்குச் சிரிப்பு வந்தது.
சிரிப்பை மலர்த்தும் யுக்தி-1
சிரிக்கும்போது ஞானியாகிறீர்கள்
When you Laugh - You become Enlightened Master
சீடா் ஒருமுறை கேட்டார், ''எந்த ஒரு உணர்ச்சியை எடுத்துக்கொண்டாலும், அதில் நம்மிருவருக்கும் இமாலய வேறுபாடு இருக்கப்போகிறது.
ஒரு ஞானியும், ஒரு சாதாரண மனிதனும் ஒரே மாதிரியாக, ஒரே விதக்தில் வெளிப்படுத்தும் ஒரு உணர்ச்சி அல்லது செயல் ஒன்றாவது இருக்கிறதா ?''
குரு: "ஒரே ஒரு ஒரு செயல் இருக்கிறது''
சீடன்: "அது எது ?"
குரு: ''ஞானியும் மனிதனும் சந்திக்கும் தளம் சிரிப்பு. சிரிக்கும்போது எஞானி

மனிதனாகிறார். மனிதன் ஞானியாகிறார் எனச் சொல்லி முடித்தார்.''
புத்தனும் பித்தனும் ;
கிருஷ்ணனும் கிறுக்கதும் ;
சிவமும் சவமும்
ஒன்றாகும் நேரம், சிரிப்புக்காலம்
Happy Chemicals என அழகாய்க் குறிப்பிடப்படும் எண்டார்ஃபின்கள்தான், உடலின் மகிழ்ச்சி தரும் இரசாயனங்கள். புன்னகைக்கும்போது பொட்டளவு மட்டுமே உடலுக்குள் தூவப்படும் இந்த இரசாயனங்கள் ...
உடல் குலங்க சிரிக்கும்போது விடாது பெய்யும் அடைமழைபோல் பொழிகிறது
சிரிப்பை மலர்த்தும் யுக்தி-2
சிரிப்பே சொர்க்கம்
Laughter is Heaven
''வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்கிறார்களே, எப்படி ?'' என ஒருவா கேட்டார்.
சிரிப்பு பற்றிய பெய்ஞான ரீதியான விளக்கத்தைச் சமீபத்தில் வெளியிடப்பட்டிருந்த ஒரு ஆராய்ச்சி அறிக்கையில் படித்தோம். அதில் குறிப்பிட்டிருந்த பயனுள்ள சில குறிப்புகளை மட்டும் உங்களுக்காக இங்குக் குறிப்பிட விரும்புகிறோம்.
முழுச் சிரிப்பு, நுரையீரலை காலியாக்கி உள்வரும் முச்சுக் காற்றை 1. அதிகப்படுத்துகிறது.
-
உடல் முழுவதும் இரத்த ஒட்டத்தை அதிகரிக்கிறது, எந்தப் பக்கவிளைவுமில்லாமல்! 3. உற்சாகசக்தியை உடலில் திடீரென உருவாக்குகிறது. எந்தப் பக்கவிளைவுமில்லாமல்.
-
நன்றாகச் சிரிப்பவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு.
5துக்கத்தைக் கரைக்கும் மகிழ்ச்சி ஹார்மோன்களைச் சுரக்கச் செய்கிறது. சிரிக்கும்போது என்ன நிகழ்கிறது? அப்போது உங்களின் மனம் நிற்கிறது. உடலும், உயிரும் சந்திக்கிறது. உங்களின் ஆத்ம சக்தி, ஒரு மின்னல் போல் உங்களுள் பளிச்சி டுகிறது.
சிரிப்பு, ஆத்ம சக்தியின் வெளிப்பாடு. அதனால்தான், அந்தக் கணங்களில் மனிதா் ஞானியாகிறார் எனச் சொல்லப்படுகிறது.
எனவே சொல்கிறோம்... 'ஒரு ஜோக்கைப் புரிந்துகொள்ளத் தவறாதீர்கள். (Even if you miss the joke, don't miss the laughter) பத்து நிமிட சிரிப்பு ஒரு மணிநோ உடற்பயிற்சிக்கும். இரண்டு மணி நேர நடைக்கும், மூன்று மணி நேர தூக்கத்திற்கும் சமமானது. ''
வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப்போகும். இது பழமொழி அல்ல. அற்புதமான தியான சூத்திரம் தொடர்ந்து இருபது நிமிடங்கள் சிரிப்பதே ஒரு கியாணமுறை.
சிரிப்பிண் ரகசியம்
ீரித்தால் கவலையெல்லாம் போய்விடுமா? எப்படி நம்புவது? சிரிக்காவிட்டால் கவலையெல்லாம் போய்விடுமா? யார் உங்களை நம்பச் சொன்னது! நம்ப வேண்டாம். சோதித்துப் பாருங்கள். நிஜமா, இல்லையா என்பது உறுதியாகும்.
ீரித்தால் நோய்விட்டுபேரகுமா?
நீங்கள் நோயை விட்டு விட்டுப் போய்விடுவீர்கள்.
• நோயை விட்டுவிடுவோமென்றால் ?
நிஜத்தில் நீங்கள்தான் நோயைப் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். சிரிப்பு உங்களின் மனப்பிடிப்பை விடுவிக்க வல்ல சரவெடி!

சிரியுங்கள், சிரிக்க வையுங்கள் - இது கலை, தியானம் Laugh and Make other also - An Art, Meditation
''அகங்காரம் மிகுந்தவரால், முழுதாய் சிரிக்க முடியாது. முழுதாய் சிரிப்பவரிடம் அகங்காரம் இருக்க முடியாது,'' என்ற ஞானமொழியைச் சொல்லும் தாவோ ஞானியிடம், ஒருவர் கேட்டார்.
''சிரித்துக் கும்மாளமடிப்பவரெல்லாம் எப்படி ஆன்மீகவாதியாகமுடியும் ?''
