56. சம்ஸ்காரங்கள் - ஆரோக்கியத்தின் ஆக்கிரமிப்பாளர்கள்
# சம்ஸ்காரங்கள் - ஆரோக்கியத்தின் ஆக்கிரமிப்பாளர்கள்
Samskaras - Invaders of Health
சாம்ஸ்காரங்கள் நம்மை அறியாமல் மனத்திற்குள்ளே பதிந்து, மீண்டும் ஒரே செயலைச் செய்யத் தூண்டும் அளவிற்கு, சக்தி வாய்ந்த எண்ணப் பதிவுகளாகிறது.
நீங்கள் விரும்பாவிட்டாலும்கூட. அதே செயலை மீண்டும் உங்களையே செய்ய வைக்கிற சக்தி வாய்ந்த மனப்பதிவுகளைத்தான் சம்ஸ்காரங்கள் என்று சொல்கிலே றாம்.
மனப்பதிவுகள் இரண்டுவிதம். அது வெறும் நினைவுப் பதிவாகவும் இருக்கலாம். இல்லை சம்ஸ்காரமாகவும் இருக்கலாம். உங்களை மீண்டும் மீண்டும் அதே செயலைச் செய்யத் தூண்டக்கூடிய சக்தி அந்தச் சம்ஸ்காரத்திற்கு இல்லை யென்றால் அது வெறும் நினைவுப்பதிவுகான்.
ஆனால், அந்த நினைவிற்கு அதே செயலை மீண்டும் உங்களைச் செய்யத் தூண்டக்கூடிய சக்தி இருக்குமானால், அதைத்தான் சம்ஸ்காரம் என்று சொல்கிறோம்.
சம்ஸ்காரங்களால்தான் துக்கம் அடைகிறீர்கள்
You become sorrowful beacuse of samskaras
■ மீனத்திலிருக்கும் சம்ஸ்காரங்கள் எப்படி இயங்குகிறது என்பதை தெரிந்து கொள்வதற்கு நங்கள் ஐம்புலன்கள் மூலமாக எப்படிச் செய்திகளை உள்வாங்குகிறீர்கள், அது எப்படி முடிவாக மாறுகிறது என்பதை முதலில் புரிந்து கொள்வோம்.
நாம் ஐம்புலன்களின் வழியாகச் செய்திகளை உள்வாங்குகிறோம். உதாரணத்திற்குக் கண்களை எடுத்துக் கொள்வோம். நீங்கள் கண்களால் பார்க்கிறீர்கள், படிக்கிரிர்கள். இங்கு ஐம்புலன்களுள் கண்ணின் வழியாக உள்வாங்கும் செய்திகளை உதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். கண்ணுக்குப் பதிலாக காது என்று நினைத்துக் கொண்டாலும் பரவாயில்லை. காது வழியாகக் கேட்கிரீாகள் அல்லது வாய் வழியாக ருசிக்கிரிர்கள். கை அல்லது உடல் வழியாக உணருகிறீர்கள்.
இங்கு கண்ணை உதாரனமாக எடுத்துக்கொள்வோம். கண் வழியாக ஒரு பொருளைப் பார்க்கிறீர்கள். அந்தப் பொருள் பற்றிய தகவல் (signal) கண்ணின் வழியாக உள்ளுக்குள் செல்கிறது. நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். அந்தப் பொருளே கண்ணுக்குள் செல்வதில்லை. அந்தப் பொருளைப் பற்றிய செய்திதான் தகவலாக உள்ளே செல்கிறது.
உங்களோடு ஒருவர் உங்களுக்குத் தெரிந்த மொழியில் பேசினால் அவர் என்ன பேசி னார் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும் இல்லையா? புரியாவிட்டால் புரிந்து


கொள்ளப்படும் மொழியில் வேறு நபரால் மொழி மாற்றப்பட்டு சொல்லப்படுகிறது இல்லையா? அதுபோல் ஏதேனும் ஒரு செய்தியை கணினிக்கு அனுப்பினால், முதலில் அந்தச் செய்தி, அந்தக் கணினியால் புரிந்து கொள்ளப்படும் தகவலாக மாற்றப்படும். கணினிக்குப் புரியும் மொழியில், Digital Signal-ஆக செய்தி மாற வேண்டும். அவ்வாறு செய்தியை Digital Signal-ஆக கணினிக்குள் மாற்றும் மென்பொருளை Digital Signal Processor (DSP) என்று சொல்வோம். இங்கிருந்துதான் டிஜிட்டல் ஃபைலாக அந்தச் செய்தி கணினிக்கு அனுப்பப்படும்.
உதாரணத்திற்கு, ஒரு கேமராவில் ஏதாவது அழகான ரோஜா மலரைப் படம் எடுத்தால், அந்தக் காட்சி காட்சி குமராவிற்குள் மாற்றப்பட்டு பதிவு செய்யப்படுகிறது. கேமராவைப் போன்று நம் கண்களும் பார்க்கும் காட்சிகளைச் சக்ஷு (Bio Signal Processor) எனும் சக்தியால் பயோ சிக்னலாக (Bio Signal) மாற்றுகிறது.
