Books / Living Enlightenment (Gospel of Paramahamsa Nithyananda) Tamil merged

57. ூழிக்கப்பட வேண்டியது சம்ஸ்காரங்களே

# ூழிக்கப்பட வேண்டியது சம்ஸ்காரங்களே

What needs to be destroyed is the Samskaras

(67) T னிகளுக்கும், உங்களுக்கும் இருக்கிற ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், உங்களிடம் இருக்கும் எண்ணப்பதிவுகள். ஞானியும் உங்களைப் போன்று இரண்டு கண்ணால்தான் பார்ப்பார். சக்ஷுதான் வேலை செய்யும், அவருக்குள் நம்மைப்போன்று சித்தமும் வேலை செய்யும். மனஸில் அடையாளம் காணுதலும் நடக்கும். இதற்குப்பின் முடிவெடுப்பதில்தான் இருவருக்கிடையே வித்தியாசம் இருக்கிறது.

ஜீவன் முக்தி அடைந்தவர்களுக்கும், உங்களுக்கும் இருக்கிற ஒரே வித்தியாசம், எண்ணப்பதிவுகள்தான், சம்ஸ்காரங்கள்தான்.

ஜீவன் முக்தர் சம்ஸ்காரங்கள் இல்லாமல், நிகழ்காலத்தை அணுகுவார்.

இப்போது நீங்கள் நேர்மறையாக நல்ல முடிவுகளை எடுத்தாலும், எதிர்மறையாக முடிவுகளை எடுத்தாலும், அதாவது இங்கு உட்கார்ந்து இருப்பதைப் பற்றி பற்றி நோமறையாக முடிவெடுத்தாலும், நம் வாழ்க்கையில் எதிர்மறையாக முடிவு எடுத்தாலும், அந்த முடிவு சம்ஸ்காரத்தின் இருக்கும் மொத்தப் முடிவாக நிகழும். சம்ஸ்காரம் இருக்கிற வரை உங்களால் பிரச்சினையும் முடிவெடுக்க முடியாது. சம்ஸ்காரங்கள்தான் முடிவெடுக்கும். இந்த எண்ணப் சம்ஸ்காரம் இருக்கும் வரை துக்கம் அழியாது. பதிவுகள்தான்.

சம்ஸ்காரத்தை அழிப்பதுதான் ஆனந்தத்திற்கான நுழைவாயில்.

எண்ணப் பதிவுகள் மூலமாக என்ன முடிவுகள் எடுக்கப்பட்டாலும், அது துக்கத்தைத்தான் தரும். அது எவ்வளவு நல்ல முடிவாகவே இருந்தாலும், அதை நல்ல முடிவு என்று சொல்ல முடியாகு.

ஏனென்றால், சம்ஸ்காரங்கள் இருக்கும் வரை துக்கம் இருந்து கொண்டே இருக்கும்.