அதற்கு ஞானி, ''சிரித்துக் மகிழ்வது ஆன்மீகம் அல்ல என்று உனக்குச் சொன்னது யார்?'' எனத் திரும்பக் கேட்டார். கேட்டவரால் பதில் சொல்ல முடியவில்லை
ஜடாமுடி வளர்த்து, தாடி வளர்த்து, நீளமான இறுகிய முகத்தோடு, மிக சீரியஸாக, வார்த்தைகளை அளந்து பேசுவது ஆன்மீகமல்ல. அவர் ஆன்மீகவாதியுமல்ல. மலர்போல் மலர்ந்த முகத்தோடு.... எல்லோர்க்கும் இதமளிக்கும் வகையில், தானும்
மகிழ்ந்து, மற்றவரும் முகிழும் வகையில், இருப்பவரே குதுகலமாக ஆன்மீகவாதி. சிரிப்பு, உங்களை ஞானியாக்குகிறது. வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் செய்ய முடிந்த தியானம் சிரிப்பு.
சிரியுங்கள், சிரிக்கவையுங்கள்.
சிரிக்க சிரிக்க, சிரிப்பாய் சிரித்துக் கிடக்கும் வாழ்வை, சமப்படுத்தி தூக்கி உங்களுக்குள் அதிகமாகும்.
உடல், மணம், உயிர் எல்லாம் சக்தியூட்டப்படும். ஆரோக்கியம் பெறுவீர்கள்.
உங்களைச் சுற்றி இருப்பவர்களைக் கொஞ்சம் உற்றுப் பாருங்கள். யாருக்கு அதிகமாகக் கூட்டம் கூடுகிறது ? சிறிக்கச் சிரிக்கப் பேசுகிறவர்களைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் வட்டமடிதைத்துக் கொண்டிருக்கும். சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு கத்துவமாகப் பொழிந்து தன்ளுகிறவர்களிடமிருந்து பலரும் ஒதுங்கிவிடுவார்கள். எல்லோரூம் கவலையை மறந்து சிரிப்பதையே விரும்புகிறார்கள். எவ்வளவு முற்போக்கான கருத்தாக இருந்தாலும், சிரிக்கச் சிரிக்கச் சொல்லுகிற போதுதான் அது சாதாரண மக்களையும் சென்றடைகிறது.
ரடியாக ஜீவுன் முக்கியை வை்வொரு நிமிடமும் வாம்வதற்கான வாமி உத்சாகம்
இதில் வரும் ஒவ்வொரு வார்த்தையும் தீகைஷ். நம் வழி நடந்தாவும், அல்லது பிறர் வழி நடந்தாலும், என்ன செய்ய நினைத்தாலும், அந்தச் செயல் முழுமையெற, உத்சாகம் (Intensity) நமக்குள் அவசியம் இருக்க வேண்டும்.
ஒரு சின்ன கதை:
சிப்பியைப் பார்க்கிருக்கிறீர்களா? நீரின் பரப்பளவில் மிதந்து தவமிருந்து மழை நீருக்காகக் காத்துக் கொண்டிருக்கும். மழை நீர் தன்மீது விமுந்தவுடனே, அந்தத் தூய மழை நீரை, நேரடியாகத் தன் வாயைத் திறந்து, காப்பத்தில் ஏந்திக் கொள்ளும். பின் வேக வேகமாகக் கடலுக்கு அடியில் சென்று விடும்.
சிப்பிக்குள் விழுந்த மழைத் தண்ணீரில் நடக்கும் மாற்றம்தான் ஒருநாள் முத்தாக வெளிவருகிறது.
கடல் நீரின் மேல், ஒரு சொட்டு தூய மழை நீருக்காக சிப்பித் தன் வாயை நன்கு திறந்து வைத்துக் கொண்டு காத்திருக்கும்.
மழைத் தண்ணீருக்காகவே தவம் இருக்கும்.
அவ்வளவு பெரிய கடல் இருந்தாலும் அந்தச் சிப்பியால் உப்புத் தண்ணீரை உள்ளெடுத்து அதை முத்தாக உருவாக்க முடியாது. அதற்குத் தூய்மையான மழைத் கண்ணீர் கேவைப்படுகிறது.
ஒரே ஒரு துளி மழைத் தண்ணீர்... தன் மீது விமுந்த அந்த விநாடியே, உடனடியாகக் கடலின் மிக ஆழமான பகுதிக்குச் சென்று, நீரை முத்தாக மாற்றத் தேவையான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்ளும்.
உடனே வேலையை ஆரம்பிக்கும். மிகப்பொறுமையோடு காத்திருக்கும் ; முத்தோடுதான் வெளிவரும்.
அதுபோல தம்மைத் திறந்து வைத்து, தீவிரமாகத் தேடிக்கொண்டிருக்கும் சிப்பியைப் போன்ற மனிதருக்குள் மட்டும்தான், நேரடியாக 'ஞானம்' சென்றடைகிறது.
அதன்பின் அவர் அந்த தீகைஷை தன்னுடன் ஏந்திச் சென்று, தன் உள் உள் உலகத்தில் வைத்துக் சிப்பிபோல் தியானித்து அதிலேயே மூழ்கிவிடுவார். ஒருநாள் அவருள் உருமாற்றம் என்ற நிகழ்வு நடந்து, முத்தாக "ஞானம்' வெளிவரும்.

தீவிர தேடுதல் உடையவருக்கு, ஒரு சில வார்த்தைகளே போதும். அந்த ஒரு வார்த்தையிலேயே தம்முடைய இருப்புத்தன்மை விரிவடைந்து, ஜீவன் முக்த தன்மை வெளிப்படுத்துவதையும், மலர்வதையும் பார்ப்பார்.
சீடரின் தீவிரத் தன்மையான உத்சாகம் (Intensity), தன்னையே திறந்து வைக்கும் தன்மையான சிப்பியின் திறந்த தன்மையைப் போன்றது. இங்கே சீடருக்குக் கிடைத்த ச த்குருநாதரின் வார்த்தைகள், சிப்பிக்குக் கிடைத்த மழைத் தண்ணீரைப் போன்றது.
சத்குருநாதருடைய வார்த்தைகள், சத்தியத்திற்காக ஏங்கும் தீவிரத் தன்மையுடைய சீடரின் இருப்புத் தன்மைக்குள் நுழைந்ததுமே, முத்தாக ஞானம் நிகழந்துவிடும். பின் நாம் எதுவாக இருந்தாலும் நாம் எதுவாக மாற வேண்டுமோ, அதுவாகவே மாறிவிடுவோம்.