இன்னொரு உதாரணம்... இப்போது நீங்கள் என்னைப் பார்க்கிறீர்கள். உடனே அந்தக் காட்சியை சக்ஷு (பார்க்கும் இந்திரிய சக்தி) பயோ சிக்னலாக மாற்றும். அந்தப் பயோ சிக்னல் ஃபைல் (Signal File) நேராக சித்தத்திற்குப் போகும். சித்தம் என்பது, நம்முடைய எல்லா நினைவும் இருக்கிற ஞாபகக் கிடங்கு (Memory Bank). அந்த இடத்திற்கு ஃபைல் சென்றபிறகு, அந்தச் செய்தி எப்படி முடிவாக மாறுகிறது என்பதைப் பார்ப்போம்.
உங்கள் முன் நான் நின்று கொண்டிருக்கிறேன். இந்தக் காட்சியை கண் படம் எடுக்கிறது. அந்தத் தகவலை 'சக்ஷு' பயோ சிக்னலாக மாற்றி, சித்தத்திற்கு அனுப்புகிறது. அந்தத் தகவல் சித்தத்திற்கு சென்ற உடனே அதைச் சி க்கம் ஆராய்ச்சி செய்ய ஆரம்பிக்கிறது.
புதிதாக வந்திருக்கும் தகவலை, ஏற்கெனவே தான் வைக்கிருக்கும் எல்லா தகவலோடும், ஒப்பிட்டுப் பார்க்கும். இது விலங்கு அல்ல. இது மரம் அல்ல, இது மலை அல்ல என்று. இது அல்ல, இது அல்ல என்று நீக்குதல் (Elimination) சித்தத்தில் நடக்க ஆரம்பிக்கும்.
அதற்கு அடுத்து அந்த ஃபைல் மனஸுக்குப் போகும். அடையாளம் காட்டுதல் (Identification) நடக்க ஆரம்பிக்கிறது.
கலாச்சாரமான வார்த்தைகளை உபயோகிக்கிற இந்தப் பிரிவினர்கள் பற்றி ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்தார்கள். அவர்களுடைய ஆராய்ச்சியில் இந்தக் குறிப்பிட்ட பிரிவு மக்கள் மன அழுத்தத்தில் விழும் தன்மை மிக மிகக் குறைவாக இருக்கிறது என்று கண்டுப்பிடித்தார்கள்.
ஆமமாகப் புரிந்துகொள்ளுங்கள்.
கண்ணிலிருந்து வரும் தகவல் (சக்ஷுவால் பயோ சிக்னலாக மாறுகிற சிக்னல்) எப்போது முடிவாக மாறுகிறது, நாம் எப்படி முடிவை எடுக்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்கி றாம். முடிவெடுப்பது எப்படி என்று கற்றுக் கொண்டாலே வாழ்க்கை மேம்பட்டுவிடும்.
உண்மையில் அறிந்துகொண்டோமானால் போதும், எளிதில் சம்ஸ்காரங்களைப் பற்றிப் புரிந்து கொண்டு விடுவோம்.
நம்முடைய எண்ண ஒட்டத்திற்கு மற்றவர்களுடைய மனத்தையும் வழி நடத்தும் சக்கியண்டு
கண்கள் பார்க்கிற ஒரு காட்சி தகவலாக எப்படி மாறுகிறது. அந்தத் தகவல் எப்படிச் செயலாக வெளிப்படுகிறது என்பதெல்லாம் நமக்குப் புரியாமல் இருப்பதற்குக் காரணம்...
ஒரு மைக்ரோ வினாடிக்கும் குறைவான நேரத்தில் இது எல்லாமே நடந்து முடிந்து விடுகிறது. அதனால்தான் நம்மால் இது எப்படி நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ச
க்ஷுவால், பயோ சிக்னலாக மாறிய ஃபைல், உடனே சித்தத்திற்குச் செல்லும். சித்தத்தில் நீக்குதல் நடக்கும்.
அதற்கு அடுத்து உடனேயே மனஸுக்குச் செல்லும். மனஸுக்குள் (Identification) அடையாளம் காணுதல் நடக்கும். ''இது சாமி. காவி உடை அணிந்திருக்கிறார். தியான வகுப்பு எடுத்துக்கொண்டிருக்கிறார்,''என்று, 'இதுதான்'என்ற அடையாளத்தை மனஸ் முடிவெடுக்கும்.
வரும் தகவலை... 'இதுதான், இதுதான்' ... என்பதை மனஸ் முடிவு செய்யும்.
'இது அல்ல, இது அல்ல' என்பது சித்தத்தில் நிகழும்.