உள் உலகத்தை நோக்கித் திரும்புங்கள்
Turn Towards Your Inner Space
உத்சாகம் என்றால் என்ன ?
ஆழ்ந்து பார்த்தோமானால், பெரும்பாலும் நம் வெளியுலக வாழ்க்கை முறையில் ஒரு நிம்மதியற்று அமைதி இன்மையையே உணர்கிறோம், 'நான் இதைச் செய்யவில்லை, நான் அதைச் செய்யவில்லை," என்று அமைதியற்று, நிம்மதியற்று இருக்கிறோம்.
அதே டேர்க்கிக் திருப்பினோமானால், அதைத்தான் உத்சாகம் (Intensity) என்று சொல்வோம்.
உண்மையில், உங்களுக்கு என்ன நடக்கிறது என்பதும் தெரிவதில்லை, என்ன செய்ய வேண்டும் என்பதும் தெரிவதில்லை.
ஆனால், உலகத்தில் என்ன இருந்தாலும், அதைப் பற்றிய ஒரு ஆழ்ந்த திருப்தியின்மையே இருக்கிறது. உள்ளுலகத்தில் இருக்கும் திருப்தியற்ற தன்மையைத்தான் Intensity என்கிறோம்.
நீங்கள் ஆச்சரியமாக நினைக்கலாம், ஏன் நான் திருப்தியின்மையைப் பற்றி உங்களுக்குக் கற்றுக் கொடுக்கிறேன் என்று.
எங்களுக்குத் திருப்தியைப் பற்றித்தானே கற்றுக் கொடுக்க வேண்டும், என்றும் யோசி க்கலாம். இப்பொழுது ஒரு சத்தியத்தைச் சொல்கிறேன். வெளியுலகத்தை நோக்கித் திரும்பி இருக்கும் திருப்தி இன்மையை உள்ளுலகத்தை நோக்கித் திருப்புங்கள்.
அப்பொழுதுதான் அது திருப்தியை நோக்கி உங்களை அழைத்துச் செல்லும்.
முதலில் நடக்க வேண்டியது, திருப்தி அல்ல. உள் முகத்தை நோக்கித் திரும்புதல், அதுதான் நிகழ வேண்டும். அப்பொழுதுதான் மனவியல் ரீதியான புரட்சித் திருப்பம்
ஜீவன் முக்த வாழ்வு
ஏற்படும்.
உங்களுடைய வெளியுலக அமைதியின்மை, இன்டென்சிடியாக மாற வேண்டும்.
உங்களுடைய உத்சாகம் வெளி உலகத்தை நோக்கிச் செல்லுமானால், உங்கள் விழிப்புணாவும் தொடர்ந்து வெளியுலகத்தை நோக்கிச் சென்று கொண்டு இருக்கும்.
அதைக்கான், அமைதியின்மை என்கிறோம்.
அந்த அமைதியின்மையை திருப்தியின்மையை உங்கள் உள் உலகத்தை நோக்கி செலுத்துவதைத்தான், இன்டென்சிடி என்கிறோம்.
இன்டென்சிடியின் அர்த்தம் என்னவென்றால், ''உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டும்!' என்று தொடர்ந்து போராடுகிற ஒரு உணர்வுப் பிரவாகம்.
தன்னைக் கட்டுப்படுத்தி பிடித்துக் கொண்டிருக்கிற எல்லா உள்ளுலகக் கட்டுகளையும் உடைத்து எறிவது, உள் உலகத்தில் விடுதலை பெற்று இருப்பதுதான் இன்டென்சிடி.
உத்சாகம் (Intensity) ஒரு உணர்ச்சி அல்ல.
நீங்கள் முழு உத்சாகத்துடன் இருக்கும் பொழுது, அதன் ஒருபாகமாக வேண்டுமானால் உணர்ச்சி இருக்கும். ஆனால், உணர்ச்சியை, ஒருபோதும் உத்சாகம் என்று சொல்ல (மடியாது.
இன்டென்சிடி அக்னியைப் போன்றது.
நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், 100 டிகிரி செல்சியஸில்தான், தண்ணீர் ஆவியாக முடியும். 99 டிகிரி இருந்தால் கூட, வெறுமனே அது தண்ணீராகத்தான் இருக்கும். அதேபோல்தான், நீங்கள் தேடுதலில் ஒருங்கிணையாமல் இருக்கும் வரை, உங்கள் ச க்தியும் ஒருங்கிணைந்து இருக்காது.
Section 4
ஒரு முழுமையான உருமாற்றம் நிகழாது. உருமாற்றம் எதன் மூலமாகவும் நிகழும். அதற்கு மக்கியமான குணம், எதை வேண்டுமானலும், முழு உத்சாகத்துடன் (Intensity) எடுத்துத் வாழுத் துவங்குங்கள்.
ஆனால், தன்னை மாற்றிக் கொள்வதற்கோ, காலத்திற்கு ஏற்ப தன்னை மேம்படுத்துவதற்கோ எந்த வாய்ப்பும் கொடுக்காமல், திறந்த தன்மையற்ற இலகுவற்ற தன்மையுடன் இருப்பது இன்டென்சிடி அல்ல.
அதேபோல், திறந்த தன்மையுடன் இருப்பது மட்டுமே இன்டென்சிடி அல்ல.
திறந்த தன்மையுடன், தீவிரக் தன்மையுடன் தன்னை மாற்றிக் கொண்டு, கடலைக் தேடிச் செல்லும் நதிபோன்றிருப்பதே இன்டென்சிடி.

இலக்கை அடைய உத்சாகம் எடுத்து வாருங்கள்
To reach the Goal bring Intensity
2_த்சாகம் (Intensity), செய்யும் வேலையின் இயல்பைச் சார்ந்திராமல் தனித்து இயங்கச் செய்கிறது.
இன்டென்சிடி, ஒரு வேலையின் இயல்போடு அல்லது செயலோடு சார்ந்தது அல்ல.
அந்தச் செயல் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கம்பெனியை நடத்துவது போன்று, சிக்கலானதாகவும் இருக்கும் அல்லது தரையை துடைப்பது போன்று எளிமையாகவும் இருக்கும். நாம் என்ன செய்யப் போகிறோம் என்பது முக்கியமில்லை. ஆனால், நாம் எப்படிச் செய்கிறோம் என்பதுதான் முக்கியம்.
எதைச் அந்தச் செய்தீர்களானால், நீங்கள் இன்டென்சிடியின் இழையைப் பிடித்து விடுவீர்கள்.
அந்தச் செயலில் உங்களை இழந்து விடும் அந்த வினாடிகளில், அந்தப் பிரபஞ்ச ச க்கியின் உதடுகளில் பல்லாங்குமலாகவே நீங்கள் மாறிவிடுகிறீர்கள். பல்லாங்குமலிற்குள் செல்லும் காற்றானது, இசையாக வெளியே
வருகிறது.
காரணம், பிரபஞ்ச சக்தி உங்கள் வழியாகப் பாய்வதற்கும், பிரவகிப்பதற்கும் நீங்கள் ஒரு அதற்கு உத்சாகத்துடனும் இருங்கள்.
இலக்கு நம்முடைய 'அம்பு' இலக்கை அடைய தேவைப்படுவதெல்லாம், இன்டென்சி ட்டி மட்டும்தான். இலக்கை அடைய உத்சாகத்தை எடுத்து வாருங்கள்.

உயிர் ஆழத்தின் அழைப்புதான் உத்சாகம் (Intensity) Souls Deep Invitation is Intensitv
எதிலும் மாறாத ஆர்வம், உத்சாகம் (Intensity).
இன்டென்சிடி என்று அழைப்பதற்கு என்னென்ன தகுதிகள், பண்புகள் இருக்க வேண்டும் ?
நம்முடைய ஆர்வத்தைக்கூட இழக்கலாம், ஆனால் ஒரு போதும் உத்சாகத்தை (Intensity) இழக்கக் கூடாது. ஆர்வம் மனத்திலிருந்து வருகிறது.
இன்டென்சிடி இருப்புத் தன்மையில் இருந்து வருகிறது.
உங்களுடைய ஆர்வம், ஒரு சமயத்தில் சிறியதாகவோ அல்லது பெரியாகவோகூட இருக்கலாம். உங்கள் ஆர்வத்தின் மீதே உங்களுக்குப் போதும் என்று சலிப்பு ஏற்படலாம். ஆனால் உத்சாகமோ, உங்கள் இருப்புத் தன்மையின் இயல்பாகவே இருக்கும்.
உத்சாகம் பகுத்தறிவுக்கு உட்பட்ட உங்கள் ஆர்வத்தையும் கடந்து செல்கிறது.
உங்கள் இருப்புத்தன்மையின் ஆழத்திலிருந்து வரும் அழைப்புதான் இன்டென்சிடி.
எவ்வளவு அதிகமாகத் தண்ணீருக்காகக் காத்திருக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக உங்களுக்குத் தாகம் எடுக்கும். அதுபோல் எவ்வளவு ஆமமாக உத்சாகத்தோடு காத்திருக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக, உங்களுக்குள் அந்த அக்னி தீ, தேடுதல் தீ எழும்.
உதாரணத்திற்கு வெளிச்சத்திற்கும், லேசர் கதிருக்கும் உள்ள வித்தியாசத்தைப் பாருங்கள். இரண்டுமே ஒரே ஒளிக்கதிர்களாலானது. ஒரே ஒரு வுள்ளியில் அடர்த்தியாக ஆழமாகக் குவியும் லேசா் ஒளி கூட ஒரே ஒரு பொதுவான ஒளிக்கதிரின் அலைவரிசையிலிருந்துதான் வருகிறது.
ஆனால், அந்த ஒரு லேசா் ஒளிக்கதிர்தான், ஒரு உலோகத்தையே கூட எரித்து ஒட்டை போடும் அளவிற்கு அபரிமிதமான சக்தியைப் பாய்ச்சுகிறது. அந்த ஒரு கட்டுப்படுத்தப்பட்ட ஒளிக்கதிரின் குவியலால் கண்களிலுள்ள கேட்ராக்டைக் (Catract) கூட எடுக்க முடியும். அதைப் போன்று இன்னும் மிக நுண்ணிய செயல்களைச் செய்வதற்குக் கூட, லேசரின் இன்டென்சிடி சக்தியைக் கொடுக்கிறது.
ஒரு பாலைவனத்தில் உங்களுக்குத் தண்ணீருக்கான தாகம் நிஜமாகவே அதிகமாகும் பொழுதுதான், ஒரு டம்ளர் தண்ணீருக்காக உயிரைக் கொடுக்கக் கூட தயாராக இருப்பீர்கள்.
நாம் உண்மையை உணாவதற்கான தாகம் தீவிரமாக மாறும் பொழுது, சத்தியத்திற்காக, உங்கள் உயிரைக் கூட கொடுப்பதற்குத் தயாராகி விடுகிறீர்கள். அந்தச் சத்தியத்தை

உணர்வதற்காக, உங்கள் உயிர் உங்களுக்குத் தரும் அழைப்புதான் இன்டென்சிடி.
உத்சாகம் பொங்க யுக்தி -3
குருவின் வாழ்வைப் பழப்பதே - தியானம் Reading Guru"s Life is Meditation
ஆழமான முதல் ஆன்மீக அனுபவம்
ஒரு அன்மீக அனுபவம் நிகழ, இரண்டு நிபந்தனைகள் நிறைவேற வேண்டும். ஒன்று, நீங்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு, உங்களை முழுமையாகத் திறந்து வைக்க வேண்டும். இன்னொன்று, தீவிரமான, உயர்ந்த ஆழமான சக்திக் களத்தில் (Energy Field) இருக்க வேண்டும்.
சிலசமயங்களில், நீங்கள் உங்கள் இருப்புத் தன்மையைத் திறந்து வைத்து இருந்தாலும், உயர்ந்த, ஆழமான சக்திக் களத்தில் இல்லை என்றால், உங்கள் அகங்காரம் தேங்காய்போல் உடையும். ஆனால் முதல் அனுபவம் நிகழாது.