'இதுதான், இதுதான்' என்ற அடையாளம் காணுதல் மனஸில் நடக்க ஆரம்பிக்கும்.

இதுவரை எல்லோருக்கும் ஒன்றாகத்தான் இருக்கும். ஒரு நம்முடைய சாதாரண மனிதனுக்கும், ஞானிக்கும் இது வேறுபாடின்றி எண்ணங்களுக்கு நடக்கும். நாம்தான் ஆனால், இதற்கு அடுத்துதான் பிரச்சினையே துவங்கும். முழுப்பொறுப்பு
பிரச்சினை கண்டுபிடித்தற்குப் பிறகு, இந்தச் செய்திக்கும், எனக்கும் என்ன சம்மந்தம் என்று அகங்காரம் எந்த முடிவை எடுக்கிறதோ,
அதைப் பொறுத்து இருக்கிறது. அதுதான் மிகவும் முக்கியமானது. ஏற்கெனவே கியானத்தைப் பற்றியும், தியான வகுப்புகளைப் பற்றியும், ஞானிகளைப் பற்றியும் நல்ல அபிப்பிராயம் இருந்தால், தொடர்ந்து கேட்கலாம் என்று அகங்காரம் முடிவெடுக்கும்.
ஆனால், ""இல்லையில்லை. நேற்றே போர் அடித்தது. இன்றைக்கும் ஏன் உட்கார்ந்து கேட்க வேண்டும் ?" என்ற எண்ணம் இருந்தால், உடனே அகங்காரம் எழுந்து போகலாம் என்று முடிவெடுக்கும். அதன் பிறகு அந்த முடிவிற்கு ஏற்ப உங்கள் உடல் இயங்கத் துவங்கும்.
இந்த முடிவுகளை எடுப்பதற்குக் காரணமான, ஏற்கெனவே பதிந்திருக்கும் எண்ணங்கள், எண்ணப்பதிவுகளைச் சம்ஸ்காரங்கள் என்று சொல்வோம்.
ஏற்கெனவே தியானத்தைப் பற்றியும், ஆன்மீகவாதிகளைப் பற்றியும், ஒரு நல்ல கருத்து இல்லை என்றால், அகங்காரம், 'இங்கிருந்து எழுந்து போகலாம்,' என்று முடிவெடுக்கும். இப்படிச் சம்ஸ்காரங்கள் இல்லாமல், வாழ்வின் போக்கை நீங்கள் முடிவு செய்தால், நிறமான ராஜா நீங்கள்தான்.
நம் வாழ்க்கையில் இருக்கும் மொத்தப் பிரச்சினையும் என்னவென்றால், இந்த எண்ணப்பதிவுகள்தான்.
எண்ணப்பதிவுகள்தான் பிரச்சினையே. நீங்கள் நேரடியாக சுதந்திரமாக முடிவெடுத்து வாழ்வதில்லை; ஏற்கெனவே வாழ்க்கை செல்கிறது. ""நம் வாழ்வை நாம் வாழ்வதாக நினைக்கிறோம், இல்லை சம்ஸ்காரங்கள்தான் வாழ்கின்றன!"
அதனால்தான் ஒருசில உடல் சிக்கித் தவிக்கிறோம். மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான செயல்களைச் செய்யத் தூண்டும் எண்ணப்பதிவுகளுக்குள் வாழ்க்கை முறைக்கு பெயர்தான் நரகம்.
இந்தச் சம்ஸ்காரங்கள் நிறைந்திருப்பதால்தான் செய்யக்கூடாது என்று நினைக்கிற விஷயங்களை ഥീനി செய்துவிடுகிறீர்கள்! உங்களை
ஏற்கனவே தியானத்தைப் பற்றியும், ஆண்மீகவாதிகளைப் பற்றியும், ஒரு நல்ல கருத்து இல்லையென்றால், அகங்காரம் இங்கிருந்து எழுந்து போகலாம் என்று முடிவெடுக்கும். இந்த முடிவுகளை எடுப்பதற்குக் காரணமான. ஏற்கனவே பதிந்திருக்கும் எண்ணங்கள். எண்ணப்பதிவுகளை என்று சொல்வோம்.
செய்யவேண்டும் என்று நினைக்கிற விஷயங்களைச் செய்யாமல் விடுகிறீர்கள்!
இதனால் ஒரு மனிதனுக்கு அவர்மேல் அவருக்கு இருக்கும் மரியாதை குறைய ஆரம்பித்து விடுகிறது. இந்தச் சம்ஸ்காரங்களைக் கரைத்து விட்டால் வாழ்வு சு தந்திரமாகவும்; ஆனந்தமாகவும் மாறிவிடுகிறது.
எண்ணப்பதிவுகளை மாற்றினால், வாழ்வின் பாதையே மாறிவிடும். மற்ற எல்லாமே பொதுவாகத்தான் நடக்கும்.