என்னுடைய 12வது வயதில் முதல் ஆன்மீக அனுபவம் நிகழத் தேவையான இரண்டு சூழ்நிலைகளும் எனக்குக் கிடைத்தது.
அந்த அனுபவம் ஆழமானது. சுற்றியிருந்த குழ்நிலைகளுக்கு என்னைத் திறந்து வைத்தேன். இரண்டாவதாக ஒரு உயர்ந்த சக்திக் களத்தில் அமர்ந்திருந்தேன். அந்தச் ச க்திக் களம்தான், திருவண்ணாமலை.
இதுவரை ஏனோ, ஒருபோதும் அந்த மலையை நான் சாதாரணமாக எடுத்துக் கொண்டதே இல்லை. அதைப்பற்றிதானே, எனக்கு நன்றாகத் தெரியும் என்று ஒருபோதும் நினைத்ததே இல்லை! அந்தத் தருணத்தைச் சாதாரணமாக, எளிமையாக ஏற்றுக்கொள்ளும் நிலையில், திறந்த தன்மையுடன் எளிமையாக இருந்தேன்.
ஆழ்ந்து தெரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு முறையும் எல்லாச் சூழலுக்கும், எளிமையாகத் தன்னை திறந்து வைத்து, எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளும் தன்மையோடு இருப்பதைத்தான், திறந்த மனத்தோடு இருத்தல் என்கிறோம்.
என்னுடைய தினசரி வேலைகளைச் செய்வதற்கு முன்பு ... காலையில் எழுந்திருக்கும் பொழுது, வேறு யாரையும் பார்க்க மாட்டேன். கண்களைத் திறக்க மாட்டேன். என் அறையை விட்டு மெதுவாக வெளியே நடந்து வருவேன்.
மதில் சுவரைப் பிடித்துக் கொண்டே வீட்டு வெளியே வந்து கண்களை
முடியபடியே நின்று கொள்வேன். வெளியில் வந்து, எந்த இடத்திலிருந்து பார்க்கால், மலை தெரியும் என்று எனக்குத் தெரியும். அந்த இடத்திற்கு வந்து நின்று கொள்வேன்.
பிறகுதான் கண்களைத் திறப்பேன். ஏன் என்றால், நான் காலையில் எழுந்தவுடன் பார்க்கும் மலையாகத்தான் இருக்க வேண்டும் என்று உறுதியுடன் இருந்தேன். அதேபோல் கினமும்
சிலசமயங்களில், நீங்கள் உங்கள் இருப்புத் தன்மையைத் திறந்து வைத்து இருந்தாலும், உயர்ந்த, ஆழமான சக்கிக் களத்தில் இல்லை என்றால், உங்கள் அகங்காரம் கேங்காய்போல் உடையும். ஆனால் முதல் அனுபவம் நிகழாது.
கண்விழித்தவுடன் பார்த்து வந்தேன். இதுதான் என் தினசரி நடவடிக்கை. ஒருநாள் கூட தவறியதே இல்லை.
இந்த உத்சாகம்தான் (Intensity) எனக்குள் ஆன்மிக அனுபவம் நிகழ வைத்தது. இந்தத் தீவிரத் தன்மையை உங்கள் வாழ்வில் எடுத்துவந்தால், எனக்குள் நிகழ்ந்த இந்த அனுபவம், இதைப் படிக்கும் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் நடப்பது சாத்தியமே. சத்தியத்தைச் சாதித்துவிட ஒரே ஆயுதம் உத்சாகம்.
எனக்குள் மலர்ந்த மகத்தான ஆன்மீக அனுபவம் Great Spiritual experience happened in me
டன் வாழ்க்கையில் நடந்த அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிரோன்:
தியானம் என்றால் என்ன என்றுகூட தெளிவாகத் தெரியாத பருவத்தில், அதாவது 12 வயதிலேயே எனக்குள் ஆன்மீகத் தேடுதல் தீவிரமானது.
ஒருநாள் திருவண்ணாமலையிலுள்ள பவளக்குன்று என்ற இடத்தில், ஒரு சிறிய பாரையின் மீது உட்கார்ந்து தியானம் செய்து கொண்டிருந்தேன். தியானம் செய்தேன் என்றுகூட சொல்ல முடியாது. எனக்கு உள்ளேயே விளையாடிக் கொண்டிருந்தேன். என்றுதான் சொல்ல வேண்டும். அச்சமயத்தில் திடீரென்று மகத்தான ஆன்மீக அனுபவம் எனக்குள் ஏற்பட்டது.
எனக்குள் மலர்ந்த அந்த ஆன்மீக அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
அன்று சூரியன் மறைந்து முழுநிலவு வானத்தில் தோன்றிய மாலை வேளை அது. தனியே பவளக்குன்றில் தளர்வாக அமர்ந்தபடி, எனக்குள் மூழ்கி, தியானத்தில் ஆழ்ந்திருந்தேன். அப்பொழுது சிறிது நேரத்திற்குப்பின் சற்றும் எதிர்பாராத விதத்தில் புது அனுபவம் ஏற்பட்டது.
திடீரென்று கொஞ்சம் கொஞ்சமாக நான் உடல் என்ற உணர்வு மறையத் துவங்கியது.

சட்டென ஏதோ திறந்து கொண்டதைப் போன்று, ஏதோ உள்ளே நுழைந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. நான் தனி மனிதன் என்ற உணர்வு முற்றிலுமாக மறைந்து விட்டது. நானே எல்லாமாகவும் உணர்ந்தேன்.
என்னைச் சுற்றி இருந்த 8 திசைகளையும் ஒரே நேரத்தில் மிகத் தெளிவாக என்னால் பார்க்கவும், உணரவும் முடிந்தது.
எனக்கு முன் இருந்த மலையையும், பின் இருந்த கோயிலையும், இடது புறத்தில் இருந்த பாறையையும் மிகத் தெளிவாக என்னால் உணர முடிந்தது. என்னைச் சுற்றி இருக்கும் நானாகவே உணர்ந்தேன்.
இந்த அற்புதமான அனுபவம் எனக்குள் அனுபூதி ஆனது.

முதல் ஞான அனுபவம் நிகழ்ந்த பவளக்குன்று மலையில் பரமஹம்ஸர்...
நான் செய்ததெல்லாம் வேறு ஒன்றுமில்லை. பெரிதாக எதுவும் செய்யக்கூட கேவையில்லை, எல்லாமே வெறும் விளையாட்டாகத்தான் செய்தேன்.
அண்ணாமலை சுவாமிகளும், மாதாஜி குப்பம்மாள் அவர்களும் என்னோடு பகிர்ந்து கொண்ட நுட்பங்களை, அச்சிறு வயதிலேயே உத்சாகத்தோடு செய்தேன். அந்த உத்சாகமே இந்த ஆன்ம அனுபூதியைப் பெற உதவியது. ஜீவன் முக்த தன்மையை வெளிப்படுத்தத் துவங்கியது.
நங்களும் அதே உத்சாகத்தை வெளிப்படுத்த துவங்கி விட்டால், நீங்களும் வாழும்போதே, வாழும் குருவைப்போல ஜீவன்முக்தா்களாக வாழ்வீர்கள்.
எதையும் செய்து பார்க்கும் துணிவு – உத்சாகம்
Doing anything with courage is intensity
Section 5
என் வாம்க்கையில் நடந்த இன்னொரு மறக்கமடியாக சம்பவம் இது. சிறுவயது முதலே ஆன்மீக சம்பந்தமான விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் தீவிரமாக (Intensity) இருப்பேன். அப்போதிலிருந்தே சொற்பொழிவுகளுக்கும். ஆன்மீக விமாக்களுக்கும் தவறாமல் செல்வேன். திருவண்ணாமலையே ஆன்மீக காற்று வீசும் மலை.
எங்கிருந்தாலும் உங்களை ஆன்மீகம் தேடி வரும். அதிலும் சில மகான்களைக் காண்பதற்காகவே, அவர்கள் இருக்கும் இடத்திற்குத் தேடிச் செல்வோம்.
பகவான் பரீ ரமண மகரிஷியின் நேரடி சீடாான அண்ணாமலையார் சுவாமிகளை அடிக்கடி சென்று சந்திப்பேன். அங்கேயே தியானம் செய்வேன்.
அப்படி ஒருமுறை சென்றிருந்தபோது அண்ணாமலை சுவாமிகள் பக்தர்களுக்கு வேகாந்த உரையாற்றிக் கொண்டிருந்தார்.
அந்த உரையில், 'நான் சீரமல்ல, ஆன்மா' என்பதைப் பற்றிப் பக்தா்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார்.
மேலும் 'வலி என்பது சரீரத்திற்குத்தான், ஆன்மாவிற்கு அல்ல' என்று உபதேசம் செய்து கொண்டிருந்தார். இதைக் கேட்டதில் இருந்து அந்த வார்த்தைகள் என்னுள் திரும்பத் திரும்ப ஒலிக்கக் துவங்கியது.
''நான் ஆன்மா. வலி சரீரத்திற்குத்தான் என்றால் எனக்கு வலிக்கக் கூடாது அல்லவா ?'' என்று எனக்கு நானே கேள்வி கேட்டுக் கொண்டேன். கேள்வியைக் கேள்வியோடு நிறுத்திக் கொள்ளாமல், அதைச் சோதித்துப் பார்க்க வேண்டும் என்ற சிரத்தை எழுந்தது, எதையும் சோதித்து உண்மையைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற தீவிரக் கன்மை (Intensity) ஆமமானது.
விளைவு... சற்றும் யோசிக்காமல் கண்ணில் பட்ட கத்தியை எடுத்து, ''ஆவது ஆகட்டும்,'' என்ற தீவிரத் தன்மையோடு (Intensity) சுண்டு விரல் நீளத்திற்கு வலது தொடையில் கிழித்துக் கொண்டேன்.
இரத்தம் கொட்டுகிறது. வலியால் எரிச்சல் எடுத்து விட்டது. இருந்தும் சத்தமோ, கூச்சலோ போடவில்லை. மாறாக அதே தீவிரத்தோடு (Intensity) மனத்தில் திரும்பத் திரும்ப, ''நான் சீரீரமல்ல, ஆன்மா என்றால் ஏன் எனக்கு வலிக்க வேண்டும் ?'' என்று கேட்டுக் கொண்டே இருந்தேன்.
தொடையிலிருந்து இரத்தம் வழிந்து கொண்டேயிருந்தது.
வலி உச்சத்திற்கு சென்று கொண்டிருந்தது.
'எங்குத் தப்பு நடந்தது?' என்று நினைக்கத் தேடுதல் அதிகமானது. பத்து

பதினோறு வயதுப் பையனாக இருந்தாலும் வலிக்கிறது என்று சத்தமிடவில்லை.
மாறாக எனக்கு ஏன் வலிக்கிறது என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.
எப்படி எனக்கு வலிக்கலாம் என்ற கேள்வி என்னைத் துளைத்தெடுத்தது. ரத்தம் குபுகுபுவென ஆழமான காயத்திலிருந்து வந்ததைப் பார்த்துவிட்ட பெற்றோர் உடனே மருத்துமனைக்கு அழைத்துச் சென்றார்கள்.
மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டவுடன் வீட்டில் ஓய்வெடுக்காமல் நேராக அண்ணாமலை சுவாமிகளைப் பார்க்கக் கிளம்பி விட்டேன்.
சுவாமிகளிடம், "நான் ஆன்மா என்றால் எனக்கு ஏன் வலிக்கிறது ?' கிழிந்தது சரீரம் கானே!' என்று கேட்டேன்.
சுவாமிகள், 'சீரீரம், ஆன்மா' பற்றி மீண்டும் தெளிவாக விளக்கிவிட்டு, தியானம் ஒன்றை சொல்லிக் கொடுத்தார். ''இந்தத் தியானத்தை முழுமையாகச் செய் உன்னுடைய கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும், '' என்றார்.
அந்தத் தியானத்தை முழு தீவிரத் தன்மையுடன் (Intensity) செய்து வந்தேன்.
பதில், அனுபவமாகக் கிடைத்தது. சந்தேகம் தெளிந்தது. அந்த அனுபவத்தைத்தான் out of body experience என்று பின்னாளில் உணர்ந்து கொண்டேன்.
சில நாட்கள் கழித்து, அந்த அனுபவத்தை மீண்டும் என்று தீவிரமானேன். அந்த தீவிரத் தன்மைதான் என் ஆன்மீகத் தேடலைப் பல மடங்கு அதிகரித்தது.
அதுதான் பரமஹம்ஸ நிலையை உதிக்கச் செய்தது.
இந்த உத்சாகத்தால், என்னால் பரமஹம்ஸமாக முடிவது மாற எல்லோரையும் அந்த உத்சாகம் மாற்றியே தீரும்.
எதையும் செய்து பார்க்கும் துணிவான உத்சாகத்தை உங்களைக்கூட அது பரமஹம்ஸமாகப் பறக்க வைத்துவிடும்.

ின்டென்சிடியை எப்படி அடைவது ?
How to achieve intensity?
உங்களுக்கு மகிழ்ச்சியைக் காும் செயல்களின் பின்னால் எவ்வளவு தீவிரமாகவும், ஆவலாகவும் ஒடுகிறீர்கள் என்பதை நினைவுக்கு எடுத்து வாருங்கள்.
இப்போது யாரெல்லாம் ஆமமாகப் பிரார்த்தனை செய்கிறீர்களோ, அவர்களுக்கு எல்லாம் 10 மில்லியன் டாலா் பரிசு கொடுக்கப்படும் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் உடனே, 'வாழ்வா? சாவா? ஒருகை பார்த்து விடலாம்' என்பது போன்று உங்கள் தீவிரத் தன்மையைக் காட்டுவீர்கள் இல்லையா ?
இது. ஏதோ ஒரு பொருள் உங்களை நிரைவுபடுத்தும் என்று வெறுமனே நினைப்பதின் விளைவால் நிகழ்வது என்பது உங்களுக்குத் தெரியும்.
அந்த ஒன்று, ஏதோ ஒன்றை உங்கள் வாழ்க்கையில் சேர்க்கிறது என்று அறிந்துள்ளீர்கள். அதேபோன்றுகான், 'ஞானம் அடைதல்'கூட ஏதோ ஒன்றை, உங்கள் வாம்க்கையில் சேர்க்கிறது.
ஞானமடைதல் என்ற லயத்திலேயே இன்டென்சிடியோடு, தீவிரத் தன்மையோடு இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் ?
நீங்கள் எந்த விஷயத்தை நோக்கி உங்கள் ஆசையைத் திருப்புகிறீர்களோ, அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதை நோக்கித்தான் இன்டென்சிடி திரும்பும். தீவிரத் தன்மையை, இன்டென்சிடியைப் பெற, அதை உருவாக்கும் ஏக்கத்தை அதிகரியுங்கள்.
உதாரணமாக, நீங்கள் ஆரோக்கியம் அல்லது செல்வத்திற்காக ஆசைப்பட்டாலும், அதைப் பற்றித் தீவிரமாக இருங்கள்.
அப்போது இந்த ஏக்கம் உறுதியாகும். பிறகு அது தீவிரத் தன்மையை நோக்கித் திரும்பும். இன்டென்சிட்டி உங்களுடைய நிறைவேறாத ஆசைகளையும் அப்படியே எரித்து விடலாம். எதையெல்லாம் நீங்கள் நிறைவுத் தன்மையோடு அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதற்கான ஆழமான, தீவிரமான ஏக்கம் போதும். அதுவே உங்களைக் கரைத்து விடும். தீவிரத் தன்மை, இன்டென்சிடியை அளித்துவிடும்.

குருவைப் போல வாழ ஆசைப்படுங்கள், குருவாகவே மாறிவிடுவீர்கள் Have liking to Live Like Guru, You will become Guru
இந்தத் தியான நுட்பத்தை மூயற்சித்துப் பாருங்கள். எந்த எண்ணம் உங்கள் மனத்திற்குள் வந்தாலும், ''குருநாதர் இப்பொழுது எப்படி நடந்து கொள்வார்?'' என்று உங்களிடமே கேளுங்கள். உடனே அதைப் போலவே செய்யுங்கள். பளிச்சென்று ஒரு பதில் கிடைக்கும்.
இன்னொரு விஷயம், தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள். நான் நடந்து கொள்வதைப் போன்று, நீங்கள் நடந்து கொண்டீர்களானால், என்ன உள்ளதோ, அதை நீ ங்கள் அடைவீர்கள்.
இது பிரபஞ்சம் தரும் சத்தியம். பிரபஞ்சத்திடமிருந்து வரும் உறுதிமொழி.
இந்த ஒரே ஒரு செய்தியைப் புரிந்து எடுத்துச் சென்றீர்களானால்,
அதாவது 'குருவைப் போன்று வாழ்வது'.
நீங்கள் எதற்கெல்லாம் தகுதி உடையவர்களாக இருக்கிறீர்களோ அவை எல்லாமே, உங்களுடன் எப்போதும் இருக்கும்.
அதை வாழ்வதற்குப் போதுமான தைரியம் இருக்கும் ஒரு மனிதர் ''குருநாதா'எப்படி வாழ்வாரோ அது போலவே நானும் வாழ்வேன். நானும் அப்படியே வாழ்வேன்,'' என்று சொல்வார்.
'சத்குருநாதர் எப்படி நடந்து கொள்வார் என்று யாருக்குத் தெரியும்?'' என்று ஒரு கேள்வியை உங்கள் மனம் கேட்டால் ...
உங்கள் மனத்திடம் நீங்கள் கேளுங்கள், ''இந்தக் கேள்விக்குச் சத்குருநாதர் எப்படிப் பதிலுக்குச் செயல்படுவார் ? '
அவர் வெறுமனே மனத்தை மௌனமாக்கி விடுவார்.
பிறகென்ன ? அதையே நீங்களும் செய்யுங்கள். அவ்வளவுதான்.
இதுதான் உங்களுடன் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டியது. உங்களுக்குள் இந்த ஒரு உண்மையை எடுத்துச் சென்றீர்களானால், நீங்கள் என்னை எடுத்துச் செல்கிறீர்கள். பரமஹம்ஸத்தை எடுத்துச் செல்கிறீாகள்! உங்களுக்கு நீங்களே புதுப் பிறவி எடுத்துக் கொள்வீர்கள்.
ஜீவன் முக்த வாழ்வு
எந்த விதமான கஷ்டங்களைப் பற்றியும் கவலைப்படாதீர்கள். அப்படி என்ன பெரிய கஷ்டம் வந்துவிடும் ? அதிக பட்சம் மரணம்தானே வரும். மரணம்கூட வராது. மரணபயம்தான் வரும்.
மரணபயம் வந்தால் உடனே இதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். 'சத்குரு நாதா் எப்படி இருப்பார் ? '
அவர் இந்தப் பயத்தை மிகவும் அழகாக விட்டுவிடுவார்.
நீங்களும் அந்தப் பயத்தை விட்டு விடுங்கள்.
உண்மையிலே, இந்த உணர்வுதான் 'செய்திட வேண்டும்' என்ற தீவிரத் தன்மையை உணர்த்தியது என்னை உயிருள்ளவனாக, தீவிரமானவனாக, ஆழமானவனாக்கி ச க்தியுடையவனாக உயா்த்தியது.
''குருநாதர் எப்படி நடந்து கொள்வார்?''
எந்தவிதமான பிரச்சினையாக இருந்தாலும், இந்த ஒரே ஒரு நுட்பத்தைச் செய்தால் பிரச்சி னை தீர்ந்து விடும். உங்களுடைய உள்ளுலகத்தில் எது பிரச்சினையாக இருந்தாலும், அது தீர்ந்து விடும்.
நீங்கள் எதையெல்லாம் பிரச்சினை என்று பார்க்கிறீர்களோ, அதையெல்லாம் ஏற்கெனவே பார்க்கவர்கள் பாமஹம்ஸர்கள்.
பரமஹம்ஸர்கள் நடந்தது, இருப்பது, நடக்கப்போவது என எல்லா அனுபவங்களையும் விழிப்புணர்வால் பார்த்தவர்கள்.
அப்படிப்பட்ட ஒரு மனிதரைத்தான் என்கிறோம். ஒரு அணுபவம் என்றால், அவர் பரமஹம்ஸர் ஆவதற்கு பிரபஞ்சமே அவரை அந்த அனுபவத்திற்குள் நுழைய வைத்துவிடும்.

அதனால்தான், அவ்வளவு உறுதியாகச் சொல்கிறோம், நீங்கள் எதற்குள் சென்றாலும் அல்லது செல்வதாக இருந்தாலும் சரி, அதனுள் ஏற்கெனவே நான் சென்று இருக்கி றன்.
பரமஹம்ஸா்கள் போகவில்லை என்று சொல்லுவதற்கு எந்த ஒரு வெற்றிடமும் இல்லை,

எந்த ஒரு அனுபவமும் விடுபடவில்லை.
அதையெல்லாம் ஏற்கெனவே அறிந்த ஒருவரைப்போன்று வாழ நினைக்கும் பொழுது, நீங்களும் அவராக மாறுவீர்கள். குருவைப்போன்று வாழ்வது ஒரு மிகப்பெரிய கொடுப்பினை. அது அவரின் நிலைக்கு (State) அழைத்துச் செல்லும் அந்தஸ்திற்கு (Status) அல்ல.
குருவைப் போன்று வாழ்வது என்று முடிவு செய்து வாழ்ந்தோம் என்றால், அவராகவே மாறிவிடுவோம்.
குருவைப்போலவே ஆனந்தமயமானவர் என்பதை உணரத் தொடங்குவோம்.ஜீவன் முக்தராவோம்.
உத்சாகத்தின் ரகசியம்
· டென்ஷன் ஏன் வருகிறது ?
Section 6
தன் எடையைவிட 30 மடங்கு அதிகமுள்ள உணவு துணுக்குகள் வரை சாவ சதாரணமாக தூக்கிச் செல்லும் எறும்புகள் உத்சாகமாகவேயிருக்கின்றன. எப்போதும் தன் உடலை மட்டும் தூக்கிக் கொண்டு செல்லும் மனிதனுக்குத்தான் டென்ஷன் வருகிறது! உத்சாகம் குறையும் போதுதான் ஒரு மனிதனுக்கு டென்ஷன் வருகிறது. உங்களுக்கு டென்ஷன் வந்த நிமிடங்களை யோசித்துப் பாருங்கள். அந்த நேரத்தில் உத்சாகமிழந்திருப்பீர்கள். உத்சாகமாக, சந்தோஷமாக இருக்கும்போது -முயற்சி செய்தால் கூட உங்களால் டென்ஷனாக முடியாது. உத்சாகக் குறைவே வாழ்வின் சாதாரண சூழ்நிலைகளில்கூட ஒருவரை டென்ஷனின் உச்சிக்குக் கொண்டு செல்கிறது. உத்சாகத்தை வாழ்வில் அதிகரியுங்கள். டென்ஷன் குறையும்.
உத்சாகம் அதிகரிக்க அல்லது உத்சாகம் குறையாமல் இருக்க சில டிப்ஸ் ...
ீதினம் ஒரு தியானம் செய்யுங்கள்.
• சந்தோஷம் தந்த சம்பவங்கள் மட்டும் நினைவில் நிற்க அனுமதியுங்கள்.
- இதயப்பூர்வமாக வாழுங்கள். சிரிக்கக் கிடைக்கும் வாய்ப்புகளிலெல்லாம் முழுமையாகச் சிரியுங்கள்.
° டென்ஷன் வரும்போது முழு விழிப்புணர்வோடு இருங்கள்.
நீங்கள் டென்ஷனாகுகிறீர்கள் என்பதைத் தெரிந்தே டென்ஷனாகுங்கள். உடலில், மனத்தில் நிகமும் மாற்றங்களை முழுமுமையாக உணருங்கள். ஆசிரியரைப் பார்க்கதும் அடங்கும் வகுப்பறைச் சப்கம் போல டென்ஷன் உங்களை விட்டு ஒடுவதைப் பார்ப்பீர்கள்.

บ